FASIR / පාසීර්

FASIR / පාසීර් Entrepreneurs

13/02/2026
Happy 78th independence day for All srilankan        🇱🇰 78 years Strong
04/02/2026

Happy 78th independence day for
All srilankan

🇱🇰
78 years Strong

முதற் கட்டமாக சுங்காவில் பிரதேசத்தை ஒளியூட்டும் வேலைத் திட்டம்!எமது   அமைப்பின் ஊடாகஜயபுர மற்றும் நெலும்புர வட்டார பிரதே...
02/10/2025

முதற் கட்டமாக சுங்காவில் பிரதேசத்தை ஒளியூட்டும் வேலைத் திட்டம்!

எமது அமைப்பின் ஊடாக
ஜயபுர மற்றும் நெலும்புர வட்டார பிரதேசத்தில் காணப்படுகின்ற இருள் சூழ்ந்த வீதிகளுக்கு அருகாமையில் வசிக்கும் பிரதேச மக்களினதும் பயணிகளினதும் நலன் கருதி அமைப்பின் உறுப்பினர்களுடன் இணைந்து இவ் ஒளியூட்டும் வேலைத்திட்டத்தை இரவு பகல் என்று பாராது பிரதேச சபை உறுப்பினர் I.M.பாஸிர் மேற்கொண்டு வருகிறார்.

எனவே எமது பிரதேசத்தில் உள்ள ஏனைய வீதிகளில் எதிர் வரும் நாட்களில் வீதிகளுக்கான மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கைகள் தொடரும்.

ஆரம்ப நிகழ்வு 02/10/2025
இடம்:-ஜயபுர மற்றும் நெலும்புர பிரதான வீதி
(பஸ் விபத்து இடம்பெற்ற வளைவு பகுதி)

குறிப்பு:-(முதற் கட்டமாக முக்கிய இடங்களில் பொருத்தப்படும்.)

සුංගාවිල ප්‍රදේශයේ ආලෝකමත් කිරීමේ වැඩසටහනේ පළමු අදියර!

අපගේ ෆාසිර් සුභ සාධක ( ) සංවිධානය හරහා
ජයපුර හා නෙළුම් පුර කලාපයේ අඳුරු මාර්ග අසල ප්‍රදේශයේ වෙසෙන ප්‍රදේශයේ ජනතාවගේ හා මාර්ගයේ ගමන් කරන ජනතාවගේ දුෂ්කරතාවය හොඳින් දැන හඳුනාගෙන සංගමයේ සාමාජිකයින් සමඟ එක්වී රෑ දවල් නොබලා ජනතාව වෙනුවෙන් විදුලි පහන් කණු පිහිටුවීමේ කටයුත්ත ප්‍රදේශීය සභා සාමාජික අයි.එම්. ෆාසිර් ඇමැතිතුමා විසින් කරනු ලැබේ.

ඒ බැවින් අපේ ප්‍රදේශයේ අනෙකුත් අඳුරුමාර්ග හැකිතාක් ඉක්මනින් අවසන් කරන බව දැනුම් දෙමි.

පළමු වැඩසටහන 02/10/2025
ස්ථානය: - ජයපුර සහ නෙළුම්පුර ප්‍රධාන මාර්ගය
( බස් අනතුර සිදුවූ ස්ථානය )

සටහන :-(පළමු වැඩසටහන ලෙස ප්‍රධාන ස්ථානවල විදුලි පහන් කණු පිහිටුවන ලදී.)

17/09/2025



12/09/2025




இன்று நடைபெற்ற மாகாண மட்ட குண்டு எறிதல் போட்டியில் எமது PL / Sungavila Muslim Maha Vidyalaya ஐ சேர்ந்த S.M.SABRAN என்ற ம...
21/08/2025

இன்று நடைபெற்ற மாகாண மட்ட குண்டு எறிதல் போட்டியில் எமது PL / Sungavila Muslim Maha Vidyalaya ஐ சேர்ந்த S.M.SABRAN என்ற மாணவன் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கல பதக்கம் 🏅 வென்று சுகததாச விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள அகில இலங்கை குண்டு எறிதல் போட்டிக்கு தெரிவாகி உள்ளார் இம் மாணவனுக்கும் இம்மாணவனை பயிற்றுவித்த மற்றும் வழி நடாத்திய ஆசிரியர்களுக்கும் Fasir Charity சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்

අද පැවති පළාත් මට්ටමේ යගුලිය විසිකිරීමේ තරඟයෙන්, අපගේ පො/ සුංගාවිල මුස්ලිම් මහා විද්‍යාලය එස් එම් සබ්රාන් නම් සිසුවා තෙවන ස්ථානය ලබා ලෝකඩ පදක්කමක් දිනා ගෙන 🏅 සුගතදාස ක්‍රීඩා ශාලාවේ පැවැත්වෙන සමස්ත ශ්‍රී ලංකා යගුලිය විසිකිරීමේ තරඟයට තේරී පත්ව ඇත. ෆසීර් පුණ්‍යායතනය වෙනුවෙන්, මෙම සිසුවාට සහ ඔහුව පුහුණු කළ සහ මඟ පෙන්වූ ගුරුවරුන්ට අපගේ සුබ පැතුම් සහ කෘතඥතාව පළ කරමු.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ இன்று FASIR CHARITY அமைப்பின் உரிமையாளரான லங்காபுரம் பிரதேச சபை உறுப்பி...
05/08/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
இன்று FASIR CHARITY அமைப்பின் உரிமையாளரான லங்காபுரம் பிரதேச சபை உறுப்பினர் I.M FASIR அவர்கள் 05.08.2025 இன்று பொ/சுங்காவில மு. ம வித்யாலயத்திற்கு சென்று அங்கு பாடசாலை முகாமை குழுவோடு எமது பாடசாலையின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு இருந்தார் பின்பு நாளை மாகாண மட்டத்திலான கைப்பந்து
(Volleyball)போட்டிக்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கான தற்காலத்தின் தேவையாக கருதப்பட்ட கைப்பந்துகளையும் நாளை மாகாண மட்டத்திற்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளையும் கௌரவ பிரதேச சபை உறுப்பினர் வழங்கி வைத்தார்

