𝐀𝐂𝐌𝐂 𝐓𝐇𝐀𝐋𝐈𝐌𝐀𝐍𝐍𝐀𝐑

𝐀𝐂𝐌𝐂 𝐓𝐇𝐀𝐋𝐈𝐌𝐀𝐍𝐍𝐀𝐑 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 𝐀𝐂𝐌𝐂 𝐓𝐇𝐀𝐋𝐈𝐌𝐀𝐍𝐍𝐀𝐑, Political Party, Mannar Town.

மன்னார் பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம் (🦚)தவிசாளராக ஜப்ரானும் உப தவிசாளராக ரொய்ட்டன் சாந்தினி குரூஸூம் தெர...
24/06/2025

மன்னார் பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம் (🦚)

தவிசாளராக ஜப்ரானும் உப தவிசாளராக ரொய்ட்டன் சாந்தினி குரூஸூம் தெரிவு!

மன்னார் மாவட்ட அபிவிருத்திற்கான நிதிகளை ஒதுக்க திணைக்களம் ரீதியாக அனுமதி: காற்றலை திட்டம் நிறுத்தம்! மன்னார் மாவட்ட ஒருங...
28/05/2025

மன்னார் மாவட்ட அபிவிருத்திற்கான நிதிகளை ஒதுக்க திணைக்களம் ரீதியாக அனுமதி: காற்றலை திட்டம் நிறுத்தம்!

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (28) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படவுள்ள நிதிகளுக்கான அனுமதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது, மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் காற்றலை திட்டத்திற்கு மக்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர்களின் அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்திட்டத்தை இடைநிறுத்த சபை தீர்மானித்துடன், தலைவர் றிஷாட் பதியுதீனால் இது தொடர்பில் மக்கள் சார்பான கோரிக்கை வைக்கப்பட்டதுடன் இத்திட்டத்தை மேற்கொள்வோருக்கு அனுமதி வழங்கிய அரச அதிகாதிகளிடம் எதிர்ப்பினையும் தலைவர் றிஷாட் முன்வைத்தார்.

இக் கூட்டத்தில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், ரவிகரன், ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

22/05/2025

🔥

நன்றி __நன்றி தலைமன்னார் பியர் வட்டார மக்களின் அமோக வாக்குகளாள் முதன்மை படுத்தபட்ட நாம் ஒரு சில வாக்குகளால் தோற்றோம் எமக...
10/05/2025

நன்றி __நன்றி
தலைமன்னார் பியர் வட்டார மக்களின் அமோக வாக்குகளாள் முதன்மை படுத்தபட்ட நாம் ஒரு சில வாக்குகளால் தோற்றோம் எமக்காக வாக்அளித்த தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் அரச உத்தியோகத்தருக்கும் மனம் நிறைந்த நன்றிகள் இறைவன் நாட்டம் எதுவோ அதை ஏற்றுக் கொள்வோம் நன்றி நமது நட்பின் பயணம் தொடரும்

06/05/2025

𝗥𝗶𝘀𝗵𝗮𝗱 𝗶𝘀 𝗻𝗼𝘁 𝗷𝘂𝘀𝘁 𝗮 𝗻𝗮𝗺𝗲 𝗶𝘁'𝘀 𝗮 𝗯𝗿𝗮𝗻𝗱____✊

06/05/2025

Alhamdulillah
☎️💪
458

ஜனநாயக கடமையை நிறைவேற்றினோம்!அல்ஹம்துலில்லாஹ்....இறைவனின் நாட்டம் எதுவோ, அது நடந்தே தீரும்!எமக்காய், வாக்களித்த, எமக்காய...
06/05/2025

ஜனநாயக கடமையை நிறைவேற்றினோம்!

அல்ஹம்துலில்லாஹ்....

இறைவனின் நாட்டம் எதுவோ, அது நடந்தே தீரும்!

எமக்காய், வாக்களித்த, எமக்காய் பல தியாகங்களை செய்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றிகள்....

05/05/2025

நாளைக்கு இத கேட்டு vote பண்ணுங்க
☎️𝗫 🌳𝗫

04/05/2025

உங்கள் சேவகனின்......
எதிர்கால திட்டங்களை மக்களாகிய உங்களுக்கு அறியத் தருகிறேன்.

சிந்தித்து வாக்களியுங்கள்.....
தொடரும் எம் அரசியல் பயணம்.☎️X

Address

Mannar Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝐀𝐂𝐌𝐂 𝐓𝐇𝐀𝐋𝐈𝐌𝐀𝐍𝐍𝐀𝐑 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share