CPIM Sanarpatti

  • Home
  • CPIM Sanarpatti

CPIM Sanarpatti Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CPIM Sanarpatti, Political Party, CPIM Sanarpatti, .

நேற்று... மானுட குல விடுதலைக்கு வித்திட்ட மாமேதை காரல் மார்க்ஸ் 205வது பிறந்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் நடைபெற்...
06/05/2023

நேற்று...
மானுட குல விடுதலைக்கு வித்திட்ட மாமேதை காரல் மார்க்ஸ் 205வது பிறந்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் நடைபெற்ற எழுச்சமிக்க செஞ்சட்டை பேரணியின் படங்கள்!

மானுட குல விடுதலைக்கு வித்திட்ட மாமேதை காரல் மார்க்ஸ் 205-வது பிறந்த தினத்தில்... திண்டுக்கல் மாநகரில்... எழுச்சிமிக்க ச...
05/05/2023

மானுட குல விடுதலைக்கு வித்திட்ட மாமேதை காரல் மார்க்ஸ் 205-வது பிறந்த தினத்தில்...
திண்டுக்கல் மாநகரில்...
எழுச்சிமிக்க செஞ்சட்டை பேரணி மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்.

பேகம்பூர் தோழர் AB சிலை அருகிலிருந்து பேரணி துவங்கி திண்டுக்கல் மணிகூண்டு அருகே பொதுகூட்டம்...

“கடவுள் மறுப்பு தோன்றிய போதே கம்யூனிசம் தோன்றிவிட்டது.”- காரல் மார்க்ஸ் மனித விடுதலைக்கு வித்திட்ட தத்துவ மாமேதை காரல் ம...
05/05/2023

“கடவுள் மறுப்பு தோன்றிய போதே கம்யூனிசம் தோன்றிவிட்டது.”
- காரல் மார்க்ஸ்

மனித விடுதலைக்கு வித்திட்ட தத்துவ மாமேதை காரல் மார்க்ஸ் 205வது பிறந்த தினம் இன்று..!

நேற்று...திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியத்தில் நடைபெற்ற மே தின கொடியேற்றும் நிகழ்ச்சிகள்...
02/05/2023

நேற்று...
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியத்தில் நடைபெற்ற மே தின கொடியேற்றும் நிகழ்ச்சிகள்...

ஒன்றுபட்ட போராட்டம், வென்றுகாட்டும் நிச்சயம்...✊🚩மே தின போராட்டம் வெற்றி! வேலை நேர அதிகரிப்பு சட்ட மசோதா வாபஸ்! -தமிழ்நா...
01/05/2023

ஒன்றுபட்ட போராட்டம், வென்றுகாட்டும் நிச்சயம்...✊🚩

மே தின போராட்டம் வெற்றி!
வேலை நேர அதிகரிப்பு சட்ட மசோதா வாபஸ்! -தமிழ்நாடு முதல்வர் அறிப்பு...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்கங்களின் தொடர் எதிர்ப்பினால் கடந்த 24ம் தேதி நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று முற்றிலுமாக வாபஸ் பெறபட்டது என முதல்வர் அறிவிப்பு.

நூற்றாண்டு கால மே தின தியாகத்தை நெஞ்சில் ஏந்துவோம்.சிந்தனை சிற்பி சிங்காரவேலர் உயர்த்தி பிடித்த மே தின செங்கொடியை கம்பீர...
01/05/2023

நூற்றாண்டு கால மே தின தியாகத்தை நெஞ்சில் ஏந்துவோம்.

சிந்தனை சிற்பி சிங்காரவேலர் உயர்த்தி பிடித்த மே தின செங்கொடியை கம்பீரமாக உயர்த்தி பிடித்து களமாடுவோம்!

மே தின வாழ்த்துக்கள் தோழர்களே...💐✊🚩

கோபால்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சா...
26/11/2022

கோபால்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாணார்பட்டி ஒன்றிய குழுவின் சார்பாக கோபால்பட்டியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

நிகழ்வில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் கே.பிரபாகரன், ஒன்றிய செயலாளர் தோழர் எஸ்.வெள்ளைகண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தோழர்கள் ராஜா, பாப்பாத்தி, சரவணகோபால், மாதர் சங்க ஒன்றிய தலைவர் தோழர் ஈஸ்வரி, மாதர் சங்க நிர்வாகிகள் விஜயா, சந்திரா, SFI மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் நிரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Address

CPIM Sanarpatti

Alerts

Be the first to know and let us send you an email when CPIM Sanarpatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share