தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது கடந்த 20-02-2010 அன்று உருவாக்கப்பட்டது. அதன் முதலாவது வருடாந்தப் பொதுக்கூட்டம் கடந்த 20-02-2011 அன்று இல43, 3ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான மத்திய குழு தெரிவு செய்யப்பட்டது.
மத்திய குழு உறுப்பினர்கள் விபரம்:
தலைவர்: சின்னத்துரை வரதராஐன்
பொதுச் செயலாளர்: செல்வராஜா கஜேந்திரன்
உபதலைவர்கள்:
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
திருமதி.பத்மினி சிதம்பரநாதன்
விஸ்வலிங்கம் மணிவண்ணன்
இராஐகோன் ஹரிகரன்
ஆர்.இ.ஆனந்தராஜா
உதவிச் செயலாளர் சி.பார்த்தீபன்
நிர்வாகச் செயலாளர் இ.கிருபாகரன்
பிரசார செயலாளர் எஸ்.இளங்கோ
பொருளாளர் கந்தையா தங்கராஜா
உபபொருளாளர் சி.கிருஸ்ணகுமார்
செயற்குழு உறுப்பினர்கள்:
கி.வினோஜினி
எஸ்.ரவீந்திரன்
க.கணபதிப்பிள்ளை
கு.தவக்குமார்
என்.காண்டீபன்
சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இளைஞர் விவகாரப் பொறுப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்
மகளீர் விவகாரப் பொறுப்பாளர் திருமதி.பத்மினி சிதம்பரநாதன்
மத்திய குழு தெரிவைத் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கான அரசியல் யாப்பு உருவாக்குவதற்காக பொதுச் சபையானது அரசியல் நிர்ணய சபையாகச் செயற்படும்.