வாத்தி

வாத்தி போட்டி பரீட்சை வழிகாட்டி.(POWERFUL PEOPLE MAKE PLACES POWERFUL)

இன்றைய தினம்(2026/08/05) இலவச பொது அறிவு வகுப்பு உள்ளது.விருப்பமான அனைவரும் கலந்து பயன்பெறுங்கள்.  நடத்துபவர் MMM SIRAJA...
05/08/2026

இன்றைய தினம்(2026/08/05) இலவச பொது அறிவு வகுப்பு உள்ளது.
விருப்பமான அனைவரும் கலந்து பயன்பெறுங்கள்.

நடத்துபவர்
MMM SIRAJ
ASSISTANT DIRECTOR
DISTRICT SECRETARIAT

அண்மையில் வர்த்தமானியில் கோரப்பட எதிர்பார்க்கும் முக்கிய பரீட்சைகள் மற்றும் அதன் Whatsapp குழு.

வெற்றி பெற வெற்றியாளரது வழிகாட்டலை பெறுங்கள்.

இறைவரி திணைக்கள Assistant Commisioner பதவி
https://chat.whatsapp.com/Bms7wX5AD9JGnWMUQvRdqX?s=cl&p=a&ilr=1

இலங்கை கல்வி நிர்வாக சேவை
https://chat.whatsapp.com/J44LkB6PWij6VcLJjfG22h?s=cl&p=a&ilr=1&amv=0

இலங்கை நிர்வாக சேவை
https://chat.whatsapp.com/G2QJ2E9wTNoJtli25nUSWu?s=cl&p=a&ilr=1&amv=0

இலங்கை திட்டமிடல் சேவை
https://chat.whatsapp.com/J44LkB6PWij6VcLJjfG22h?s=cl&p=a&ilr=1&amv=0

எமது Common Group - 01
https://chat.whatsapp.com/LTUJ10SLKn1Gnsff9Hques?s=cl&p=a&ilr=1&amv=0

எமது Common Group - 02
https://chat.whatsapp.com/IKcnfjnNhnc3clIjFPDkGZ?s=cl&p=a&ilr=1&amv=0

எமது Common Group - 03
https://chat.whatsapp.com/EVvtG8KKXDYELTevvH35Gt?s=cl&p=a&ilr=1&amv=0

சதாம் உசேன் to மதுரோ வரை.. 'Delta Force'...வெனிசுலா அதிபரை கைது செய்த 'Delta Force', US ராணுவத்தின் மிகவும் சக்திவாய்ந்த...
12/01/2026

சதாம் உசேன் to மதுரோ வரை.. 'Delta Force'...

வெனிசுலா அதிபரை கைது செய்த 'Delta Force', US ராணுவத்தின் மிகவும் சக்திவாய்ந்த படைப்பிரிவாகும்.

1977-ல் உருவாக்கப்பட்ட இந்த படை, அபாயகரமான ரகசிய ஆப்ரேஷன்களை மேற்கொள்வதில் பெயர் பெற்றது.

பொதுமக்களை போல சாதாரண உடைகளில் ஊடுருவி மின்னல் வேகத்தில் இலக்குகளை தகர்க்கும் வல்லமை கொண்டது.

சதாம் உசேன் முதல் தற்போது மதுரோ வரை பல சர்வதேச ஆப்ரேஷன்களை அசால்ட்டாக செய்து முடிக்கும் அதிநவீன படை தான் 'Delta Force'.

03/01/2026
இலங்கை அதிபர் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2025💥  மேற்படி ...
27/12/2025

இலங்கை அதிபர் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2025

💥 மேற்படி பரீட்சைகளுக்கான எமது வழிகாட்டல் செயலமர்வுத் தொடர் (Online - Zoom Webinar) - 01.01.2026 வினாத்தாள் பற்றிய விளக்கமளித்தல் மற்றும் பயிற்சி வினாத்தாளுடன் ஆரம்பமாகும்.

💥 நிரந்தர நேர அட்டவணை மற்றும் வளவாளர்கள் விபரம்.

📌 கிரகித்தல் - சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.00 - 10.00 மணி வரை. - V.SIVARAJAH - SLAS

📌 பாடசாலை நிர்வாகம் தொடர்பான விடயஆய்வு
புதன்கிழமை இரவு 8.30 மணி - S.NAVANEETHAN - SLEAS
வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி - A. SUBAHARAN SLEAS

📌 நுண்ணறிவு / பொது விவேகம் - திங்கட்கிழமை இரவு 7.30 - 9.30 மணிவரை - AFROSE AHEMED - SLAS
📌 பொது அறிவு - செவ்வாய்க்கிழமை இரவு 7.30 - 9.30 மணிவரை - MMM. SIRAJ - SLPS (Planning Service)

💥 கட்டண விபரம்,
📌 செயலமர்வுகள் வாரத்தில் 05/06 நாட்கள் (மாதாந்தம் குறைந்தபட்சம் 40 மணித்தியாலங்கள்) நடைபெறும்.

📌 செயலமர்வுத் தொடருக்கான மாதாந்தக் கட்டணமாக ரூபா 4000.00 மட்டும் பெற்றுக் கொள்ளப்படும்.

✨ தனிப்பாட அனுமதி உண்டு.

