06/07/2025
வடசென்னை மற்றும் சென்னையில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு வடசென்னைspvarmy சார்பாக இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் பள்ளி செல்ல பை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தேவைப்படும் மாணவ மாணவிகளுக்கு இந்த பதிவுகளை பகிரவும் அல்லது 8870282521 என்ற எண்ணிற்கு வாட்சப் அல்லது கால் செய்யவும்... என்றும் என்றென்றும் புரட்சி தலைவர் எங்கள் புரட்சி தலைவி அவர்களின் வழியில் எங்கள் அண்ணன் எடப்பாடியார் Edappadi K. Palaniswami தலைமையில் S.P. Velumani அவர்களின் வழியில் என்றும் நாங்கள்...