SDPI Vellore West District

  • Home
  • SDPI Vellore West District

SDPI Vellore West District Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SDPI Vellore West District, Political organisation, No,34 Islamiya school road, .

2026 சட்டமன்ற தேர்தல் குடியாத்தம் தொகுதி DMK கூட்டணி கட்சி தே.மு.தி.கா சார்பாக முரசு சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட...
31/03/2026

2026 சட்டமன்ற தேர்தல் குடியாத்தம் தொகுதி DMK கூட்டணி கட்சி தே.மு.தி.கா சார்பாக முரசு சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் K.B.பிரதாப் அவர்கள் SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்து கூட்டணி ஆதரவு கோரினர். SDPI கட்சி மாவட்டத் தலைவர் S. முக்தியார் அஹமத் அவர்களும் மாவட்ட பொதுச் செயலாளர் M. ஜாப்பார் கான் அவர்களும் மாவட்டத் துணைத் தலைவர் M. பயாஸ் அஹமத் அவர்களும் குடியாத்தம் தொகுதி தலைவர் A. தாஜுதீன் அவர்களும் தொகுதி செயலாளர் MMS. ஜாகீர் அஹமத் அவர்களும் வர்த்தக அணி செயலாளர் A.முஹம்மத் அஷ்ரப் அவர்களும் வர்த்தக அணி துணைத்தலைவர் T.F. ஜாவித் கான் அவர்களும் மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் SMD. நவாஸ் அவர்களும் பேரணாம்பட்டு நகரத் தலைவர் L.ரியாஸ் அஹமத் அவர்களும் SDPI கட்சி மற்ற நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் வெற்றி வேட்பாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இவன்
SDPI கட்சி
IT WING
வேலூர் மேற்கு மாவட்டம்

25/02/2026 SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்டம் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் S. முக்தியார் அஹமத் அவர்களின் தலைமையில் மி...
27/02/2026

25/02/2026 SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்டம் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் S. முக்தியார் அஹமத் அவர்களின் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் M.ஜாபபர் கான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்
வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல முக்கிய ஆலோசனைகளும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நன்றி உரை மாவட்ட பொருளாளர் A. ஜூனேத் அஹமத் அவர்களும் நிகழ்த்தினார்.
இவன்
SDPI கட்சி
IT WING
வேலூர் மேற்கு மாவட்டம்

SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் தேசத்தின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு.திங...
25/01/2026

SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் தேசத்தின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு.

திங்கட்கிழமை
ஜனவரி 26 2026
காலை 10 மணி

தேசியக்கொடி ஏற்றுபவர்
S. முக்தியார் அஹமத்
SDPI கட்சி
மாவட்டத் தலைவர் வேலூர் மேற்கு
நிகழ்வில் கலந்திட அழைக்கின்றோம்...

SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்டம் மாவட்ட ஊடகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் SMD நவாஸ் அவர்களின் சமூக மற்றும் அ...
22/01/2026

SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்டம் மாவட்ட ஊடகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் SMD நவாஸ் அவர்களின் சமூக மற்றும் அரசியல் பணி சிறக்க SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்டம் சார்பாக வாழ்த்துகிறோம்.

இவன்
SDPI கட்சி
IT WING
வேலூர் மேற்கு மாவட்டம்

SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்டம் IT WING புதிதாக மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன IT WING மாவட்டத் தலைவராக G....
20/01/2026

SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்டம் IT WING புதிதாக மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன
IT WING மாவட்டத் தலைவராக G.K.முஹம்மது தல்ஹா அவர்களும்
மாவட்டச் செயலாளராக M.யூனுஸ் அஹமத் அவர்களும்
தேர்வு செய்யப்பட்டுள்ளனர் இவர்களின் பணி சிறக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

இவன்
SDPI கட்சி
IT WING
வேலூர் மேற்கு மாவட்டம்

WIM (women India movement) வேலூர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் 17/12/2025 SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்ட அலுவலகம் பேர்ண...
14/12/2025

WIM (women India movement) வேலூர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் 17/12/2025 SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்ட அலுவலகம் பேர்ணாம்பட்டில் மாலை 4 மணி அளவில் நடைபெறும்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட IT WING வேலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
12/12/2025

