Tamilisai Soundararajan

  • Home
  • Tamilisai Soundararajan

Tamilisai Soundararajan டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன்

01/06/2026

ஆய்வுக் கூட்டத்தின் அருமை...
பாஜக தொண்டர்களின் பெருமை....

சென்ற வாரம் திருவண்ணாமலையில்...

இன்றைய நாள்… அன்றைய தருணங்கள்…Recalling This Day Years Ago..
01/06/2026

இன்றைய நாள்… அன்றைய தருணங்கள்…
Recalling This Day Years Ago..

Watched “Mann Ki Baat” in my own Booth 129, Saligramam, along with the public and party members.I truly admire our Hon’b...
31/05/2026

Watched “Mann Ki Baat” in my own Booth 129, Saligramam, along with the public and party members.

I truly admire our Hon’ble PMO India Shri. Narendra Modi ji for his timely guidance to the people of Bharat on maintaining good health. Today’s message on fluid diets and staying hydrated during the hot summer conditions was practical and helpful in creating awareness among the common people about the importance of hydration in sunny days.

I thank the Hon’ble PM from the bottom of my heart for highlighting the Chola Kingdom copper plates, bringing the pride and rich heritage of Tamil Nadu to the rest of the nation.

Bharatiya Janata Party (BJP) BJP Tamilnadu Piyush Goyal Nitin Nabin Nainar Nagenthran Ponguleti Sudhakar Reddy Arvind Menon

சென்னை YMCA வளாகத்தில் நடைபெற்ற "பாஜகவின் வரலாறு & பரிணாம வளர்ச்சி" என்ற தலைப்பிலான குழு கலந்துரையாடலில் தலைமை ஏற்று உரை...
30/05/2026

சென்னை YMCA வளாகத்தில் நடைபெற்ற "பாஜகவின் வரலாறு & பரிணாம வளர்ச்சி" என்ற தலைப்பிலான குழு கலந்துரையாடலில் தலைமை ஏற்று உரையாற்றியதில் மகிழ்ச்சி.
பாஜக வளர்ச்சி, கொள்கைகள் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தில் அதன் பங்களிப்புகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம்.

Bharatiya Janata Party (BJP) BJP Tamilnadu Narendra Modi Piyush Goyal Nitin Nabin Nainar Nagenthran Ponguleti Sudhakar Reddy Arvind Menon

சென்னை YMCA வளாகத்தில் தமிழக பாரதி ஜனதா கட்சியின் சார்பில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய பயிற்சி பேரியக்கம் 2026, மாநில அளவி...
30/05/2026

சென்னை YMCA வளாகத்தில் தமிழக பாரதி ஜனதா கட்சியின் சார்பில்
பண்டிட் தீனதயாள் உபாத்யாய பயிற்சி பேரியக்கம் 2026, மாநில அளவிலான திட்டமிடல் கூட்டம் மற்றும் பயிற்சியாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் திரு. அவர்கள் தலைமையில் நடந்து கொண்டிருக்கும் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன்.

பயிற்சி முகாமில் தமிழக பாஜகவின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.

நிகழ்வில் மாநிலத் தலைவர்
Nainar Nagenthran அவர்கள்,
மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் டாக்டர் Dr.L.Murugan அவர்கள், அவர்கள்
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர் திரு. Arvind Menon அவர்கள் தமிழக பாஜகவில் மேலிட இணை பொறுப்பாளர் திரு. Ponguleti Sudhakar Reddy
அவர்களும் பங்கேற்றனர்.

Bharatiya Janata Party (BJP) BJP Tamilnadu Narendra Modi Piyush Goyal Nitin Nabin

பாரதிய ஜனதா கட்சியின் பயிற்சி முகாம்கள் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கு மிகச்சிறந்த பயிற்சி பட்டறையாக விளங்குகிறது...19...
30/05/2026

பாரதிய ஜனதா கட்சியின் பயிற்சி முகாம்கள் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கு மிகச்சிறந்த பயிற்சி பட்டறையாக விளங்குகிறது...

1999 பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்ததிலிருந்து அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப நடந்த பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டிருக்கிறேன் இது கட்சியில் தேசப்பற்றோடு அதிக ஈடுபாடோடு பணியாற்றுவதற்கான நம்மை செதுக்கும் ஒரு பயிற்சி பட்டறை இதில் கலந்து கொள்வது எத்தனை முறை கலந்து கொண்டாலும் அதிக உற்சாகத்தை தரும் அதிக ஊக்கத்தை தரும்...

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...
பயிற்சிகள் நமது முயற்சியை சீராக்கும் முன்பு நம்மை வெற்றியடைய செய்யும்!...

"பயில்வோம் முயல்வோம் வெல்வோம்"!..

Bharatiya Janata Party (BJP) BJP Tamilnadu Narendra Modi Piyush Goyal Nitin Nabin Nainar Nagenthran Ponguleti Sudhakar Reddy Arvind Menon

Today's News clippings!...Bharatiya Janata Party (BJP) BJP Tamilnadu
30/05/2026

Today's News clippings!...

Bharatiya Janata Party (BJP) BJP Tamilnadu

Watch live PuthiyaThalaimurai TV  !...
29/05/2026

Watch live PuthiyaThalaimurai TV !...

Today's News clippings!
29/05/2026

Today's News clippings!

Address

TamilNadu

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilisai Soundararajan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share