Village Secretary Nallur north J /106

Village Secretary Nallur north J /106 Village Secretary Kokuvil Centre East J / 126

27/03/2024
நாளைய தினம் 2024.02. 20 எமது பிரிவு முதியோர் கொடுப்பனவு, பொதுசன மாதாந்த உதவிப் பணம் , புற்றுநோய், சிறுநீரக நோய், முள்ளந்...
19/02/2024

நாளைய தினம் 2024.02. 20 எமது பிரிவு
முதியோர் கொடுப்பனவு, பொதுசன மாதாந்த உதவிப் பணம் ,
புற்றுநோய்,
சிறுநீரக நோய்,
முள்ளந்தண்டு பாதிப்பு ஆகிய கொடுப்பனவுகளை பெறுவோருக்கான மீளாய்வு - 2024 இடம்பெறும்.

இக் கொடுப்பனவுகளை பெறுவோர் மீளாய்வில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் வருகை தந்து மீளாய்வினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இன்றைய தினம்  J / 106 கிராம அலுவலர் அலுவலகத்தில் 11 மூலிகைச் செடிகள் ( வல்லாரை, கற்றாளை ) நடப்பட்டது. இதில், கிராம மட்ட ...
16/02/2024

இன்றைய தினம் J / 106 கிராம அலுவலர் அலுவலகத்தில் 11 மூலிகைச் செடிகள் ( வல்லாரை, கற்றாளை ) நடப்பட்டது. இதில், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயற்பட்டனர்.

26/01/2024
It’s has been an honor working you Madam.. Your leadership style has always been exemplary, and we have learned so much ...
07/01/2024

It’s has been an honor working you Madam.. Your leadership style has always been exemplary, and we have learned so much from you. Wishing you all the best for your future endeavors ♥️

விளையாட்டுத் திறன்களை இனங்காணல் நிகழ்ச்சித்திட்டம் - 2021 மூலம் சிறந்த விளையாட்டு வீர வீராங்கனைகளை கிராம உத்தியோகத்தர் ப...
11/03/2022

விளையாட்டுத் திறன்களை இனங்காணல் நிகழ்ச்சித்திட்டம் - 2021 மூலம் சிறந்த விளையாட்டு வீர வீராங்கனைகளை கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் தெரிவு செய்தல்

Address

Nallur

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15
Saturday 08:29 - 12:30

Telephone

+94771118413

Website

Alerts

Be the first to know and let us send you an email when Village Secretary Nallur north J /106 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Village Secretary Nallur north J /106:

Share