OTPw Foundation

  • Home
  • OTPw Foundation

OTPw Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from OTPw Foundation, Social service, 3/356, Sri nagar, .

*31.12.2025, நாகம்மநாயக்கன்பாளையம் அரசுப்பள்ளி கழிவறை திறப்பு விழா* குணாலயா  கன்ஸ்ட்ரக்சன் அன்பளிப்பு Rs 40000 மதிப்பீட்...
31/12/2025

*31.12.2025, நாகம்மநாயக்கன்பாளையம் அரசுப்பள்ளி கழிவறை திறப்பு விழா*

குணாலயா கன்ஸ்ட்ரக்சன் அன்பளிப்பு Rs 40000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கழிவறை இன்று திறப்பு விழா குணாலயா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனர் மதிப்பிற்குரிய கார்த்திக் சார் திறந்து வைத்தார்.

மனமார்ந்த நன்றிகள்
1) தலைமை ஆசிரியர் புஷ்பலதா மேடம்
2) ஆசிரியர்கள் பெற்றோர்கள் குழந்தை செல்வங்கள்
3) OTPw Foundation நண்பர்கள்

*இனிதே தொடங்கினோம் இந்த நூற்றாண்டை 2026, பல சாதனைகள் செய்ய ஒரு மனதாய், ஒருங்கிணைவோம், நாளை நமதே*

OTPw Foundation cbe

25/11/2025

*மனித சேவை திருவிழா Part-3*

*நல்ல நிலையில் நம்மிடம் உள்ள தேவையில்லாத பொருட்களை தேவைப்படுவோருக்கு கொடுப்போம் மனித ம் காப்போம்*

பொருட்களை வழங்க அழைக்கவும் 9994292434
OTPw Foundation cbe

24/11/2025

சிட்டுக்குருவி பெட்டி தேவைப்படுவோர் Rs 175/ no அணுகவும் 9994292434

14/11/2025

பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு OTPw பவுண்டேஷன் மற்றும் குணாலயா கன்ஸ்ட்ரக்ஷன் இணைந்து நடத்திய விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு விழாவில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு திரு மணிகண்டன் அவர்களின் நெகிழி பயன்படுத்துவதின் உள்ள தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பேச்சு

16/10/2024

பட்டணம் அரசு குழந்தைகள் நல மையம் வரையப்பட்டுள்ள ஓவியங்கள்

16.10.2024 இன்றைய களப்பணி பள்ளபாளையம் இன்றும் 50 மரங்கள் நடுவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது உதவிய சுரேஷ் சாருக்கு ...
16/10/2024

16.10.2024 இன்றைய களப்பணி பள்ளபாளையம் இன்றும் 50 மரங்கள் நடுவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது உதவிய சுரேஷ் சாருக்கு மனமார்ந்த நன்றிகள்

15/09/2024

*பட்டணம் அரசு குழந்தைகள் நல மையத்தில் ஓணம் பண்டிகை பள்ளிக்கு வண்ணம் அடித்து கொண்டாடப்பட்டு வருகிறது*

வெடிக்கு பதிலாக செடி - இது எங்கள் தீபாவளி

அரசுப் பள்ளிக்கு உதவுவதும் இயற்கை காப்பதும் சுற்றுச்சூழலை காப்பதுமே எங்களுக்கு பண்டிகை

17/08/2024

இரவு 7 மணி முதல் காலை 3 மணி வரை நேரம் காலம் பார்க்காமல் கொட்டும் மழையிலும் செந்தில் அவர்கள் கணேஷ் அவர்கள் மணி அவர்கள் சுரேஷ் சார் அவர்கள், சங்கீதா மேடம் அவர்கள் குழந்தைகள் நல மையத்துக்கு கேட் அமைக்கும் பணி செய்தார்கள் நன்றி என்ற ஒற்றை வார்த்தை இவர்களுக்கு சொன்னால் அது போதுமானதல்ல இது போன்று நல்ல உள்ளங்களை நண்பர்களாக பெறுவதற்கு என்ன தவம் OTPw நிறுவனம் செய்ததோ எண்ணி வியக்கிறோம்

இன்று நடைபெற்ற 15.08.2024 பட்டணம் கிராம சபை கூட்டத்தில் நமது சுரேஷ் சார் அவர்கள், 1) குழந்தைகள் நல மையம்2) WOW ITC, RAAC...
15/08/2024

இன்று நடைபெற்ற 15.08.2024 பட்டணம் கிராம சபை கூட்டத்தில் நமது சுரேஷ் சார் அவர்கள்,
1) குழந்தைகள் நல மையம்
2) WOW ITC, RAAC program குப்பையை பணமாக மாற்றுதல்
3) TOFI மத்திய அரசின் காடுகளுக்கு வெளியே மரங்கள் வளர்ப்பது போன்ற திட்டங்களைப் பற்றி மிகத் தெளிவாக பொதுமக்களுக்கும் அனைத்து அரசு மற்றும் ஊராட்சி மன்ற பொறுப்பாளர்களுக்கும் எடுத்துரைத்தார் சுரேஷ் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்

*இன்று 9.8.2024 OTPw foundation மற்றும் KIT (karpagam Institute of technology) இருவருக்கும் இடையில் ஒரு புரிதல் ஒப்பந்தம...
10/08/2024

*இன்று 9.8.2024 OTPw foundation மற்றும் KIT (karpagam Institute of technology) இருவருக்கும் இடையில் ஒரு புரிதல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது*. நமது அமைப்பின் களப்பணி மற்றும் நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு KIT மாணவர்கள் இணைந்து பணியாற்றுவார்கள் இந்த நிகழ்வினை சிறப்பாக அமைத்த KIT நிறுவனத்துக்கும் நமது OTPw நிர்வாகிகள் ராஜசேகர் சார் மற்றும் சுரேஷ் சார் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
ராஜசேகர் (Awareness program head OTPw foundation)

இன்று பட்டணம் ஊராட்சியில், *குப்பையை பணமாக மாற்றுதல்* என்ற நோக்கத்தில் ITC WOW, RAAC, *வீடு தோறும் சென்று விழிப்புணர்வு*...
08/08/2024

இன்று பட்டணம் ஊராட்சியில், *குப்பையை பணமாக மாற்றுதல்* என்ற நோக்கத்தில் ITC WOW, RAAC, *வீடு தோறும் சென்று விழிப்புணர்வு* 200 வீட்டுக்கு வழங்கப்பட்டது தொடர்ந்து இந்த பணி பட்டணம் ஊராட்சி முழுவதும் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்றடையும் உதவிய RAAC அமைப்பு மற்றும் அனைத்து தன்னார்வலர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

Address

3/356, Sri Nagar

641016

Alerts

Be the first to know and let us send you an email when OTPw Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share