📌கட்டணத்தை 30.12.2025 திகதிக்கு முன்னர் செலுத்தி செயலமர்வுகளில் தாங்கள் தொடர்ந்தும் பங்கேற்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

💥 கட்டணம் செலுத்தும் முறை

MMM SIRAJ
096 2001 100 72505
PEOPLE'S BANK
MEDAWACHCHIYA

எமது WhatsApp குழுவில் இணைய
https://chat.whatsapp.com/CTChTkjtcz26c1LS4XN9Vd

20/11/2025

இலங்கை அதிபர் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2025

💥 மேற்படி பரீட்சைகளுக்கான எமது வழிகாட்டல் செயலமர்வுத் தொடர் (Online - Zoom Webinar) - 22.11.2025 சனிக்கிழமை கிரகித்தல் வினாத்தாள் பற்றிய விளக்கமளித்தல் மற்றும் பயிற்சி செயலமர்வுடன் ஆரம்பமாகும்.

💥 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை நுண்ணறிவு / பொது விவேகம் & பொது அறிவு வினாத்தாள் ஆரம்ப செயலமர்வு (AFROSE AHEMED - SLAS & MMM. SIRAJ - SLPS) நடைபெறும்.
தொடர்ந்து வரும் நாட்களில் நிரந்தர நேர அட்டவணைக்கு அமைவாக செயலமர்வுகள் தொடரும்.

💥 நிரந்தர நேர அட்டவணை மற்றும் வளவாளர்கள் விபரம்.

📌 கிரகித்தல் - சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.00 - 10.00 மணி வரை. - V.SIVARAJAH - SLAS

📌 பாடசாலை நிர்வாகம் தொடர்பான விடயஆய்வு
புதன்கிழமை இரவு 8.30 மணி - S.NAVANEETHAN - SLEAS
வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி - A. SUBAHARAN SLEAS

📌 நுண்ணறிவு / பொது விவேகம் - திங்கட்கிழமை இரவு 7.30 - 9.30 மணிவரை - AFROSE AHEMED - SLAS
📌 பொது அறிவு - செவ்வாய்க்கிழமை இரவு 7.30 - 9.30 மணிவரை - MMM. SIRAJ - SLPS (Planning Service)

💥 கட்டண விபரம், கட்டணம் செலுத்தும் முறை பற்றிய விரிவான விபரங்கள் பிரத்தியேகமாக / WhatsApp குழுவில் பின்னர் அறியத்தரப்படும்.

💥 செயலமர்வில் இணைவதற்கு ஆரம்பத்தில் கட்டணம் செலுத்துவது அவசியமானதல்ல. முதலாவது வார செயலமர்வுகளில் கலந்து கொண்ட பின்னர், தொடர்ந்தும் செயலமர்வுகளைத் தொடர விரும்புபவர்கள் மாத்திரம் கட்டணம் செலுத்தி இணைந்து கொள்ளலாம்.
https://chat.whatsapp.com/CTChTkjtcz26c1LS4XN9Vd?mode=wwt

என்ற இணைப்பினை அழுத்தி WhatsApp குழுவில் இணைந்துகொள்ளவும்.

08/11/2025

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக துருக்கிய அரசாங்கம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

காசாவில் இனப்படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அவரைத் தவிர, போரில் ஈடுபட்ட 37 மூத்த அதிகாரிகளுக்கு எதிராகவும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் பென் க்விர் ஆகியோர் அடங்குவர்.

07/11/2025

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் தொடங்கும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான உலகின் முதல் சமூக ஊடகத் தடையில் பிரபலமான மன்றத் தளமான Reddit இணைந்துள்ளது.

இந்தத் தடையில் Facebook, X, Snapchat, TikTok, YouTube, Instagram, Threads மற்றும் நேரடி ஒளிபரப்பு தளமான Kick உள்ளிட்ட ஒன்பது தளங்களும் அடங்கும்.

இந்த ஆண்டு டிசம்பர் 10 முதல், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள கணக்குகளை செயலிழக்கச் செய்யவும், 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு புதிய கணக்குகளைத் தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கத் தவறினால், A$50 மில்லியன் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

Discord, WhatsApp, கேமிங் தளங்களான Lego Play மற்றும் Roblox ஆகியவை சமூக ஊடகத் தடையில் சேர்க்கப்படவில்லை, மேலும் Google Classroom மற்றும் YouTube Kids ஆகியவையும் சேர்க்கப்படவில்லை.

07/11/2025

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதற்கான பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய தொழுநோய் மாநாடு இன்று (06) காலை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் தொடங்கியது.

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இலங்கையில் இருந்து தொழுநோயை ஒழிப்பதற்கான வழிமுறைகள் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டன.

உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சசகாவா அறக்கட்டளையுடன் இணைந்து சுகாதார அமைச்சின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய தொழுநோய் மாநாடு, இன்று (06) மற்றும் நாளை (07) இரண்டு நாட்கள் கொழும்பில் நடைபெறும்.

07/11/2025

மத்திய பிலிப்பைன்ஸில் கல்மேகி புயல் 58 பேரைக் கொன்றது.

இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்மேகி புயல் தாக்கியதால் ஏற்பட்ட மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதற்கிடையில், நிவாரணப் பணிகளுக்கு உதவப் பயன்படுத்தப்பட்ட ஒரு இராணுவ ஹெலிகாப்டர் மின்டானாவ் தீவில் விபத்துக்குள்ளானதில் ஆறு பணியாளர்கள் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Address

Poles Street
Puttalam
50300

Website

Alerts

Be the first to know and let us send you an email when வாத்தி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share