N P Palanisamy ERODE

N P Palanisamy ERODE Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from N P Palanisamy ERODE, Erode.

31/10/2025

வணக்கம் 🙏🏼

நமது பாஜக மாநில தலைவர் மரியாதைக்குரிய *திரு. நயினார் நாகேந்திரன் MLA அவர்களின் "தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்"* பொதுக்கூட்ட நிகழ்ச்சி நமது *மஞ்சள் மாநகரான ஈரோட்டில்* நடைபெற உள்ளது.
,
*நாள்*: 03.11.2025, திங்கள்கிழமை

*இடம்* : வீரப்பன்பாளையம் பிரிவு, பெருந்துறை ரோடு, ஈரோடு ( TPN மருத்துவமனை எதிரில் )

*நேரம்* : மாலை 5.00 மணி அளவில்

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்விற்கு அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்…

நன்றி 🙏🏼

இன்று பிறந்தநாள் காணும் இந்தியா திருநாட்டின் மேதகு குடியரசு துணை தலைவர் திரு CP Radhakrishnan அவர்களுக்கு இனிய பிறந்தநாள...
20/10/2025

இன்று பிறந்தநாள் காணும் இந்தியா திருநாட்டின் மேதகு குடியரசு துணை தலைவர் திரு CP Radhakrishnan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
💐🇮🇳💐🇮🇳💐

🌸 வளமான தமிழகம் வேண்டுமென,பூத் வலிமைப்படுத்தும் பயணத்தில்,கோயம்புத்தூர் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பயண...
26/09/2025

🌸 வளமான தமிழகம் வேண்டுமென,
பூத் வலிமைப்படுத்தும் பயணத்தில்,
கோயம்புத்தூர் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பயணம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

கோப்புகளை பெற்ற மகிழ்வான தருணம் இது.
தமிழக வளர்ச்சிக்காக ஒவ்வொரு பூத்திலும் பாஜக வலிமை பெறச் செய்வதே எங்கள் நோக்கம்.
#வளமான_தமிழகம்
#பூத்_வலிமைப்படுத்தல்

பூத் வலிமைப்படுத்தும் நோக்கத்தில்,கோவை சிங்காநல்லூரில் பொறுப்பாளராக  சென்று சக்தி கேந்திர ஆய்வில் பங்கேற்றேன்.நாட்டின் ம...
23/09/2025

பூத் வலிமைப்படுத்தும் நோக்கத்தில்,
கோவை சிங்காநல்லூரில் பொறுப்பாளராக சென்று சக்தி கேந்திர ஆய்வில் பங்கேற்றேன்.
நாட்டின் முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா வலிமை பெறவும் ஒவ்வொரு பூத்தும் உறுதியுடன் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
ஆய்வின் போது தேவையான கோப்புகளைச் சரிபார்க்கவும் வழிகாட்டுதல்களை வழங்கினேன் 🙏!

#சிங்காநல்லூர்

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான சிலம்பு போட்டியில் முதல் பரிசு வென்றசெல்வன் நித்தின் அவர்களை,ஈரோடு தெற்கு மாவட்ட ...
21/09/2025

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான சிலம்பு போட்டியில் முதல் பரிசு வென்ற
செல்வன் நித்தின் அவர்களை,
ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில்
சால்வை அணிவித்து வாழ்த்து செலுத்தி வருங்காலங்களில் மேலும் பல வெற்றிகள் அடைய வேண்டும் என வாழ்த்தினேன்🙏

-SOUTHBJP

06/12/2022
16/11/2022

Prime Minister Narendra Modi arrived in Bali, Indonesia. He will take part in the G20 Summit. During his visit, the PM will meet several world leaders as wel...

Four parliamentary constituencies cluster meeting on 9.11.2022 at Chennai presided by Hon'ble minister Shri.G.Kishan Red...
11/11/2022

Four parliamentary constituencies cluster meeting on 9.11.2022 at Chennai presided by Hon'ble minister Shri.G.Kishan Reddy

Kashi tamil sangamam
07/11/2022

Kashi tamil sangamam

Mahakal Lok project inauguration function TV prog at Kaniyur Tiruppur south district
12/10/2022

Mahakal Lok project inauguration function TV prog at Kaniyur Tiruppur south district

Address

Erode

Telephone

+19842911088

Website

Alerts

Be the first to know and let us send you an email when N P Palanisamy ERODE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to N P Palanisamy ERODE:

Share