Al Ameen OBA

Al Ameen OBA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Ameen OBA, Social service, .

எமது சேனபுர அல்-அமீன் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், க.பொ.த. உயர் தர மாணவர்களுக்கான அரசியல் பாட  கருத்தரங்கு 2024/1...
09/11/2024

எமது சேனபுர அல்-அமீன் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், க.பொ.த. உயர் தர மாணவர்களுக்கான அரசியல் பாட கருத்தரங்கு 2024/11/07 வியாழக்கிழமை சேனபுர அல்-அமீன் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் அரசியல் பாடம் தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டதோடு மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

இக் கருத்தரங்கிற்கு வளவாளராக கலந்து இதனை வெற்றிகரமாக நடாத்திய Uwais (Sir) அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 💼🎓

இக் கருத்தரங்கை திறன் பட நடாத்தி முடிப்பதற்கு முழுவதும் ஒத்துழைப்பு வழங்கிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் உதவிய நல் உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

- Senapura

மாணவர்களின் கல்வி நடவடிக்கையை மேம்படுத்தும் முகமாக, சேனபுர அல்-அமீன் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், க.பொ.த. உயர் தர...
26/10/2024

மாணவர்களின் கல்வி நடவடிக்கையை மேம்படுத்தும் முகமாக, சேனபுர அல்-அமீன் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், க.பொ.த. உயர் தர மாணவர்களுக்கான தமிழ் பாட கருத்தரங்கு 2024/10/26 சனிக்கிழமை சேனபுர அல்-அமீன் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் தமிழ் பாடம் தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டதோடு மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

இக் கருத்தரங்கிற்கு வளவாளர்களாக கலந்து இதனை வெற்றிகரமாக நடாத்திய S.S. Jeevan (Sir) அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 💼🎓

இக் கருத்தரங்கை திறன் பட நடாத்தி முடிப்பதற்கு முழுவதும் ஒத்துழைப்பு வழங்கிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் உதவிய நல் உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

-Senapura

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Ameen OBA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed government service?

Share