Cultural Affairs Unit of Northern Province

Cultural Affairs Unit of Northern Province Cultural Affairs, Northern Province

11/09/2026

பாரம்பரிய கலைத்திறன் வெளிப்பாட்டுப்போட்டிகளின் வரிசையில் 10 ம் நாள் போட்டி நிகழ்வுகள் - இசை நாடகம்

பாரம்பரிய கலைச்சங்கமம் - 2, 2026 பிரம்மாண்ட நிகழ்வின்   ஒன்பதாம்  நாள் நிகழ்வுகள்  “வாத்திய சங்கமம்”  போட்டி நிகழ்வுகளுட...
11/09/2026

பாரம்பரிய கலைச்சங்கமம் - 2, 2026 பிரம்மாண்ட நிகழ்வின் ஒன்பதாம் நாள் நிகழ்வுகள் “வாத்திய சங்கமம்” போட்டி நிகழ்வுகளுடனும் கிளிநொச்சி மாவட்ட கலைஞர்களது கலை நிகழ்வுகளுடனும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் யோ. ஜெயச்சந்திரன் மாகாணக் கல்விப்பணிப்பாளர் அவர்கள் பிரதம அதிதியாகவும் சாவகச்சேரி பிரதேசச் செயலக உதவிப்பிதேச செயலர் திருமதி.லாகினி நிருபராஷ் அவர்கள் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்

11/09/2026

பாரம்பரிய கலைத்திறன் வெளிப்பாட்டுப்போட்டிகளின் வரிசையில் 9 ம் நாள் போட்டி நிகழ்வுகள் - வாத்திய சங்கமம்

பாரம்பரிய கலைச்சங்கமம் - 2, 2026 பிரம்மாண்ட நிகழ்வின்   எட்டாம்  நாள் நிகழ்வுகள்  “கரகாட்டம்”  போட்டி நிகழ்வுகளுடனும் சா...
10/09/2026

பாரம்பரிய கலைச்சங்கமம் - 2, 2026 பிரம்மாண்ட நிகழ்வின் எட்டாம் நாள் நிகழ்வுகள் “கரகாட்டம்” போட்டி நிகழ்வுகளுடனும் சாவகச்சேரி பிரதேச கலைஞர்களது கலை நிகழ்வுகளுடனும் சிறப்பாக இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செ. திலகநாதன் அவர்கள் பிரதம அதிதியாகவும் கலை ஆலோசனைக்குழுவின் உறுப்பினருமான சோ.பத்மநாதன் அவர்கள் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

தெய்வீக சுகானுபவம் - 1208.09.2026 (செவ்வாய்க்கிழமை) பி.ப 7.15 முதல் கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலய வளாகத்தில்...அனைவர...
07/09/2026

தெய்வீக சுகானுபவம் - 12

08.09.2026 (செவ்வாய்க்கிழமை) பி.ப 7.15 முதல் கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலய வளாகத்தில்...

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.🙏🙏🙏

02/09/2026

பாரம்பரிய கலைத்திறன் வெளிப்பாட்டுப்போட்டிகளின் வரிசையில் 8 ம் நாள் போட்டி நிகழ்வுகள் - கரகாட்டம்

பாரம்பரிய கலைச்சங்கமம் - 2, 2026 பிரம்மாண்ட நிகழ்வின்   ஏழாம்  நாள் நிகழ்வுகள் பறையிசை  போட்டி நிகழ்வுகளுடனும் மன்னார் ம...
02/09/2026

பாரம்பரிய கலைச்சங்கமம் - 2, 2026 பிரம்மாண்ட நிகழ்வின் ஏழாம் நாள் நிகழ்வுகள் பறையிசை போட்டி நிகழ்வுகளுடனும் மன்னார் மாவட்ட கலைஞர்களது கலை நிகழ்வுகளுடனும் சிறப்பாக இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் S.ஸ்ரீபவானந்தராஜா அவர்கள் பிரதம அதிதியாகவும் கலை ஆலோசனைக்குழுவின் தலைவர் த.சிவகுமாரன் அவர்கள் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

31/08/2026

பாரம்பரிய கலைத்திறன் வெளிப்பாட்டுப்போட்டிகளின் வரிசையில் 7 ம் நாள் போட்டி நிகழ்வுகள் - பறை இசை

பாரம்பரிய கலைச்சங்கமம் - 2, 2026 பிரம்மாண்ட நிகழ்வின்   ஆறாம் நாள் நிகழ்வுகள் காவடியாட்டம் போட்டி நிகழ்வுகளுடனும் சங்கான...
31/08/2026

பாரம்பரிய கலைச்சங்கமம் - 2, 2026 பிரம்மாண்ட நிகழ்வின் ஆறாம் நாள் நிகழ்வுகள் காவடியாட்டம் போட்டி நிகழ்வுகளுடனும் சங்கானை மற்றும் காரைநகர் பிரதேச கலைஞர்களது கலை நிகழ்வுகளுடனும் சிறப்பாக இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ரஜீவன் அவர்கள் பிரதம அதிதியாகவும் வட மாகாண கல்வி அமைச்சின் பிரதம கணக்காளர் வே. கலைச்செல்வன் அவர்கள் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

31/08/2026

பாரம்பரிய கலைத்திறன் வெளிப்பாட்டுப்போட்டிகளின் வரிசையில் 6 ம் நாள் போட்டி நிகழ்வுகள் - கோலாட்டம்

Address

Chemmany Road
Nallur
40000

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Alerts

Be the first to know and let us send you an email when Cultural Affairs Unit of Northern Province posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share