Makkal Needhi Maiam- Thiruvotriyur

  • Home
  • Makkal Needhi Maiam- Thiruvotriyur

Makkal Needhi Maiam- Thiruvotriyur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Makkal Needhi Maiam- Thiruvotriyur, Political organisation, West Mada Street, .

உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மகளிரணி மாவட்ட அமைப்பாளர் திருமதி A.உஷாராணி அவர்களுக்...
14/09/2023

உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மகளிரணி மாவட்ட அமைப்பாளர் திருமதி A.உஷாராணி அவர்களுக்கு மக்கள்நீதிமய்யதின் பொதுச் செயலாளர் திரு.அருணாச்சலம் மற்றும் பண உதவி செய்து வரும் அனைத்து மய்யதினருக்கும் திருவள்ளூர் வடமத்தியமாவட்டம் சார்பாக நன்றிகள்🙏

 திருவள்ளூர் வடமத்திய மாவட்டம் சார்பாக அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்🎊🎉     #ஆசிரியர்தினம்
05/09/2023

திருவள்ளூர் வடமத்திய மாவட்டம் சார்பாக அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்🎊🎉



#ஆசிரியர்தினம்

 #நம்மவர் கமல்ஹாசன் அவர்களின் நல்லாசியுடன் வடமத்திய மாவட்டசெயலாளர் அண்ணன் எஸ்.டி.மோகன் மற்றும் அண்ணியாருக்கு  #மக்கள்நீத...
04/09/2023

#நம்மவர் கமல்ஹாசன் அவர்களின் நல்லாசியுடன் வடமத்திய மாவட்டசெயலாளர் அண்ணன் எஸ்.டி.மோகன் மற்றும் அண்ணியாருக்கு #மக்கள்நீதிமய்யம் திருவொற்றியூர், மாதவரம் சார்பாக இன்று 26ம் ஆண்டு திருமணநாள் வாழ்த்துக்கள் 🙏



g.mourya

பாலியல்வன்முறையால் தேசஅவமானத்துக்கு ஆளான மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்புபெற ஆளும் பிஜேபி அரசை கலைத்து ஜனாதிபதிஆ...
05/08/2023

பாலியல்வன்முறையால் தேசஅவமானத்துக்கு ஆளான மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்புபெற ஆளும் பிஜேபி அரசை கலைத்து ஜனாதிபதிஆட்சியை அமல்படுத்தவேண்டும் என்ற #நம்மவர் கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம்.

இடம்:வள்ளுவர்கோட்டம்
நாள் 6/8/23
காலை 10:00மணியளவில்


g.mourya

எண்ணம் சிறந்ததெனில் எல்லாம் சிறக்கும் என்பதன் எடுத்துக்காட்டு கர்மவீரர் காமராஜர் வாழ்வு. படிப்பறிவும் இல்லாத கிராமத்துச்...
15/07/2023

எண்ணம் சிறந்ததெனில் எல்லாம் சிறக்கும் என்பதன் எடுத்துக்காட்டு கர்மவீரர் காமராஜர் வாழ்வு. படிப்பறிவும் இல்லாத கிராமத்துச் சிறுவன் ஒரு மாநிலத்துக்கே கல்வியூட்டி,மொத்த நாட்டுக்கும் முன்னுதாரணமாய்த் திகழ்ந்த கதையை நாடு மறக்காது; நாமும் மறவோம்.காமராஜரின் பிறந்த நாளில் அவரை வணங்குவோம்.

 #நம்மவர்  #கமல்ஹாசன் அவர்களின் நல்லாசியுடன்  ஆறாம் ஆண்டு அடி எடுத்து வைக்கும் எங்களின் மரியாதைக்குரிய திருவள்ளூர் வடமத்...
11/07/2023

#நம்மவர் #கமல்ஹாசன் அவர்களின் நல்லாசியுடன் ஆறாம் ஆண்டு அடி எடுத்து வைக்கும் எங்களின் மரியாதைக்குரிய திருவள்ளூர் வடமத்திய மாவட்ட செயலாளர் திரு.S.D.மோகன் அவர்களை வாழ்த்தி ஒட்டபடும் சுவரொட்டிகள்



g.mourya

 #நம்மவர் Dr.  #கமல்ஹாசன் அவர்களின் நல்வாழ்த்துக்களோடு, திருவள்ளூர் வடமத்திய மாவட்டச் செயலாளர் அண்ணன் திரு.SD.மோகன் அவர்...
01/05/2023

#நம்மவர் Dr. #கமல்ஹாசன் அவர்களின் நல்வாழ்த்துக்களோடு, திருவள்ளூர் வடமத்திய மாவட்டச் செயலாளர் அண்ணன் திரு.SD.மோகன் அவர்களின் சார்பாக, #மக்கள்நீதிமய்யம்'த்தைச் சார்ந்த அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்💐



 #நம்மவர் தலைமையில் 2024 பாராளுமன்ற தேர்தளுக்கான கலந்தாய்வு கூட்டம்  #மக்கள்நீதிமன்றம்
28/04/2023

#நம்மவர் தலைமையில் 2024 பாராளுமன்ற தேர்தளுக்கான கலந்தாய்வு கூட்டம்

#மக்கள்நீதிமன்றம்

Eid Mubarak 🌙 to everyone. May this day bring happiness to all. 🎉
22/04/2023

Eid Mubarak 🌙 to everyone.
May this day bring happiness to all. 🎉





புனிதசெபஸ்தியர் ஆலயம் 71ம் ஆண்டு தேர்த்திருவிழா   #மக்கள்நீதிமய்யம் சார்பாக நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி அண்ணன் S.D.மோகன...
16/04/2023

புனிதசெபஸ்தியர் ஆலயம் 71ம் ஆண்டு தேர்த்திருவிழா #மக்கள்நீதிமய்யம் சார்பாக நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி அண்ணன் S.D.மோகன் தலைமையில் மற்றும் நம் மய்ய நிர்வாகிகளுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது



g.mourya

  அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாதவரம் தபால் பெட்டியில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாவட...
14/04/2023

அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாதவரம் தபால் பெட்டியில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாவட்டசெயலாளர் S.D.Mohan அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்





g.mourya

🎊அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். 🎉     #தமிழ்_புத்தாண்டு
14/04/2023

🎊அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். 🎉

#தமிழ்_புத்தாண்டு

Address

West Mada Street

600019

Alerts

Be the first to know and let us send you an email when Makkal Needhi Maiam- Thiruvotriyur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share