எங்களூர் இரணைமடு

எங்களூர் இரணைமடு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from எங்களூர் இரணைமடு, Kilinochchi.

கண்ணீர் அஞ்சலிதிருவையாற்று உறாவான ஜீவபாலன் குமாரசாமி அவர்களின் தாயாரும் சாவகச்சேரியில் வசித்து வந்தவருமாகிய விசாலாட்சி க...
24/12/2020

கண்ணீர் அஞ்சலி
திருவையாற்று உறாவான ஜீவபாலன் குமாரசாமி அவர்களின் தாயாரும் சாவகச்சேரியில் வசித்து வந்தவருமாகிய விசாலாட்சி குமாரசாமி அவர்கள் 23-12-2020 அன்று இறைபதம் அடைதுள்ளார். அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிராத்திப்பதோடு அவரின் இழப்பில் துயருறும் குடும்பத்தினருக்கு
மண்சுமக்கும் வேர்களின் ஆழ்ந்த அனுதாபங்களையும்,ஆறுதல்களையும் தெரிவிக்கின்றோம்.

மண்சுமக்கும் வேர்கள்,
திருவையாறு - இரணைமடு

06/12/2020
கண்ணீர் அஞ்சலி
17/10/2020

கண்ணீர் அஞ்சலி

14/10/2020

Join us today! Learn how you could turn an investment of just £30 into an additional income you can generate directly from your home.

“Sometimes later becomes never. Do it now.”

Thank you for reading. Let me introduce myself and our team to everyone who wants to earn. I am Gajen, living in Harrow, London, work as an IT Consultant (App Development / Freelancer).
We are the team of 42 partners, the last partner joined our team a few hours ago. The first person from the UK (my Up liner) joined Forsage on 28/07/2020 at 21:15, he has earned 32.45 Ethereum (in £9,572.75) until this minute. He invested only 0.75 Ethereum (£221) please note, all these calculations done with the current rate of Ethereum, 1 Ethereum is equivalent to £295 at the time of writing (13/10/2020 at 23:00). I have joined Forsage on 05/09/2020 and I have recruited four partners under me and I have earned 12.725 Ethereum in five weeks. This is just an introduction and you will come to know about every inches of Forsage before you start to invest in Forsage that is how we trained everyone who joins under us.
You would not find my affiliate link anywhere, because I do not want anyone to join under me anonymously and without any introduction or consultation about Forsage, Decentralization, Blockchain, Ethereum, and Smart Contract and so on. We are the team of good hard working people and willing to keep everyone who joined under us to achieve their targets. Therefore, we would need only hard working and ambitious people to join our team to make their dreams come true. Once someone joins our team he or she will become our partner and part of our private WhatsApp group where we only talk about Forsage and its technologies, and about soft skills that would lead everyone to achieve their targets and goals. We also do meet everyone via Zoom every week to share the knowledge and experience, and Forsage experts’ answer anyone’s questions related to the business.
"Forsage is the international community of the global decentralized ecosystem and the first ever matrix platform based on the Ethereum smart contract. This is a self-executing software algorithm that performs the function of distributing partner rewards between community members, subject to certain conditions (matrix marketing plan). The contract code is publicly available. Information about transactions can always be viewed at the link etherchain.org."
Please do let me know when it is convenient for you to join me on via Zoom to explore more about
Forsage.
Thank you for your time again and I am looking forward to seeing you soon.

21/02/2019
துயர் பகிர்வோம் மன்னார் நாகத்தாழ்வைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி  இரணைமடு மகேந்திரன் வைத்தியசாலை வின்சன் வீதியை வதிவிடம...
11/02/2019

துயர் பகிர்வோம்

மன்னார் நாகத்தாழ்வைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இரணைமடு மகேந்திரன் வைத்தியசாலை வின்சன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பிறான்சிஸ் ஞானப்பு அவர்கள் 22-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சுப்பிரமணியம் பிரான்சிஸ்(ஆயுள்வேத வைத்தியர்) அவர்களின் பாசமிகு மனைவியும், பவுலின்கமலா, பாலராசா(மகேந்திரன்), ஜெயந்திமலர்(மலர்), வசந்தா, கமலநாயகி(கலா), டிஸ்ரெலா(மணி- முன்பள்ளி ஆசிரியை), சந்திரவேந்தன்(சந்திரன்), கோடீஸ்வரன்(கோடி- லண்டன்), புவிச்சந்திரன்(புவி) ஜெயந்திநகர் கேந்திரகுமார்(கேந்தா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற செல்லத்துரை திரேசம்மா, பங்கிராஸ், அந்தோனிதாஸ்(செல்வம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இம்மானுவேல், பரமேஸ்வரி(தேவி), காலஞ்சென்ற பத்மநாதன்(பத்தி), மோகனதாஸ், றஞ்சன், தவப்பிரகாசம்(தவம்), உமா, றஜனி, கசில்டா, ஐகுள் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிறிஸ்ரியான், டானியேல், சுதன், மதன், செந்தில், கோபி, லக்சன், மயூரன், கிருசா, காயா, யூலியான், லுக்சனா, யூலியானா, தபியா, தீமோ, பற்றிக், டொமினிக்கா, சத்தோஸ்மணியம், திசானி, கெமில்ரன், யான், அலினா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அஸ்வினா, அக்சானா, ஏற்ரியன், ஏரியானா, யோன், லேயா, அலெக்ஸ், லிதியா, அரிலியா, கேசவ், கேசிக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 25-01-2019 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் மகேந்திரன் வைத்தியசாலை, வின்சன் வீதி, திருவையாறு, கிளிநொச்சி எனும் முகவரியில் ஆறுதல் பேச்சு நடைபெற்று(Funeral Discussion) பின்னர் இரணைமடு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யபட்டது . இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மணி Phone : +94212285312 கேந்தா Mobile : +94768514308 சந்திரவேந்தன் சுப்பிரமணியம் Mobile : +4917685618070 Phone : +4972603079999 கோடீஸ் Mobile : +447957521521 Majuran- Laneista Mobile : +16477015628

Address

Kilinochchi

Website

Alerts

Be the first to know and let us send you an email when எங்களூர் இரணைமடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share