20/04/2023
நம் தொகுதியை மட்டும் சுயநலமாக சிந்திக்காமல் பொதுநலமாக சிந்தித்து சரிந்து வாழும் நம் சிறுபான்மை மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு பிரதேச மட்டத்தில்.
எல்லை நிர்ணய விவகாரத்தில் சிறுபான்மையுடைய பிரதிநிதித்துவ அங்கீகாரம் குறைக்கப்படுமா? என்ற விடயத்திலும் நம் சமூகம் சார்ந்த சிறுபான்மைக் கட்சித் தலைவர்கள். கல்விமான்கள் புத்திஜீவிகள் பல அமைப்புகளின் நிர்வாகிகள். உலமாக்கள் கவனம் செலுத்த பட வேண்டும் கலந்துரையாடல் செய்ய வேண்டும். Ukuwela Ameen.