10/08/2026
Today, we proudly took the first step of the LearnUp Project with a meaningful discussion session for our O/L students. 📚✨
This initiative is focused on supporting, guiding, and motivating students in their educational journey. We believe that every great achievement begins with a small step, and today marks the beginning of that journey. 🚀
Through LearnUp, we hope to create a supportive environment where students can learn, discuss, ask questions, build confidence, and work towards their goals.
🤝 Together, we learn. Together, we grow. Together, we succeed.
LearnUp Project
With Young Men’s Muslim Association – Madalassa Branch
------------------------------------------------
LearnUp திட்டத்தின் முதல் படி
இன்று LearnUp திட்டத்தின் முதல் படியாக, எமது G.C.E. O/L மாணவர்களுடன் பயனுள்ள கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்தோம். 📚✨
மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு தேவையான வழிகாட்டுதல், ஊக்கம் மற்றும் ஆதரவை வழங்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஒவ்வொரு பெரிய வெற்றியும் ஒரு சிறிய படியிலிருந்தே ஆரம்பமாகிறது. அந்த வகையில், LearnUp திட்டத்தின் பயணத்தை இன்று அர்த்தமுள்ள ஒரு படியுடன் ஆரம்பித்துள்ளோம். 🚀
மாணவர்கள் தங்களுடைய சந்தேகங்களை பகிர்ந்து கொள்ளவும், கலந்துரையாடவும், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், தங்களுடைய இலக்குகளை நோக்கி பயணிக்கவும் ஒரு சிறந்த சூழலை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பு.
🤝 ஒன்றாகக் கற்போம் • ஒன்றாக வளர்வோம் • ஒன்றாக வெல்வோம்
LearnUp Project
Young Men’s Muslim Association – Madalassa Branch
📅 10.08.2026