20/01/2026
உனக்காக நாங்களிருக்கிறோம்
எங்களுக்காக நீ இருக்கவேண்டும்
இதைவிட சிறந்த மானிடத் தத்துவம்
வேற்றுமைகள் களைந்து
ஒற்றுமையில் திளைத்து
மனிதநேய மாண்புடன்
உலகில் இருந்திட வாய்ப்பில்லை!
முனைவர் பா. இராமநாதன்