Vavuniya South Tamil Pradeshiya Sabha

Vavuniya South Tamil Pradeshiya Sabha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vavuniya South Tamil Pradeshiya Sabha, Government Organization, Neriyakulam Road, Nelukulam, Vavuniya.
(1)

📦TENDER NOTICE📦🎯PSDG WORKS🎯👉PRE BID MEETTING:-25.07.2025 @10.30 Hrs👉CLOSING DATE:- 01.08.2025 @10.30 HrsMORE DETAILS👇
22/07/2025

📦TENDER NOTICE📦

🎯PSDG WORKS🎯

👉PRE BID MEETTING:-25.07.2025 @10.30 Hrs

👉CLOSING DATE:- 01.08.2025 @10.30 Hrs

MORE DETAILS👇

"கர்ப்பிணி பெண்களுக்கான போசாக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்"✍️வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் 2025ம் ஆண்டு வரவு செல...
18/07/2025

"கர்ப்பிணி பெண்களுக்கான போசாக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்"

✍️வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் 2025ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட "போசனைக்குறைபாடு உள்ள கர்ப்பிணி பெண்களுக்கான போசாக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்" நிகழ்வானது 08.07.2025 எமது சபையின் கௌரவ தவிசாளர் அவர்களின் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

✍️இதில் எமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட போசனைக்குறைபாடு உள்ள கர்ப்பிணி பெண்களென சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் தெரிவுசெய்யப்பட்டு பெயர்பட்டியல் அனுப்பப்பட்ட 30 பெண்கள் பயனாளிகளாக கலந்துகொண்டனர்.

நிகழ்வின் சில பதிவுகள் 📸👇

💫கௌரவ தவிசாளரிள் தலைமையில் நடைபெற்ற சபையின் கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம் - 14.07.2025💫✍️எமது சபையின் 2025ம் ஆ...
18/07/2025

💫கௌரவ தவிசாளரிள் தலைமையில் நடைபெற்ற சபையின் கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம் - 14.07.2025💫

✍️எமது சபையின் 2025ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டமானது 14.07.2025 திங்கட்கிழமை எமது சபையின் பிரதான மண்டபத்தில் கௌரவ தலைவர் திரு. பா. பாலேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

✍️இதில் 2025ம் ஆண்டு சித்திரை மாதம் முதல் ஆனி மாதம் வரையான சபையின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவத்தோடு தொடர்புபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

✍️குறித்த கூட்டத்தில் சபையின் செயலாளர், மாகாண கணக்காய்வு உத்தியோகத்தர்கள், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலக ஆய்வு உத்தியோகத்தர்கள் மற்றும் சபை உத்தியோகத்தர்கள் என்போர் பங்குபற்றினர்.

✍️நிகழ்வின் பதிவுகள்📸 சில...👇

💎கௌரவ தவிசாளரின் வடக்கு மாகாண ஆளுநருடனான சந்திப்பு 16.07.2025💎✍️வடக்கு மாகாண ஆளுநர் திரு. நா.வேதநாயகன் அவர்களை எமது சபைய...
18/07/2025

💎கௌரவ தவிசாளரின்
வடக்கு மாகாண ஆளுநருடனான சந்திப்பு 16.07.2025💎

✍️வடக்கு மாகாண ஆளுநர் திரு. நா.வேதநாயகன் அவர்களை எமது சபையின் கௌரவ தவிசாளர் திரு. பாலகிருஸ்ணன் பாலேந்திரன் அவர்கள் 16.07.2025 அன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுனர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

✍️குறித்த சந்திப்பின் போது

👉எமது சபையின் தேவைப்பாடுகள். 👉எதிர்நோக்கும் சவால்கள்..
👉ஆதன மதிப்பீட்டினை மேற்கொள்வது தொடர்பாக அண்மைக்காலமாக மேற்கொள்ப்பட்டுவரும் நடவடிக்கைகள் -உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டதுடன், அவை தொடர்பில் ஆளுனரிடமிருந்து சாதகமான பதில்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

✍️இந்நிகழ்வில் எமது சபையின் கௌரவ தவிசாளருடன் இணைந்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. ப.சத்தியலிங்கம், வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் மற்றும் வெங்கலச்செட்டிகுளம் பிரதேசசபையின் உப தவிசாளர் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வின் பதிவுகள்📸 சில..👇

✨️✨️"மூன்றாவது சபையின் முதலாவது அமர்வு"✨️✨️✍️05.06.2025ம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் மூலம் வவுனியா தெற்கு...
10/07/2025

✨️✨️"மூன்றாவது சபையின் முதலாவது அமர்வு"✨️✨️

✍️05.06.2025ம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் மூலம் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கான 3வது உறுப்பினர் சபை தெரிவுசெய்யப்பட்டது.✨️

✍️தெரிவுசெய்யப்பட்ட கௌரவ உறுப்பினர்களின் கன்னி அமர்வானது கௌரவ தவிசாளர் திரு.பா.பாலேந்திரன் அவர்களின் தலைமையில் 09.07.2025 அன்று காலை 9.30 மணியளவில் மங்கள விளக்கேற்றல் மற்றும் அக வணக்கத்துடன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இனிதே ஆரம்பமாகியது. ✨️

✍️இதில் சபையின் கௌரவ தவிசாளர், கௌரவ உப தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள் மற்றும் சபையின் செயலாளர் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர் கலந்துகொண்டனர்.✨️

💎நிகழ்வின் பதிவுகள் 📸 சில 👇✨️

Address

Neriyakulam Road, Nelukulam
Vavuniya
43000

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94242225737

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vavuniya South Tamil Pradeshiya Sabha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Vavuniya South Tamil Pradeshiya Sabha:

Share