29/01/2025
திருப்பூர் மாநகர் மாவட்டம்,
திருப்பூர் தெற்கு தொகுதி,
திருப்பூர் தெற்கு மத்திய பகுதி கழகம்
இரங்கல் செய்தி.
********** ********
திருப்பூர் மாநகர் மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர்,அன்பு சகோதரி திருமதி .
P.பேபி Ex MC, அவர்களின்
அன்புத் தாயார்
திருமதி பூஜான் (எ)
A.மல்லிகாபேகம் - (79) அவர்கள் இன்று 29.01.2025 புதன்கிழமை அதிகாலை 03.00மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
அன்பு தாயாரை இழந்து வாடும்
அன்பு சகோதரி
திருமதி .Pபேபி
ExMC மற்றும் அவரது குடும்பத்தார்கள், நண்பர்கள்,
உற்றார் - உறவினர்கள் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
நல்லடக்கம் :
இன்று 29.01.2025
புதன்கிழமை மாலை 05.00 மணிக்கு சி டி சி டெப்போ அருகில் உள்ள கபருஸ்தானில் நடைபெறும்.
இல்லம் :
காங்கேயம் கிராஸ் ரோடு,
கோம்பை தோட்டம் 2-வதுவீதி,காயிதே மில்லத் நகர் பள்ளிவாசல் அருகில்.
ஆழ்ந்த வருத்தங்களுடன்,
சு.குணசேகரன்
Ex MLA,
திருப்பூர் தெற்கு தொகுதி,
கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில இணை செயலாளர்.
M.கண்ணப்பன் MC,
44-வது வார்டு
மாமன்ற உறுப்பினர்,
எதிர்க்கட்சி கொறடா,திருப்பூர் மாநகராட்சி,
திருப்பூர் தெற்கு மத்திய பகுதி கழக செயலாளர்.
C.S.கண்ணபிரான்,
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்.