Dmk medical wing -villupuram north district

  • Home
  • Dmk medical wing -villupuram north district

Dmk medical wing -villupuram north district Political party

11/11/2025

M. K. Stalin | Udhayanidhi Stalin | DMK - Dravida Munnetra Kazhagam

11/11/2025
Sakthi Priyan Sankar Dmk medical wing -villupuram north district DMK Medical Wing - திமுக மருத்துவ அணி Dr.Kanimozhi NVN ...
10/11/2025

Sakthi Priyan Sankar Dmk medical wing -villupuram north district DMK Medical Wing - திமுக மருத்துவ அணி Dr.Kanimozhi NVN SomuGingee Masthan KSM Mokthiyar MasthanM. K. StalinE.V VeluMRK.PanneerselvamUdhayanidhi Stalinசெஞ்சி இ.சங்கர்.

10/11/2025

ஓய்வறியா சூரியனின் நூற்றாண்டு சாதனைகள்!

16/10/2025

வரிக் கொள்ளையால் நம் நாட்டை சுரண்டிய ஆங்கிலேய வல்லாதிக்கத்தை துணிந்து எதிர்த்திட்ட விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவுநாளான இன்று, தியாகமும் வீரமும் செறிந்த அவரது வரலாற்றைப் போற்றுவோம். அவர் வழியில் மாநிலத்தின் தன்னாட்சி உரிமை காத்திட உறுதிகொள்வோம்.

16/10/2025
16/10/2025

"அந்நிய ஆதிக்கத்துக்கு அடிபணிந்து வரிகட்ட மறுத்து, அஞ்சாநெஞ்சனாகப் போர் நடத்திய விடுதலை நாயகர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களது நினைவு நாள்!

சிப்பாய்ப் புரட்சிக்குப் பல ஆண்டுகள் முன்னரே விடுதலைப் போராட்ட உணர்வைப் பரவச் செய்து, உறுதி குலையாமல் போராடி உயிர் துறந்த பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரராம் கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக என்றும் போற்றப்படும்!" என மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் தெரிவித்துள்ளார்.

16/10/2025

கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது.

இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்!

16/10/2025

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Dmk medical wing -villupuram north district posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share