எமது பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் INUDEEN FASIR அவர்களின் பூரண அணுசரனையுடன் PL / Sungavila Muslim Maha Vidyalaya இல்  இ...
02/08/2025

எமது பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் INUDEEN FASIR அவர்களின் பூரண அணுசரனையுடன் PL / Sungavila Muslim Maha Vidyalaya இல் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு I.M.IJAS ஆசிரியர் அவர்களினால் 02.08.2025 இன்று நடாத்தப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

🏐 Sungavila Volleyball Club - Tournament @ Jayapura 🏐What an energetic and exciting day! 🎉Today, the Sungavila Volleybal...
16/06/2025

🏐 Sungavila Volleyball Club - Tournament @ Jayapura 🏐

What an energetic and exciting day! 🎉
Today, the Sungavila Volleyball Club successfully organized a thrilling volleyball tournament at Jayapura, with 10 passionate teams participating. The competition was intense, and in the end, Onegame Team emerged as the champions! 🏆 Congratulations to the winners and a big salute to all the teams who took part and gave their best. 🙌

It was truly an honor to be part of such a vibrant event. These kinds of tournaments not only bring us together but also inspire our youth to embrace a healthy, active, and happy lifestyle. 🏃‍♂️🏃‍♀️

Let’s continue to encourage sports as a powerful way to stay fit, build friendships, and move away from too much screen time and unhealthy habits.

Sports build character, community, and a better future! 💪❤️🏐

. 📣

15 ஜுனெ 2025 ஜயபுரவில் சுங்கவில வாலிபால் கிளப்பின் ஏற்பாட்டில் மிக அழகான மற்றும் உற்சாகமான வாலிபால் போட்டி சிறப்பாக நடைபெற்றது! 🎉
10 குழுக்கள் இந்த போட்டியில் உற்சியாக பங்கேற்றனர். கடும் போட்டிக்கு பிறகு Onegame குழு இறுதியில் வெற்றியை பெற்றது! 🏆
வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🙌

இத்தகைய நிகழ்வில் பங்கேற்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி. இவ்வாறான விளையாட்டுப் போட்டிகள் எங்கள் இளைஞர்களை ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை முறையினை பின்பற்ற ஊக்குவிக்கிறது. 🏃‍♂️🏃‍♀️

இவை நாம் அனைவரும் அதிக நேரம் திரைமுகத்திலிருந்து விலகி, நல்ல பழக்கங்களை வளர்க்கும் ஒரு அழகான வாய்ப்பு!

விளையாட்டு ஒற்றுமை மற்றும் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் ஒரு பொன்னான வழி! 💪❤️🏐





📣 Sinhala Translation:

🏐 සුංගවිල වොලිබෝල් සමාජය - ජයපුර තරඟාවලිය 🏐

අද ජයපුරයේ සුංගවිල වොලිබෝල් සමාජය විසින් සංවිධානය කළ විශිෂ්ට සහ උද්‍යාමත් වොලිබෝල් තරඟාවලිය සාර්ථකව සිදු විය! 🎉
මෙම තරඟාවලියට කණ්ඩායම් 10 ක් උද්‍යාමයෙන් සහභාගී විය. දැඩි තරඟයකින් අනතුරුව Onegame කණ්ඩායම අවසන් ජයග්‍රහණය දිනා ගත්තා! 🏆
ජයග්‍රාහකයින්ටත් සහභාගී වූ සියලු කණ්ඩායම්වලටත් හෘදයාංගම සුභ පැතුම්! 🙌

මෙවැනි අරුත්පූර්ණ අවස්ථාවකට සම්බන්ධ වීම මා සඳහා සතුටක් විය. මේ වගේ ක්‍රීඩා උත්සව මගින් අපේ තරුණ පරපුර සෞඛ්‍ය සම්පන්න සහ සතුටු ජීවිතයක් ගත කිරීමට උනන්දුවක් ලැබේ. 🏃‍♂️🏃‍♀️

අධික තිර කාලය සහ අනාරෝග්‍ය හැසිරීම් වලින් වළකී ආකර්ෂණීය ජීවිතයක් ගත කිරීමට ක්‍රීඩා ඉතා හොඳ මාර්ගයකි!

ක්‍රීඩා මගින් ඒකාබද්ධත්වය, මිත්‍රත්වය සහ හොඳ අනාගතයක් ගොඩනඟමු! 💪❤️🏐

Address

Sungavila
Polonnaruwa

Website

Alerts

Be the first to know and let us send you an email when FASIR / පාසීර් posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category