தேசிய காங்கிரஸ் சம்மாந்துறை

தேசிய காங்கிரஸ் சம்மாந்துறை Hon.A.L.M. Athaullah and his supporters launched the National Congress political party on 25 February 2004.

25/02/2026

 #உங்கள்  #சார்பாகவே,  #அங்கு  #நாம்  #சென்றோம்.!மூண்று மாடி உயரம் வரை சேற்று நீர்.வாழ்நாள் முழுவதும் தேடிய அத்தனையும்  ...
14/12/2025

#உங்கள் #சார்பாகவே, #அங்கு #நாம் #சென்றோம்.!

மூண்று மாடி உயரம் வரை சேற்று நீர்.
வாழ்நாள் முழுவதும் தேடிய அத்தனையும் ஒட்டுமொத்தமாக சென்றுவிட்டது!

தங்களின் தேடல், நினைவுப் பொருட்கள், வரலாற்று ஆவணங்கள், தினமும் ஆசையாய் தொட்டு தழுவியவைகள், கற்றவைகள், உடுத்தவைகள், உண்பவைகள் அனைத்தும் தங்களின் வீடுகள், கடைகளுக்கு முன்னே மலையாய், கழிவாய் குவிந்துள்ளது!

கம்பளை,கெலிஓய பிரதேசங்களில் மட்டும் ஆயிரத்திற்கு மேற்பட்ட வியாபாரிகள் -
ஒற்றை இரவில் அத்தனையையும் இழந்து வீதிக்கு வந்துவிட்டனர்!

வீடுகளை இழந்து - குடும்பங்கள், குழந்தைகள், வயோதிபர்கள்,நோயாளிகள் தவிக்கின்றனர்!

இந்த நிலையிலும், இத்தனை இழப்பிலும் எமது பங்களிப்பு மிகவும் சிறியதே!

" #அரசியல் #காலம் #வரட்டும், #அரசியல் #பேசுவோம்"

இப்போது-
அவர்களுக்காகவும், அவர்களின் மறு வாழ்வுக்காவும்,அவர்களின் தொழில் விருத்தி பெறவும் பிரார்த்திக்கின்றேன்,
நீங்களும் பிரார்த்தியுங்கள்!

ALM Athaullah
Hon. ALM . Athaullah Foundation Sammanthurai

15/11/2025

தேசிய காங்கிரஸ் சம்மாந்துறை
ALM Athaullah
People's Voice
Hon. ALM . Athaullah Foundation Sammanthurai

*ஜனாஸா அறிவித்தல்* .  *************************சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் ...
13/10/2025

*ஜனாஸா அறிவித்தல்* .
*************************
சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் கிழக்கு மாகாண சபையின் கௌரவ உறுப்பினர் அல்ஹாஜ் M L A அமீர் அவர்கள் இன்று தனது 75 வது வயதில் 13. 10. 2025 ஆம், திகதி இறையடி எய்திவிட்டார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

யா அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவனத்தை வழங்குவாயாக!

இவர், மகுமூதுலெவ்வை மனேஜர் அலிமா நாச்சி ஆகியோரின் மூத்த புதல்வரும்,
காலம் சென்ற
மர்ஹூமா மலிகா அவர்களின் அன்புக் கணவரும், பர்ஹான் அமீர், தாரிக் அமீர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நஜிஹா, பாத்திமா சுல்பா ஆகியோரின் மாமனாரும், றிஹான் அமீரின் வாப்பப்பாவும்,

மர்ஹூம் பாறூக், ஜெஸீமா, சலீம், உஸைமா, றஸீதா, அன்வர், றினோஸ்கான் ஆகியோரின் சகோதரரும்,

மர்ஹூம் தௌபீக் காரியப்பர், மரஹூம் அப்துல் மஜீத், பாறூக் ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று தெஹிவளை ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறேன்.

நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

மகன்,
தாரிக் அமீர்.

29/09/2025

ALM Athaullah
People's Voice
Hon. ALM . Athaullah Foundation Sammanthurai
தேசிய காங்கிரஸ் சம்மாந்துறை


#அதாவே #நம் #வரலாறு

29/09/2025

ALM Athaullah
People's Voice
Hon. ALM . Athaullah Foundation Sammanthurai
தேசிய காங்கிரஸ் சம்மாந்துறை


#அதாவே #நம் #வரலாறு

29/09/2025

ALM Athaullah
People's Voice
Hon. ALM . Athaullah Foundation Sammanthurai
தேசிய காங்கிரஸ் சம்மாந்துறை


#அதாவே #நம் #வரலாறு

29/09/2025

ALM Athaullah
People's Voice
Hon. ALM . Athaullah Foundation Sammanthurai
தேசிய காங்கிரஸ் சம்மாந்துறை

29/09/2025

ALM Athaullah
People's Voice
Hon. ALM . Athaullah Foundation Sammanthurai
தேசிய காங்கிரஸ் சம்மாந்துறை


29/09/2025

ALM Athaullah
People's Voice
Hon. ALM . Athaullah Foundation Sammanthurai



தேசிய காங்கிரஸ் சம்மாந்துறை

Address

Sammanthurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when தேசிய காங்கிரஸ் சம்மாந்துறை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share