Srirangam Trust Tirunelveli

Srirangam Trust Tirunelveli Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Srirangam Trust Tirunelveli, Madurai, Vallioor.

08/03/2021

Tirunelveli smart city திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி

நீண்ட நெடு நாட்களாக தாமிரபரணிக்கரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட வழியின்றி புதிய பாலம்கட்டிய பின்னும் தீர்க்க இயலா நிலையில் இரு...
27/01/2021

நீண்ட நெடு நாட்களாக தாமிரபரணிக்கரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட வழியின்றி புதிய பாலம்கட்டிய பின்னும் தீர்க்க இயலா நிலையில் இருந்த இந்த ஆக்கிரமிபுகள் அகற்றம் நல்ல பல அதிகாரிகளாலும் Collector Tirunelveli சிறிய முயற்சியால் நடந்தேறியுள்ளது படிப்படியாக நெல்லையில் மாற்றத்தை ஏற்படுத்திவரும் #விஷ்ணு அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்

தென்னிந்தியாவின் ராபின் ஹூட் என இங்கிலாந்து ஊடகங்களால் புகழப்பட்ட ,தென்னாட்டு சிங்கம்,வீர தமிழன்மாவீரன் வடலிவிளை செம்புல...
27/01/2021

தென்னிந்தியாவின் ராபின் ஹூட் என இங்கிலாந்து ஊடகங்களால் புகழப்பட்ட ,
தென்னாட்டு சிங்கம்,வீர தமிழன்
மாவீரன் வடலிவிளை செம்புலிங்கம் அவர்கள் பிறந்த மண்ணான திருநெல்வேலி மாவட்டம் வடலிவிளை கிராமத்தில் நடந்த பொங்கல் விழாவில் ஆண்களும் பெண்களும் இளவட்டக்கல் தூக்கி தமிழர்களின் பாரம்பரிய வீரத்துக்கு வாழும் சான்றாக இன்றளவும் திகழ்கின்றனர்.🔥🔥🔥

25/01/2021
ஒரு பக்கம் விவசாயநில பசுமையும் மறு பக்கம் கடல்போல் காட்சியளிக்கும் நமது மணிமுத்தாறு அணையும் ❤️❤️✌🏻India                 ...
16/01/2021

ஒரு பக்கம் விவசாயநில பசுமையும் மறு பக்கம் கடல்போல் காட்சியளிக்கும் நமது மணிமுத்தாறு அணையும் ❤️❤️✌🏻
India

தாமிரபரணி பிறப்பிடம் அகஸ்தியர் அருவி
14/01/2021

தாமிரபரணி பிறப்பிடம் அகஸ்தியர் அருவி

ஒரு லட்சம் கன அடியை தண்ணீரை அசால்ட்டாக தாங்கி செல்லும் தாமிரபரணி தாயவள்"!🙏உலகமே வியந்து அதிசயக்கும் ஊரு....மக்களை காப்பா...
14/01/2021

ஒரு லட்சம் கன அடியை தண்ணீரை அசால்ட்டாக தாங்கி செல்லும் தாமிரபரணி தாயவள்"!🙏

உலகமே வியந்து அதிசயக்கும் ஊரு....
மக்களை காப்பாற்றும் ஆறு!!💪

நண்பர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!

❤💚💛💙💜

படம் சொல்லும் கதை: மற்ற ஊர்களில் மூலவருக்கு நீராட்டு... திருநெல்வேலியில் கோவிலுக்கே நீராட்டு 🙏🙏🙏இடம்: குறுக்குத் துறை, ம...
13/01/2021

படம் சொல்லும் கதை: மற்ற ஊர்களில் மூலவருக்கு நீராட்டு... திருநெல்வேலியில் கோவிலுக்கே நீராட்டு 🙏🙏🙏
இடம்: குறுக்குத் துறை, முருகன் கோவில்

மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணை பகுதிகளில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன்  ஆய்வு.
13/01/2021

மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணை பகுதிகளில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆய்வு.

Address

Madurai
Vallioor

Alerts

Be the first to know and let us send you an email when Srirangam Trust Tirunelveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share