ARYC

ARYC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ARYC, Political organisation, 148, Bawa Nagar., .

https://youtu.be/izOVCGaNaWE?si=ux5VWrtt0sJqJLA8
01/03/2026

https://youtu.be/izOVCGaNaWE?si=ux5VWrtt0sJqJLA8

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கரூர் மாவட்ட குழு சார்பாக தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் மறைவையொட்டி கரூரில் இன்று நட...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கரூர் மாவட்ட குழு சார்பாக தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் மறைவையொட்டி நாளை காலை ஞாயிற்றுக்கிழமை ...
28/02/2026

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கரூர் மாவட்ட குழு சார்பாக தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் மறைவையொட்டி நாளை காலை ஞாயிற்றுக்கிழமை 9.30 AM மணிக்கு ஊர்வலம் கரூர் மாவட்ட தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து புறப்பட்டு காமராஜர் சிலை வரை நடைபெற இருக்கிறது. இதில் அனைத்து கட்சி தலைவர்களும் பிரமுகர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும் நமது இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்களும் கலந்து கொள்கிறார்கள். இதில் நமது அனைத்து கரூர் மாவட்ட, வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள், துணை அமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ளுமாறு கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
N. ரமேஷ்- மாவட்ட தலைவர்,
கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி,
தொடர்பு எண்: 9443949773.

இந்தியாவின் சமூக நீதி, சமத்துவம் மற்றும் அடித்தள மக்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடி, ஜனநாயக மதிப்புகள...
26/02/2026

இந்தியாவின் சமூக நீதி, சமத்துவம் மற்றும் அடித்தள மக்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடி, ஜனநாயக மதிப்புகளையும் பொதுவுடமைச் சிந்தனைகளையும் உயர்த்திப் பேணிய சுதந்திரப் போராட்டத் தியாகி ஐயா திரு. ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் எங்கள் மரியாதைமிகு புகழ் அஞ்சலி.
-
பாலமுருகன் கந்தசாமி, B.E.,
கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறை.

Join the Indian National Congress today and be part of building a stronger India. (இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினராக இன...
19/02/2026

Join the Indian National Congress today and be part of building a stronger India. (இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினராக இன்று சேர்ந்து, வலுவான இந்தியாவை உருவாக்கும் பயணத்தில் நீங்களும் இணைந்திடுங்கள்.)

Online Membership Form (ஆன்லைன் உறுப்பினர் பதிவு படிவம்):
https://incmembership.in/tnc/F7794A3A

--

சமீபமாக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளால் பெண்கள் குறித்து வெளியிடப்பட்ட அவமதிப்பான கருத்துக்கள் கடும் கண்டனத்திற்குரியது....
17/02/2026

சமீபமாக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளால் பெண்கள் குறித்து வெளியிடப்பட்ட அவமதிப்பான கருத்துக்கள் கடும் கண்டனத்திற்குரியது.

16/02/2026

சமீபமாக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளால் பெண்கள் குறித்து வெளியிடப்பட்ட அவமதிப்பான கருத்துக்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. நேற்று மாநிலத் தலைவர் பெண்களை இழிவாக சித்தரித்ததையும், இன்று பாஜக கரூர் மாவட்டத் தலைவர் செந்தில் நாதன் அதேபோன்ற தரக்குறைவான கருத்து தெரிவித்ததையும் கரூர் காங்கிரஸ் IT விங் & சமூக ஊடக பிரிவு கடுமையாக எதிர்க்கிறது.

தமிழகத்தின் அரசியல் பண்பாடு பெண்களை மதிக்கும் பண்பாடு. அதனை குலைக்கும் எந்த கருத்தும் ஏற்றுக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் கருத்துகளை உடனடியாக திரும்பப்பெற்று, பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

– கரூர் காங்கிரஸ் IT விங் & சமூக ஊடகம்

04/02/2026

வருகின்ற 7.2.2026 (சனிக்கிழமை) அன்று திருச்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடை பயணம் நடைபெற உள்ளது.

இந்த நடைபயணம் திருச்சி அருணாச்சலம் மன்றத்திலிருந்து தொடங்கி மரக்கடை வரை நடைபெற உள்ளது. இந்த நடைப்பயணத்தில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்து கொள்ள உள்ளவர்கள் முன் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். வாகன ஏற்பாடு செய்வதற்கு முன்பதிவு அவசியம்.

வாகனம் காலை 10:30 மணி அளவில் கரூர் மாவட்ட அலுவலகத்தில் இருந்து புறப்படும்.

நடை பயணத்தில் கலந்து கொள்ளும் தலைவர்கள்:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வ பெருந்தகை மற்றும் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடகர்

இப்படிக்கு,
N. ரமேஷ்- மாவட்ட தலைவர்,
கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி,
தொடர்பு எண்: 9443949773.

🇮🇳 குடியரசு தின நல்வாழ்த்துகள்! 🇮🇳அரசியலமைப்பை மதிக்கும் இந்தியா,சமத்துவம், சமூக நீதி, ஜனநாயகம் காக்கும் இந்தியா — அதிகா...
26/01/2026

🇮🇳 குடியரசு தின நல்வாழ்த்துகள்! 🇮🇳

அரசியலமைப்பை மதிக்கும் இந்தியா,
சமத்துவம், சமூக நீதி, ஜனநாயகம் காக்கும் இந்தியா — அதிகார மையப்படுத்தலுக்கும், மதவாத அரசியலுக்கும் எதிராக உண்மையான தேசியத்தை காக்கும் உறுதியுடன் கரூர் காங்கிரஸ் ஐ.டி. விங் & சமூக ஊடக அணி இந்த குடியரசு தினத்தில் ஒன்றிணைகிறது.

அரசியலமைப்பு எங்கள் ஆயுதம் 🇮🇳
ஜனநாயகம் எங்கள் அடையாளம் 🇮🇳

அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...
26/01/2026

அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

கரூர் மாவட்ட தலைவராக திரு என் ரமேஷ் அவர்கள் கரூர் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு ...
21/01/2026

கரூர் மாவட்ட தலைவராக திரு என் ரமேஷ் அவர்கள் கரூர் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இன்று முறைப்படி பதவி ஏற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி.

Address

148, Bawa Nagar.

Alerts

Be the first to know and let us send you an email when ARYC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share