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட IT WING வேலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

டிசம்பர் 6 பாசிச எதிர்ப்பு நாள் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் கண்டன உரையாற்ற வருகை தரும் SDPI கட்சி வர்த்தகர் அணி ம...
05/12/2025

டிசம்பர் 6 பாசிச எதிர்ப்பு நாள் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் கண்டன உரையாற்ற வருகை தரும் SDPI கட்சி வர்த்தகர் அணி மாநிலத் தலைவர் அமீர் ஹம்சா Ameer Hamsa அவர்களை. SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்டம் சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்.

பாசிச எதிர்ப்பு நாள் பாபர் மசூதி தகர்ப்பு 33 ஆண்டுகால அநீதி அரசமைப்பு சட்டத்தின் முகவுரையை கையில் ஏந்தி மாபெரும் மக்கள் ...
02/12/2025

பாசிச எதிர்ப்பு நாள் பாபர் மசூதி தகர்ப்பு 33 ஆண்டுகால அநீதி அரசமைப்பு சட்டத்தின் முகவுரையை கையில் ஏந்தி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் குடியாத்தத்தை நோக்கி அனைவரும் அணி திரண்டு வாரீர் அழைக்கிறது SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்டம்

பாசிச எதிர்ப்பு நாள் பாபர் மசூதி தகர்ப்பு 33 ஆண்டுகால அநீதி அரசமைப்பு சட்டத்தின் முகவுரையை கையில் ஏந்தி மாபெரும் மக்கள் ...
01/12/2025

பாசிச எதிர்ப்பு நாள் பாபர் மசூதி தகர்ப்பு 33 ஆண்டுகால அநீதி அரசமைப்பு சட்டத்தின் முகவுரையை கையில் ஏந்தி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் குடியாத்தத்தை நோக்கி அனைவரும் அணி திரண்டு வாரீர் அழைக்கிறது SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்டம்.

SDPI கட்சி மற்றும் CMC கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை கண் அறுவைசிகிச்சை முகாம் நாள் :25/11/2025 செவ்...
21/11/2025

SDPI கட்சி மற்றும் CMC கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை கண் அறுவைசிகிச்சை முகாம்

நாள் :25/11/2025 செவ்வாய்க்கிழமை
காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை

இடம்:
அசார் பங்ஷன் ஹால் (இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளி வீதி)
பேர்ணாம்பட்டு

இவன்
SDPI கட்சி
IT WING
வேலூர் மேற்கு மாவட்டம்

14/11/2025 வேலூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் S. முக்தியார் அஹமத் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்...
15/11/2025

14/11/2025 வேலூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் S. முக்தியார் அஹமத் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மண்டல தலைவர் A. முஸ்தாக் அஹமத் அவர்கள் கலந்து கொண்டார் மாவட்ட பொதுச் செயலாளர் M. ஜாபர் கான் வரவேற்புரையாற்றினார்

மேலும் இதில் ஆலோசனைகள் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
1.BLA 2 /100 பூத் ஒரு பூத்துக்கு ஒருவர் என்ற அடிப்படையில் அமைக்க வேண்டும் என்றும் ஜனவரி 4 தேதிக்குள் மாநாடு நடத்தப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

2.SDTU தொழில் சங்கத்தின் மாவட்ட கமிட்டி நியமனம் SDTU தொழில் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆசாத் அவர்களின் முன்னிலையில் மாவட்ட நிர்வாகம் நியமனம் செய்ய வேண்டும் என்றும் அதை 20/11/2025 தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
3. வர்த்தக அணி மாவட்ட கமிட்டி நியமனம் 25/11/2025 தேதிக்குள் அமைக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

நன்றி உரை மாவட்ட பொருளாளர் ஜுனேத் அஹமத் அவர்கள் கூறினார்

இவன்
SDPI கட்சி
IT WING
வேலூர் மேற்கு மாவட்டம்

Address

No,34 Islamiya School Road

635810

Alerts

Be the first to know and let us send you an email when SDPI Vellore West District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPI Vellore West District:

  • Want your organization to be the top-listed Government Service?

Share