அனர்த்த முகாமைத்துவ பிரிவு கிளிநொச்சி

  • Home
  • Sri Lanka
  • Kilinochchi
  • அனர்த்த முகாமைத்துவ பிரிவு கிளிநொச்சி

அனர்த்த முகாமைத்துவ பிரிவு கிளிநொச்சி Official page for the DMC Kilinochchi. Land Phone 021 2285330
CDMA 021 4927544
Fax 021 2117118
Hotline 117

, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய பரந்தன் கிராம சேவையாளர் பிரிவில் தற்...
12/11/2025

, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய பரந்தன் கிராம சேவையாளர் பிரிவில் தற்காலிக குடிசையில் வசித்து வரும் இரண்டு குடும்பங்கள் 11.11.2025 பெய்த கடும் மழையினால் வீட்டின் கூரையினால் மழைநீர் உட்புகுந்தமையினால் கிராம சேவையாளர் உடன் தொடர்பு கொண்டு மாவட்ட உதவி பணிப்பா ளரினால் களவிஐயத்தின் மூலம் பார்வையிட்டு அவர்களுக்கான தறப்பாள் வழங்கிவைக்கப்பட்டது

07/11/2025
கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொன்னா வெளி.கிராஞ்சி கிராம சேவையாள...
06/11/2025

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொன்னா வெளி.கிராஞ்சி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது

05/11/2025

இன்று 05.11.2025 காலை 8.30 மணி தொடக்கம் 12.00மணி வரை இலங்கையில் சுனாமி ஒத்திகை நடைபெறும்.

நாடளாவிய ரீதியில் சுனாமி தயார்நிலை ஒத்திகை நவம்பர் 5ஆம் திகதிநாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய சுனாமி தயார்நிலை...
04/11/2025

நாடளாவிய ரீதியில் சுனாமி தயார்நிலை ஒத்திகை நவம்பர் 5ஆம் திகதி
நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய சுனாமி தயார்நிலை ஒத்திகையை நவம்பர் 5ஆம் திகதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலப்பகுதியில் சுமாத்ரா தீவை அண்மித்த பகுதிகளில் பல சிறிய பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

சுனாமி தயார்நிலை குறித்து முப்படையினர், பொலிஸ், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணைந்துகொண்ட போதே பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார்.

நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த சுனாமி தயார்நிலை ஒத்திகையானது, இந்தியப் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை முறைமையின் கீழ் உள்ள 28 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுனாமிக்குத் தயாரான நாடு என்ற வகையில், களுத்துறை, மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய நான்கு மாவட்டங்களை பிரதானமாகக் கொண்டு ஏனைய மாவட்டங்களையும் உள்ளடக்கி இந்த ஒத்திகை நடத்தப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சுமாத்ரா தீவை அண்மித்த பகுதிகளில் ரிக்டர் அளவில் 6.5 இற்கு மேற்பட்ட பூகம்பம் பதிவானால், நாட்டில் சுனாமி ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும், அதற்கு தயார்நிலை அத்தியாவசியமானது என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்தார்.

29/10/2025
2025 அக்டோபர் 24 ஆம் தேதிக்கான வானிலை முன்னறிவிப்பு2025 அக்டோபர் 24 ஆம் தேதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டதுமேற்கு, ச...
24/10/2025

2025 அக்டோபர் 24 ஆம் தேதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 அக்டோபர் 24 ஆம் தேதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், மேற்கு, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்.

Based on our discussion on 9th October 2025:The field visit was attended by the Assistant Director of the Disaster Manag...
13/10/2025

Based on our discussion on 9th October 2025:

The field visit was attended by the Assistant Director of the Disaster Management Centre (DMC), Disaster Management Assistant, Grama Niladari, District Manager of Sarvodaya, Social Program Coordinator, and the focal point from Arththa Dharma.

The event began with a welcome ceremony organized by the Valarnila Sarvodaya Shramadana Society. Following this, the team held discussions with representatives from the Valarnila Sarvodaya Shramadana Society of Kaddakadu, the Rural Development Society (RDS), Women’s Rural Development Society (WRDS), the Farmer Organization, and the Sarvodaya Ilanthalir youth team.

During the discussion, participants expressed their appreciation for Sarvodaya's ongoing activities in Kaddakadu village and for the DMC’s field visit. The conversation also covered key local disaster issues, past flooding experiences, and potential flood mitigation strategies. The team then conducted a site visit in Kaddakadu to identify possible mitigation activities.

