30/05/2026
#அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில்.,
வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர், மண்ணின் மைந்தர் அண்ணன் Velazhagan D அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற நிலையில்.,
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சிறப்பு வழிபாடுகளுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.,
நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
#எடப்பாடியார் #சட்டமன்றஉறுப்பினர்அலுவலகம்