Falcon & Phoenix sports academy Pattukkottai

Falcon & Phoenix sports academy Pattukkottai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Falcon & Phoenix sports academy Pattukkottai, Pattukkottai.

இனிய  #பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்    #ஹரிஷ் தம்பி அன்புடன் பாலமுருகன்  #அன்பு ஒன்றுதான்  #அனாதை இல்லை🎂🎂🎂🎂😊😊😊
11/08/2023

இனிய #பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் #ஹரிஷ் தம்பி அன்புடன் பாலமுருகன் #அன்பு ஒன்றுதான் #அனாதை இல்லை🎂🎂🎂🎂😊😊😊

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை பால்கன்ஸ் அக்காடமி ஆண் பெண் இருபாலருக்கும் கூடைப்பந்து பயிற்சி அளித்து வருகி...
02/01/2023

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை பால்கன்ஸ் அக்காடமி ஆண் பெண் இருபாலருக்கும் கூடைப்பந்து பயிற்சி அளித்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் திரி ஆன் திரி பயிற்சி போட்டி நடத்தி பரிசு அளிக்கப்பட்டது. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

02/01/2023

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை பால்கன்ஸ் அக்காடமி ஆண் பெண் இருபாலருக்கும் கூடைப்பந்து பயிற்சி அளித்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் திரி ஆன் திரி பயிற்சி போட்டி நடத்தி பரிசு அளிக்கப்பட்டது. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

எமது பட்டுக்கோட்டை பாரதி மகளிர் கூடைப்பந்து அணியைச சேர்ந்த M.கோபிக பதிமூன்று வயதிற்கு உட்பட்ட தமிழ்நாடு கூடைப்பந்து அணிக...
20/10/2022

எமது பட்டுக்கோட்டை பாரதி மகளிர் கூடைப்பந்து அணியைச சேர்ந்த M.கோபிக பதிமூன்று வயதிற்கு உட்பட்ட தமிழ்நாடு கூடைப்பந்து அணிக்கான தேர்வு பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இவரை பாராட்டி வாழ்த்தும் பால்கன் கூடைப்பந்து அக்காடமி, ஜுனியர் கூடைப்பந்து கழகம் மற்றும் MLBC. மாநில அணியில் இடம் பிடிக்க வாழ்த்துகள்.
இவர் நமது அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி.

இன்று பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து கூடைப்பந்து 🏀 விளையாட்டிற்க்காக வீராங்கனைகள் தேர்வு செய்யப...
18/06/2022

இன்று பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து கூடைப்பந்து 🏀 விளையாட்டிற்க்காக வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியாளர்கள் வெங்கடேஷ்,விக்னேஷ் மற்றும் தினேஷ்பாபு பயிற்சியை துவங்கினார்கள். உடன் மகளிர் மேல்நிலைப்பள்ளி கூடைப்பந்து 🏀 பொறுப்பு உடற்பயிற்சி ஆசிரியை திருமதி. கரோலின் வித்யா உடன் இருந்தார்கள். இந்த பயிற்ச்சிக்கு முழு பங்களிப்பையும் மாட்டீன் நினைவு கூடைப்பந்து கழகம், பாரதி மகளிர் கூடைப்பந்து கழகம், ஜீனியர் கூடைப்பந்து கழகம் ஏற்றுக் கொண்டனர்.

உத்திரபிரதேசம்  #மதுரா நகரில் நடைபெற்ற தேசிய இறகுபந்து போட்டியில் தமிழ்நாட்டின் பட்டுக்கோட்டை சஞ்சீவ் தங்கபதக்கமும் மகளி...
14/06/2022

உத்திரபிரதேசம் #மதுரா நகரில் நடைபெற்ற தேசிய இறகுபந்து போட்டியில் தமிழ்நாட்டின் பட்டுக்கோட்டை சஞ்சீவ் தங்கபதக்கமும்
மகளிர் ஒற்றையர் பிரிவில் மாணவி #வர்ஷா வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றி நமது ஊருக்கு பெருமை சேர்த்துள்ளனர். இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகள்.

