Maraimalainagar மறைமலைநகர்

Maraimalainagar மறைமலைநகர் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maraimalainagar மறைமலைநகர், Kattankulathur.
(2)

 # #பாபா படத்தோட வில்லன் கதாப்பாத்திரம் திமுக தலைவர்  #கருணாநிதிய வச்சுதான் உருவாக்கப்பட்டது. 2001 தேர்தலுக்கு,  #ரஜினி ...
15/03/2026

# #பாபா படத்தோட வில்லன் கதாப்பாத்திரம்
திமுக தலைவர் #கருணாநிதிய வச்சுதான் உருவாக்கப்பட்டது.

2001 தேர்தலுக்கு, #ரஜினி நீங்க எனக்காக
மறுபடியும் ஆதரவு கொடுத்துப் பேசனும்னு
கருணாநிதி அழைப்பு விடுக்க,

இல்லங்க உங்க இஷ்டத்துக்குலாம்
நான் ஆதரவா பேசமுடியாதுங்கனு
மூஞ்சில அடிச்சமாதிரி #ரஜினி கருணாநிதியைத் தவிர்த்துவிட்டார்.

'ஐயா, நீங்க மக்களுக்காக ஆட்சி
பண்ணியிருந்தா மக்கள் மறுபடியும்
உங்கள ஆட்சில அமரவச்சிடுவாங்க, ஆனா
நீங்க குடும்பத்துக்காக ஆட்சி பண்ணீங்க
அதான் தோல்வி பயத்துல என்னோட
மந்திர சக்தி தேவைப்படுது.
மக்கள் சக்திக்கு முன்னாடி யாரோட
மந்திர சக்தியும் வேலைசெய்யாது'னு

இந்தக் காட்சில #ரஜினி, #கருணாநிதிக்குப்
பதில் சொல்லியிருப்பார்.

'திமுக ரஜினியை மிரட்டியது'

- #ஜோசப் எடுப்பு #ஆதவ்_அர்ஜுனா 🤡

போயா வரமுடியாதுனு #கருணாநிதிக்கே
பஞ்ச் டயலாக் வச்சவர் #ரஜினி.

நான் கூப்பிட்டேன்னு இப்பவே #ரஜினிய வரச் சொல்லுனு ஆள்விட்டு #ரஜினியக் கூப்பிட்டதுக்குத்தான் படத்துல
இப்போ ராமசாமினு கூடவே மற்றொரு
கதாப்பாத்திரத்தையும் கோர்த்துவிட்டு,

இப்பவே பார்க்கனுமா ராஜா?
எந்த வீட்டுல இருக்கார் ராஜானு
நேரடியாகவே அட்டாக் வேற பண்ணியிருப்பார்.

அவுரு மவன்
#ஸ்டாலின் மிரட்டுனார்னு, ,,,,

வெறும் Time to lead னு சப் டைட்டில் போட்டதுக்கே, #அம்மா தாயே இனிமேல்
இப்படி பண்ணமாட்டேன்மானு
கைகட்டி மன்னிப்பு வீடியோ போட்டவனுக உருண்டுட்டு கெடக்கானுக. 🤡

இதை யாரேனும் பார்த்தீர்களா?
14/03/2026

இதை யாரேனும் பார்த்தீர்களா?

26/02/2026
ஐயாவின் ஆசைப்படி இவரது உடல் சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தானம் செய்யப்பட்டுள்ளது.எப்படி வாழ வேண்...
26/02/2026

ஐயாவின் ஆசைப்படி இவரது உடல் சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தானம் செய்யப்பட்டுள்ளது.
எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த மனிதன்.
ஐயாவின் உடல் மண்ணுக்குள் புதைக்கப்படும் முன் அவரது நினைவாக ஒரு மரக்கன்று நட்டு வளர்க்கிறேன் அந்த மரத்திற்கு நல்லகண்ணு ஐயா மரம் என்று பெயரிடுகிறேன்.

விடைபெற்றார் 'வாழ்நாள் போராளி'! 💔
25/02/2026

விடைபெற்றார் 'வாழ்நாள் போராளி'! 💔

இந்த குட்டி குரங்கின் வீடியோவை பார்த்ததும் உங்கள் மனதில் தோன்றுவது என்ன?
24/02/2026

இந்த குட்டி குரங்கின் வீடியோவை பார்த்ததும் உங்கள் மனதில் தோன்றுவது என்ன?

அடேங்கப்பா.. urine test எடுத்துட்டீங்க போல
14/05/2025

அடேங்கப்பா.. urine test எடுத்துட்டீங்க போல

நலம்பெற பிராத்திக்கிறேன் !
06/05/2025

நலம்பெற பிராத்திக்கிறேன் !

மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு நலச் சட்டம் 2007...தந்தையிடம் நிலம் அபகரிப்பு.. மகன் மாவட்ட பதிவாளர்.. கலெக...
06/05/2025

மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு நலச் சட்டம் 2007...
தந்தையிடம் நிலம் அபகரிப்பு..
மகன் மாவட்ட பதிவாளர்..
கலெக்டரிடம் மனு🤐

🙏🙏🙏
04/05/2025

🙏🙏🙏

🥴🥴🥴
04/05/2025

🥴🥴🥴

Address

Kattankulathur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maraimalainagar மறைமலைநகர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share