AMMK Rajapalayam

AMMK Rajapalayam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AMMK Rajapalayam, Rajapalayam.

உலகமகா யோக்கிய சிகாமணி’களான மு.க.ஸ்டாலினும், ஆ.ராசாவும் நாகரீகத்துடன் பேச வேண்டும்!புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் பற்றி ...
07/12/2020

உலகமகா யோக்கிய சிகாமணி’களான மு.க.ஸ்டாலினும், ஆ.ராசாவும் நாகரீகத்துடன் பேச வேண்டும்!
புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் பற்றி பேச ‘ஊழலின் ஊற்றுக்கண்களான’ இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?

டெங்கு காய்ச்சலைத் தடுக்க பொதுமக்களுக்குநிலவேம்பு கசாயம் வழங்கிடுங்கள்:கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள்!
09/10/2019

டெங்கு காய்ச்சலைத் தடுக்க பொதுமக்களுக்கு
நிலவேம்பு கசாயம் வழங்கிடுங்கள்:
கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள்!

விருதுநகர் (மேற்கு) மாவட்ட கழக செயலாளர் திரு. எதிர்கோட்டை S.G.சுப்பிரமணியன் அவர்கள் கழகப் பொதுச்செயலாளர் மக்கள்செல்வர் த...
04/09/2019

விருதுநகர் (மேற்கு) மாவட்ட கழக செயலாளர் திரு. எதிர்கோட்டை S.G.சுப்பிரமணியன் அவர்கள் கழகப் பொதுச்செயலாளர் மக்கள்செல்வர் திரு #டிடிவிதினகரன்,MLA அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்..

உடன் தென் மண்டல பொறுப்பாளர் கடம்பூர் இளைய ஜமீன் அண்ணன் மாணிக்கராஜா...

#அமமுக

18/08/2019
அன்பு சகோதிரிகளுடன் அண்ணன் TTV
18/08/2019

அன்பு சகோதிரிகளுடன் அண்ணன் TTV

தீரன் சின்னமலை உருவச்சிலைக்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்தினார்.   #தீரன்சின்னமலை
03/08/2019

தீரன் சின்னமலை உருவச்சிலைக்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்தினார்.


#தீரன்சின்னமலை

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை:புதிய இந்தியா குறித்து மக்களுக்கு அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது! கழக பொத...
05/07/2019

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை:
புதிய இந்தியா குறித்து மக்களுக்கு அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது!
கழக பொது செயலாளர், டிடிவி தினகரன்

கொள்கையில்லா கட்சியாம் !   கொள்கையில்லா மனிதனின் குரல் இது.. பதவி, பணம், செல்வம் இதுவே வாழ்க்கையல்ல!  தூய்மையான எண்ணமே வ...
26/06/2019

கொள்கையில்லா கட்சியாம் ! கொள்கையில்லா மனிதனின் குரல் இது..

பதவி, பணம், செல்வம் இதுவே வாழ்க்கையல்ல! தூய்மையான எண்ணமே விலை மதிப்பில்லா தங்கம்..

என்ன செய்வது தகுதிஇல்லா நபரிடம் அப்பெயர் சிக்கிவிட்டது....

எனினும் தூய தங்கங்கள் என்னும் உண்மை தொண்டர்கள் இங்கு ஏராளம் ஏராளம்...

காலம் மிகவும் வலிமையானது,சுயநல பேய்களை மிக சரியாக அடையாளம் காட்டிவிடும்...

ஆம், ஆதாய விரும்பி விலகி ஓடட்டும்...

அண்ணன் தலைமையில் உண்மை தொண்டர்களின் பயணம் தொடரட்டும்..

தாயுள்ளமும்,வீரமும் கொண்ட மகத்தான தலைவர் அண்ண்ன் TTV அவர்கள் எத்தனையோ சோதனைகளை எதிர்கொண்டு வென்றுள்ளார்....... இது வெறும் துரும்பு.

மாநில நலனுக்காகவும் மாண்புமிகு அம்மா அவர்களின் கொள்கை நிலைநாட்டவும் துரோகத்தை வீழ்த்தவும் புறப்பட்ட மாபெரும் தலைவராம் அண்ணன் T. T. V..
அவர்களின் வழிகாட்டுதலில் செல்லும் இந்த போர்படையின் வெற்றி என்பது நிச்சயம், இதை உணர்ந்திடுவோம். மக்கள் செல்வரை முதலமைச்சர் அரியணையில் அமர்த்திட சபதமேற்போம்.

கா.டேவிட் அண்ணாதுரை BA. BL.,
கழக MGR இளைஞரணி செயலாளர்.

ஜெ.ஜெயலலிதா எனும் நான்..முதலமைச்சராக, முதன்முதலில் தாயின் சிம்மக்குரல் ஒலித்த நாள் இன்று. 24-6-1991.நீங்காத நினைவுகளுடன்...
25/06/2019

ஜெ.ஜெயலலிதா எனும் நான்..

முதலமைச்சராக, முதன்முதலில் தாயின் சிம்மக்குரல் ஒலித்த நாள் இன்று. 24-6-1991.

நீங்காத நினைவுகளுடன் என்றும் உங்கள் வழியில்

Address

Rajapalayam

Website

Alerts

Be the first to know and let us send you an email when AMMK Rajapalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share