Several future activities were planned during the meeting, with the following key focus areas:

* Organize a large-scale Shramadana (voluntary community service) activity with the support of the Pradeshiya Sabha, Divisional Secretariat of Kandawalai, and the Irrigation Department.

* Arrange a follow-up field visit with the Irrigation Department for canal cleaning.

* Conduct an awareness program on waste management.

* Carry out household visits for waste management awareness, involving members of the Sarvodaya Shramadana Society and the health team.

பிரதேச மட்ட வட கீழ் பருவப்பெயர்ச்சி மழைக்கான முன்னாயத்த கலந்துரையாட ல் உதவி திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில் 10.10.2025  ...
10/10/2025

பிரதேச மட்ட வட கீழ் பருவப்பெயர்ச்சி மழைக்கான முன்னாயத்த கலந்துரையாட ல் உதவி திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில் 10.10.2025 காலை 10.00மணிக்கு பிரதேச செயலக மகா நாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இக் கலந்துரையாடலில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் மற்றும் பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ அங்கத்தவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்

பிரதேச மட்ட வட கீழ் பருவப்பெயர்ச்சி மழைக்கான முன்னாயத்த கலந்துரையாடல் உதவி திட்டமிடல் பணிப்பாளர்  தலைமையில் 10.10.2025  ...
10/10/2025

பிரதேச மட்ட வட கீழ் பருவப்பெயர்ச்சி மழைக்கான முன்னாயத்த கலந்துரையாடல் உதவி திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில் 10.10.2025 காலை 10.00மணிக்கு பிரதேச செயலக மகா நாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இக் கலந்துரையாடலில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் மற்றும் பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ அங்கத்தவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்

கிளிநொச்சி மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவில் அக்டோபர் 9, 2025 அன்று ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சர்வோதய ...
10/10/2025

கிளிநொச்சி மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவில் அக்டோபர் 9, 2025 அன்று ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சர்வோதய மாவட்ட மேலாளர் மற்றும் அர்த்த தர்மத்தின் மையப் புள்ளி கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் போது, ​​பல எதிர்கால நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டன. அடையாளம் காணப்பட்ட முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகள்:
* கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்கால வெள்ளத் தணிப்பு நடவடிக்கைகளைத் திட்டமிடுதல்
* சர்வோதய இளைஞர் மீட்புக் குழுவை உருவாக்குதல் மற்றும் வலுப்படுத்துதல்
* சமூக மைய நடவடிக்கைகள் குறித்த தகவல்களைச் சேகரித்தல் மற்றும் எதிர்கால முயற்சிகளைத் திட்டமிடுதல்
* இளைஞர்கள் மற்றும் சர்வோதய சிரமதான சங்கங்களை இலக்காகக் கொண்ட பேரிடர் விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்துதல்
* வெள்ளத் தணிப்புக்கான களப்பயணம், 2025 அக்டோபர் 13 அன்று வளர்நிலை சர்வோதய சிரமதான சங்கத்திற்கு DMC உடன்
* தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் இளைஞர் குழுக்களை உருவாக்குதல்
* வெள்ளத் தணிப்புக்கான சிரமதான (தன்னார்வ) நடவடிக்கைகளை நடத்துதல்
* சர்வோதய சிரமதான சங்கங்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை தகவல் பகிர்வு வழிமுறைகளை நிறுவுதல்.

A discussion was held on 9th October 2025 at the District Disaster Management Unit, Kilinochchi. The event was attended by the District Manager of Sarvodaya and the focal point from Arththa Dharma.

During the meeting, several future activities were planned. The key focus areas identified were:

* Planning of future flood mitigation activities in the Kilinochchi District

* Formation and strengthening of the Sarvodaya Youth Rescue Team

* Collection of information on social hub activities and planning future initiatives

* Implementation of disaster awareness programs targeting youth and Sarvodaya Shramadana Societies

* A field visit for flood mitigation with the DMC to the Valarnila Sarvodaya Shramadana Society on 13th October 2025

* Formation of youth groups in selected GN divisions

* Conducting Shramadana (voluntary) activities for flood mitigation

* Establishing early warning information-sharing mechanisms for Sarvodaya Shramadana Societies.

Address

District Secretariat
Kilinochchi

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94772320528

Alerts

Be the first to know and let us send you an email when அனர்த்த முகாமைத்துவ பிரிவு கிளிநொச்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to அனர்த்த முகாமைத்துவ பிரிவு கிளிநொச்சி:

Share