Velanai Central College - Old Students - 2K1

Velanai Central College - Old Students - 2K1 அன்பால் இணைவோம்- அறிவை வளர்ப்போம்.

31/12/2024

மத்தியின் மணிக்கொடிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐

எமது வேலணை மத்திய கல்லூரியின் அதிபராக கடமையேற்ற தீவக மைந்தன்  மதிப்புக்குரிய  திரு கஸ்ரன் றோய் அவர்களை வாழ்த்தி மகிழ்வுட...
27/07/2023

எமது வேலணை மத்திய கல்லூரியின் அதிபராக கடமையேற்ற தீவக மைந்தன் மதிப்புக்குரிய திரு கஸ்ரன் றோய் அவர்களை வாழ்த்தி மகிழ்வுடன் வரவேற்றுக்கொள்கின்றோம். VCC 2k1 Old Students

பிறந்தநாள் வாழ்த்துக்கள் காந்தன்
06/07/2023

பிறந்தநாள் வாழ்த்துக்கள் காந்தன்

அன்பு நண்பன்  தி.சிறிகரன் அவர்களுக்கு VCC-2k1 சார்பாக பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். கனடாவில் இர...
21/06/2023

அன்பு நண்பன் தி.சிறிகரன் அவர்களுக்கு VCC-2k1 சார்பாக பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். கனடாவில் இருந்து சேவைகள் தொடர நல்வாழ்த்துக்கள்.
21-06-2023

ஜேர்மனில் தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் எமது குழுவைச் அருமை நண்பன் திரு. கு.கோபிநாத் அவர்களுக்கு   VCC - 2K1 சார்ப...
13/05/2023

ஜேர்மனில் தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் எமது குழுவைச் அருமை நண்பன் திரு. கு.கோபிநாத் அவர்களுக்கு VCC - 2K1 சார்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
13-05-2023

இன்றைய தினம் நோர்வே நாட்டில் தனது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடும் எமது ஆசை நண்பன் S.Rajievan அவர்களுக்கு எமது VCC ...
16/04/2023

இன்றைய தினம் நோர்வே நாட்டில் தனது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடும் எமது ஆசை நண்பன் S.Rajievan அவர்களுக்கு எமது VCC - 2K1 குழுமம் சார்பாக பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

16-04-2023

எமது குழுவின் Best bowller & நல்ல நட்பும் ஆகிய K.கயூரன்  அவர்களுக்கு VCC - 2K1. சார்பாக பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரி...
04/04/2023

எமது குழுவின் Best bowller & நல்ல நட்பும் ஆகிய K.கயூரன் அவர்களுக்கு VCC - 2K1. சார்பாக பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்🎂🎂🎂🍰🍰🍰
04-04-2023

எமது குழுவின் physiotherapy Expert & சிறந்த நண்பனும் ஆகிய S.சத்தியறாஜ் அவர்களுக்கு VCC - 2K1. சார்பாக பிறந்தநாள் நல்வாழ்...
04/04/2023

எமது குழுவின் physiotherapy Expert & சிறந்த நண்பனும் ஆகிய S.சத்தியறாஜ் அவர்களுக்கு VCC - 2K1. சார்பாக பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் .🎂🎂🎂🎂

வேலணை மத்திய கல்லூரி உதைந்தாட்ட அணியின் பயிற்சியினை மேம்படுத்துவதற்காக 2K1 Boys - Vcc Old students குழுவின் சார்பாக வெளி...
10/03/2023

வேலணை மத்திய கல்லூரி உதைந்தாட்ட அணியின் பயிற்சியினை மேம்படுத்துவதற்காக 2K1 Boys - Vcc Old students குழுவின் சார்பாக வெளிநாடு வாழ் நட்புக்களின் அனுசரணையுடன் உதைபந்துகளை வழங்கிய தருணங்கள்.. 👇👇

நன்றிகள்🙏
க.மோகனதாஸ்- தி.சிறிகரன்
தி.சசிகரன் - க.சைலஜன்
10-03-2023

இன்று பிறந்த நாள் காணும் அன்பு நண்பன் யோ.இன்பரூபன் அவர்களுக்கு VCC- 2K1 சார்பாக எமது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎂🎂🍸🎂01-...
28/02/2023

இன்று பிறந்த நாள் காணும் அன்பு நண்பன் யோ.இன்பரூபன் அவர்களுக்கு VCC- 2K1 சார்பாக எமது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎂🎂🍸🎂01-03-2023

இன்று பிறந்த நாள் காணும் அன்பு நண்பன் ச.சுகந்தன் அவர்களுக்கு எமது பிறந்த நாள்  நல்வாழ்த்துக்கள் 🎂🎂🍸🎂14-01-2023
13/01/2023

இன்று பிறந்த நாள் காணும் அன்பு நண்பன் ச.சுகந்தன் அவர்களுக்கு எமது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் 🎂🎂🍸🎂14-01-2023

31/12/2022

Address

Velanai
Kayts
40360

Website

Alerts

Be the first to know and let us send you an email when Velanai Central College - Old Students - 2K1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Velanai Central College - Old Students - 2K1:

Share