Biju Chacko

Biju Chacko Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Biju Chacko, Chennai.

30/08/2025
கிறிஸ்துமஸ் பெருவிழா 2022
15/12/2022

கிறிஸ்துமஸ் பெருவிழா 2022

29/08/2022

தமிழ் மாநில காங்கிரஸ் மாநில மகளிரணி துணை தலைவி திருமதி.கலாவதி அவர்களின் 16ஆம் நாள் படத்திறப்பு நிகழ்ச்சி மாவட்ட தலைவர் C...
21/08/2022

தமிழ் மாநில காங்கிரஸ் மாநில மகளிரணி துணை தலைவி திருமதி.கலாவதி அவர்களின் 16ஆம் நாள் படத்திறப்பு நிகழ்ச்சி மாவட்ட தலைவர் C . பிஜூ தலைமையில் மக்கள் தளபதி ஐயா ஜி.கே.வாசன் அவர்கள் கலந்து கொண்டு திருவுருவ படத்தை திறந்து வைத்தார்கள். உடன் சக்திவடிவேல், திருவேங்கடம், சக்கரவர்த்தி, கல்யாணி, அங்கவள்ளி, சுந்தர்ராஜன், பாக்ஸர் ஜானி, பால்விலாத், பிரேம்குமார், நந்தகோபால், மாரி, வேலு, முத்துகிருஷ்ணன், வீரா, நேரு, சீனிவாசன், சுதாகர், ஜோசப் பிரின்ஸ், அனிக்ஸ், சிகாமணி, அனந்தசயனம், மலர்வேந்தன், பார்த்திபன், அலெக்ஸ், கார்த்திகேயன், சூரியபிரகாஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் மக்கள் தலைவர் ஐயா ஜி.கே. முப்பனார் அவர்களின் பிறந்த நாளை முன்னி...
21/08/2022

தமிழ் மாநில காங்கிரஸ் வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் மக்கள் தலைவர் ஐயா ஜி.கே. முப்பனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று (19.08.2022) காலை 10.30 மணிக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் C. பிஜூ தலைமையில், பகுதி தலைவர் ஆர்.கே. நகர் ஜெ. மாரி ஏற்பாட்டில் நடைபெற்றது.
இடம்: மண்ணப்ப முதலி தெரு, எச்.4 காவல் நிலையம் அருகில், கொருக்குப்பேட்டை...
இந்நிகழ்ச்சியில் சென்னை கணேஷ், ஜானி, சுந்தர்ராஜன், பிரேம்குமார், பால்விலாத், வேலு, முத்துகிருஷ்ணன், ராஜா, வீரா, மகேஷ், பிரதீப், அனிக்ஸ், நாகேஷ், சிகாமணி, தினேஷ், மற்றும் பலர்...

18/08/2022
12/04/2022
தமிழ் மாநில காங்கிரஸ் வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் மக்கள் தளபதி ஐயா ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா மாவட்டம் முழுவதும...
29/12/2021

தமிழ் மாநில காங்கிரஸ் வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் மக்கள் தளபதி ஐயா ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடைபெற்றது. அதில் இன்று (28.12.2021) காலை 10.30 மணியளவில் பகுதி தலைவர் ஜெ.மாரி தலைமையில் கொருக்குப்பேட்டை மண்ணப்ப முதலி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், செல்வ விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜையும், அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் C. பிஜூ அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில்
மாநில செயற்குழு உறுப்பினர் பாலசந்தானம், சென்னை கணேஷ், மகாராஜன், சுதாகர், மகேஷ், பிரதீப், மணிவண்ணன், நாகேஷ், பாஸ்கர், செல்வகுமார், உதயகுமார், துரைபாபு,
மற்றும் நிர்வாகிகள், கலந்துகொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நேற்று நடந்த கிறிஸ்துமஸ் பெருவிழா  புகைப்படங்கள் மற்றும் பத்திரிக்கையில் வெளி வந்த செய்தி
24/12/2021

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நேற்று நடந்த கிறிஸ்துமஸ் பெருவிழா புகைப்படங்கள் மற்றும் பத்திரிக்கையில் வெளி வந்த செய்தி

தமிழ் மாநில காங்கிரஸ் நடத்தும் கிறிஸ்மஸ் பெருவிழா 23/12/2020 வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் புரசைவாக்கத்திலுள்ள உள்ள  YM...
22/12/2021

தமிழ் மாநில காங்கிரஸ் நடத்தும் கிறிஸ்மஸ் பெருவிழா 23/12/2020 வியாழக்கிழமை
மாலை 4 மணி அளவில் புரசைவாக்கத்திலுள்ள உள்ள YMCA HALL
அரங்கில் நடைபெறுகிறது.
மக்கள் தளபதி
ஐயா G K வாசன் அவர்கள் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகள் வழங்கி பேருரை ஆற்றுகிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் வடசென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், பகுதி தலைவர்கள், பகுதி நிர்வாகிகள், வட்ட தலைவர்கள், வட்ட நிர்வாகிகள், அமைப்புகளின் தலைவர்கள் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

இப்படிக்கு C. பிஜூ. தலைவர். வடசென்னை கிழக்கு மாவட்டம்.

Yesterday Tamil Murasu Newspaper
14/11/2021

Yesterday Tamil Murasu Newspaper

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biju Chacko posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share