08/04/2026
எமது தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற பயனாளிகளுக்கான தன்னம்பிக்கையை கட்டியெழுப்புதல், Digital Security Training தொடர்பான செயலமர்வு இன்று 2026/04/08 கல்முனையில் இடம்பெற்றது. நிகழ்வினை சிறப்பிக்க விவேகானந்தா தொழிநுட்பக்கல்லூரி மட்டக்களப்பு மற்றும் AIRANI FOUNDATION ,
NAITA நிறுவன அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.