உத்தரப்பிரதேசம் மதுராவில் தேசிய அளவில் நடைபெற்ற கூடைப்பந்து 🏀 போட்டியில் தமிழ்நாடு அணி விளையாடி வின்னர் முதலிடம் பிடித்த...
13/06/2022

உத்தரப்பிரதேசம் மதுராவில் தேசிய அளவில் நடைபெற்ற கூடைப்பந்து 🏀 போட்டியில் தமிழ்நாடு அணி விளையாடி வின்னர் முதலிடம் பிடித்தது.வெற்றி பெற்ற அணியில் பட்டுக்கோட்டை மார்டீன்லூக் நினைவு கூடைப்பந்து அணியைச் சேர்ந்த ஹரி பங்கேற்று நமது ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.பயிற்றுவித்த பயிற்சியாளர்கள் வெங்கடேஷ், விக்னேஷ் தினேஷ்பாபு அவர்களுக்கு நன்றி நன்றி.

மாநில அளவில் நடை பெற உள்ள பதினெட்டு வயதிற்கு உட்பட்ட கூடைப்பந்து போட்டியில்  தஞ்சை மாவட்டத்திற்க்காக தேர்வு செய்யப்பட்டு...
12/06/2022

மாநில அளவில் நடை பெற உள்ள பதினெட்டு வயதிற்கு உட்பட்ட கூடைப்பந்து போட்டியில் தஞ்சை மாவட்டத்திற்க்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டுக்கோட்டை அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தினேஷ்,விக்னேஷ் மாணவி அஸ்மிதா அவர்களை பாராட்டி வாழ்த்துகிறேன். பயிற்சி அளித்த வெங்கடேஷ், விக்னேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்.

நமது பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளை கூடைப்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், அவர்...
24/04/2022

நமது பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளை கூடைப்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், அவர்களை நான்கு அணிகளாக பிரித்து விளையாட வைத்து அவர்களுக்கு கேடயம் பரிசு அளிக்கப்பட்டது. இந்த கேடயத்தை வழங்கிய SK. செந்தில்குமார் பாரதி மகளிர் கூடைப்பந்து அணி தலைவர் அவர்களுக்கு நன்றி நன்றி.பெண்கள் கூடைப்பந்து அணிக்கு பல வகையில் உதவி வரும் உடற்கல்வி ஆசிரியை திருமதி.கரோலின் வித்யா மற்றும் திருமதி.ஆணந்தி ஆசிரியை அவர்களுக்கு நினைவு பரிசு அளிக்கப்பட்டது. பரிசுகளை வழங்கிய பயிற்சியாளர்கள் தினேஷ் பாபு , விக்னேஷ் அவர்களுக்கு நன்றி.
நிகழ்ச்சியை
சிறப்பாக வழி நடத்தியது வெங்கடேஷ் அவர்களுக்கு நன்றி.

 #பட்டுக்கோட்டையைச் சேர்ந்த திரு.ஜே.ராமன் இந்திய கூடைப்பந்து கூட்டு அமைப்பு சார்பாக தொழில் நுட்ப நடுவராக பரிந்துரைக்கப்ப...
23/04/2022

#பட்டுக்கோட்டையைச் சேர்ந்த திரு.ஜே.ராமன் இந்திய கூடைப்பந்து கூட்டு அமைப்பு சார்பாக தொழில் நுட்ப நடுவராக பரிந்துரைக்கப்பட்டிருப்பதை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

are happy to congratulate that Mr.J.Raman from pattukkottai have been nominated by Basketball Federation of India
as Technical Official.

தேசிய அளவில் நடை பெற உள்ள தமிழ்நாடு கூடைப்பந்து அணிக்காக நமது பட்டுக்கோட்டை MLBC அணியைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் முன் ...
22/04/2022

தேசிய அளவில் நடை பெற உள்ள தமிழ்நாடு கூடைப்பந்து அணிக்காக நமது பட்டுக்கோட்டை MLBC அணியைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் முன் தேர்வு ( Probables ) செய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வரிசை எண் 57.

Address

Pattukkottai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Falcon & Phoenix sports academy Pattukkottai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Falcon & Phoenix sports academy Pattukkottai:

Share