Arafa College Old Boys' Association

Arafa College Old Boys' Association The Old Boys' Association of Arafa is a group that makes significant contributions to the development

27/05/2026
வலய மட்ட மெய்வல்லுனர் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கான கூட்டம் மற்றும் அம்மாணவர்களை ஊக்குவிக...
24/05/2026

வலய மட்ட மெய்வல்லுனர் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கான கூட்டம் மற்றும் அம்மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வும் கடந்த 2026.05.20 ஆந் திகதி புதன்கிழமை அறபா தேசிய பாடசாலை வெபா மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், விளையாட்டுத்துறை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக ஒய்வுபெற்ற ஆசிரியர் ஹரீர் மௌழானா அவர்கள் கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்படி வெற்றியாளர்களை கௌரவிக்கும் நிகழ்விற்கு அறபா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் புதிய தெரு NCL விளையாட்டு கழகத்தினரும் அணுசரனை வழங்கியிருந்தமையை நன்றியுடன் நாம் இவ்விடத்தில் நிணைவு கூறுகிறோம்.

🏆 Congratulations to Arafa Central College (National School) on securing 1st Place at the Matara District Level in the 1...
24/05/2026

🏆 Congratulations to Arafa Central College (National School) on securing 1st Place at the Matara District Level in the 1AB School Category at the “Best Library Selection Competition” held among schools in the Southern Province. 📚✨

A special note of thanks to our Principal, our dedicated School Librarian(Nazreen Jismy), Al-Haj M.M.M Azhar family, and the committed Al Haj M. M. M. Azhar Memorial Library and Learning Resource Center Development Team for their hard work, guidance, and continuous efforts in achieving this remarkable success. 🌟

Happy Mother's Day ❤️🤱🏻
10/05/2026

Happy Mother's Day ❤️🤱🏻

🏏 பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்துங்கள்… ஒற்றுமையுடன் வெற்றிபெறுங்கள்! 🏆அன்பாரந்த அறபியனஸ்..!Old Arafian Inter-Batch ...
08/05/2026

🏏 பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்துங்கள்… ஒற்றுமையுடன் வெற்றிபெறுங்கள்! 🏆

அன்பாரந்த அறபியனஸ்..!

Old Arafian Inter-Batch Cricket Fiesta Season 2 போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது Batch T-Shirts வடிவமைப்பில் பாடசாலையின் Brand Guidelines மற்றும் ஒழுக்கத்தைப் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

🎽 பாடசாலையின் மரபையும் அடையாளத்தையும் பாதுகாப்போம்

🤝 ஒற்றுமை மற்றும் கட்டுப்பாட்டை வெளிப்படுத்துவோம்

🌟 சிறந்த பிரதிநிதித்துவத்திற்கு முன்னுதாரணமாக இருப்போம்

🏅 Brand Guidelines மற்றும் Discipline ஐ சிறப்பாகப் பின்பற்றும் அணிகளுக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும்!

ஒருமுறை அறபியன்… எப்போதும் அறபியன்…
♥️💛🤍

📞 மேலதிக தகவல்களுக்கு:
+94 74 330 7051

🚗✨ 🚶OLD ARAFIAN PARADE 2026 ✨🚙Join us for the grand Old Arafian Parade as generations of Arafians march together in unit...
08/05/2026

🚗✨ 🚶OLD ARAFIAN PARADE 2026 ✨🚙

Join us for the grand Old Arafian Parade as generations of Arafians march together in unity and celebration. 🏍️🚘🛻

📅 Date: 27th June 2026
🕖 Time: 07.00 AM onwards

Let’s gather and ride with pride, relive our unforgettable memories, and showcase the true strength of the Arafian brotherhood! 🔥




🔥🏏அறபா தேசிய பாடசாலை பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப் போட்டி-2026📝அணிகளுக்கான பதிவுகள் ஆரம்பம்…✍️இரண்டாவது த...
08/05/2026

🔥🏏அறபா தேசிய பாடசாலை பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப் போட்டி-2026

📝அணிகளுக்கான பதிவுகள் ஆரம்பம்…✍️

இரண்டாவது தடைவையாக நடைபெறவுள்ள அறபா பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப் போட்டி இம்முறையும் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

உங்கள் அணிகளையும் இன்றே பதிவு செய்து கொள்ளுங்கள்..!

விண்ணப்ப படிவங்களை கீழ்வரும் விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

🎾Baby Mart - New Street
🎾Brand Tech- Galbokka
🎾⁠Net Com- Borala Rd

🔻முடிவுத்திகதி: 30-05-2026

இம்முறை கிரிக்கட் போட்டிகள் 3 பிரிவுகளாக நடைபெற்று 3 Champions கள் தெரிவு செய்யப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஓர் விடயமாகும்.

🏏Super Senior Cricket Tournament

அணிகளை பதிவு செய்யும் முதல் 8 சிரேஷ்ட பழைய மாணவர் குழுக்களுக்கு இடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டி.

🏏Senior Cricket Tournament

Super senior மற்றும் Junior batch களுக்கு இடைப்பட்ட நடுத்தர வயது batch களுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டி. அணிகளுக்கான பதிவுகள் நடைபெற்று முடிவடைந்த பின்னர் இக்குழுவின் வரையரை தீர்மானிக்கப்படும்.

🏏Junior Cricket Tournament

மீதமுள்ள Junior batch களுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டி. அணிகளுக்கான பதிவுகள் நடைபெற்று முடிவடைந்த பின்னர் இக்குழுவின் வரையரை தீர்மானிக்கப்படும்.

ஒவ்வொரு batch இலிருந்தும் ஒரு அணியை மாத்திரமே பதிவு செய்வதற்கான அனுமதியுண்டு.

மேலதிக தகவல்களுக்கு:
MI Mohamed: +9477 788 4582
Ilham : +9477 753 8389

விண்ணப்பம் தெடர்பான தகவல்களுக்கு:
Sajidh: +9477 574 9840

அறபா பழைய மாணவர்கள் சங்கம்,
அறபா தேசிய பாடசாலை,
வெலிகம.


Address

Jinna Road
Weligama
81700

Alerts

Be the first to know and let us send you an email when Arafa College Old Boys' Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Arafa College Old Boys' Association:

Share

Category