17/03/2025
மருதமுனை மனாரியன்ஸ் விங்ஸ் '06 சமூக சேவைகள் அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டமும் இப்தார் நிகழ்வும் அமைப்பின் முன்னாள் செயலாளர் AM.றஜாத் தலைமையில், மருதமுனை Ocassia Rest inn ல் 13.03.2025 இடம்பெற்றது.
இதன்போது, கடந்தாண்டு நிறைவுக்கூட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதோடு 2025/2026ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.
சமூகசேவை அமைப்பில் 15வருடநிறைவைக்கொண்ட மனாரியன்ஸ் விங்ஸ் '06 சமூக சேவைகள் அமைப்பின் புதிய நிர்வாகிகளாக பின்வருவோர் ஏகமானதாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.
தலைவர் - MN.வசீம்,
செயலாளர் - AR.நிஸ்பாக் அஹமட்,
உபதவைர் - MIM. முனீப்,
உப செயலாளர் - SHM.ஜெளசி,
பொருளாளர் - AR. பர்ஹதுள்ளாஹ்,
கணக்காய்வாளர் - M.ஜென்சீர்
ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.
உயர்பீட உறுப்பினர்களாக
NM.சமீர்,
ARM.பயாஸ்,
KM.றினோஸ்,
ARM.அனஸ்,
M.ஜிஸான்,
அத்துடன்,
ஊடகம் - MWM.சாஜத்,
விளையாட்டு -MJ.அப்ஸான்,
மருத்துவம் - M.றிஸ்வான்,
ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.
செயலாளர்,
மனாரியன்ஸ் விங்ஸ் '06
சமூக சேவைகள் அமைப்பு
மருதமுனை.