Agriculture விவசாயின் guardian

Agriculture விவசாயின் guardian Guardian of nature

வெற்றிலை மற்றும் தேசிக்காய் கன்றுகள் மற்றும் கொய்யாக்கன்றுகள் விற்பனைக்கு உண்டு.                 வெற்றிலை கன்று- 100/=. ...
20/11/2021

வெற்றிலை மற்றும் தேசிக்காய் கன்றுகள் மற்றும் கொய்யாக்கன்றுகள் விற்பனைக்கு உண்டு. வெற்றிலை கன்று- 100/=.
தேசிக்கன்று- 50/=.
கொய்யாக்கன்று- 100/=.
தொடர்பு இல- 0761210090

காடை முட்டை விற்பனைக்கு உண்டுவிலை- 1 முட்டை - 12/=தொடர்பு இல- 0761210090
20/11/2021

காடை முட்டை விற்பனைக்கு உண்டு
விலை- 1 முட்டை - 12/=
தொடர்பு இல- 0761210090

Nature is most colorfull in rainy season
11/10/2021

Nature is most colorfull in rainy season

20/08/2020

🌱எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும்?🌱
(What vegetables should be grown in which month?)👇

🌿ஜனவரி: (மார்கழி - தை)

1) கத்தரி,
2)மிளகாய்,
3)பாகல்,
4) தக்காளி,
5) பூசணி,
6)சுரை,
7)முள்ளங்கி,
8)கீரைகள்.

🌿பிப்ரவரி: (தை - மாசி)

1) கத்தரி,
2)தக்காளி,
3) மிளகாய்,
4)பாகல்,
5) வெண்டை,
6)சுரை,
7) கொத்தவரை,
8)பீர்க்கன்,
9) கீரைகள்,
10)கோவைக்காய்.

🌿மார்ச்: (மாசி - பங்குனி)

1)வெண்டை,
2)பாகல்,
3)தக்காளி,
4)கோவை,
5)கொத்தவரை,
6)பீர்க்கன்.

🌿ஏப்ரல் : (பங்குனி - சித்திரை)

1)கொத்தவரை,
2) வெண்டை.

🌿மே: (சித்திரை - வைகாசி)

1) கத்தரி,
2)தக்காளி,
3)கொத்தவரை.

🌿ஜூன் : (வைகாசி - ஆனி)

1) கத்தரி,
2)தக்காளி,
3)கோவை,
4)பூசணி,
5) கீரைகள்,
6)வெண்டை.
7) செடி முருங்கை

🌿ஜூலை: (ஆனி -ஆடி)

1) மிளகாய்,
2)பாகல்,
3)சுரை,
4)பூசணி,
5) பீர்க்கன்,
6)முள்ளங்கி,
7)வெண்டை,
8)கொத்தவரை,
9)தக்காளி.

🌿ஆகஸ்ட்: (ஆடி - ஆவணி)

1) முள்ளங்கி,
2)பீர்க்கன்,
3)பாகல்,
4) மிளகாய்,
5)வெண்டை,
6)சுரை..

🌿செப்டம்பர்: (ஆவணி - புரட்டாசி)

1) கத்தரி,
2)முள்ளங்கி,
3)கீரை,
4)பீர்க்கன்,
5)பூசணி.

🌿அக்டோபர்: (புரட்டாசி - ஐப்பசி)

1)கத்தரி,
2)முள்ளங்கி.

🌿நவம்பர் : (ஐப்பசி - கார்த்திகை)

1)செடிமுருங்கை,
2)கத்தரி,
3)தக்காளி,
4)முள்ளங்கி,
5)பூசணி.

🌿டிசம்பர் : (கார்த்திகை - மார்கழி)

1)கத்தரி,
2)தக்காளி.

🌱What vegetables should be grown in which month?🌱

🌿January:(December-January )

1) Eggplant,
2) Chili,
3) bitter gourd ,
4) Tomato,
5) Pumpkin,
6) Zucchini,
7) Radish,
8)Greens.

🌿February: (January - February )

1) Eggplant,
2) Tomato,
3) Chili,
4) bitter gourd ,
5) okra ,
6) Zucchini,
7) Coriander,
8)RIDGE GOURD,
9) Greens,
10) Cauliflower.

🌿March: (February - March )

1) okra ,
2) bitter gourd ,
3) Tomato,
4) Cova,
5) Kottavarai,
6) RIDGE GOURD .

🌿 April: ( March- April )

1) Kottavarai,
2) okra .

🌿May: ( April - May )

1) eggplant,
2) tomatoes,
3) mashed potatoes.

🌿June: (Vaikasi - Anne)

1) Eggplant,
2) Tomato,
3) Cowpea,
4) Pumpkin,
5) Greens,
6) okra .
7) Plant drumstick

🌿July: ( June - July )

1) chilli,
2) bitter gourd ,
3) zucchini,
4) pumpkin,
5) RIDGE GOURD,
6) radish,
7) bitter gourd ,
8)coriander,
9) tomato.

🌿August: (July - August )

1) radish,
2) RIDGE GOURD,
3) bitter gourd,
4) chilli,
5) okra ,
6) zucchini.

🌿September: ( August - September )

1) eggplant,
2) radish,
3) lettuce,
4) RIDGE GOURD,
5) pumpkin.

🌿October: ( September - October )

1) eggplant,
2) radish.

🌿November: ( October - November )

1) radish,
2) eggplant,
3) tomato,
4) radish,
5) pumpkin.

🌿December: (November - December )

1) eggplant,
2) tomatoes.

🌱மாடித்தோட்டம் அமைக்கும் முறைகள்🌱        (Terrace gardening methods)👇மாடியில் காலியாக உள்ள இடங்கள், படிக்கட்டுகள், மாடிச...
11/08/2020

🌱மாடித்தோட்டம் அமைக்கும் முறைகள்🌱
(Terrace gardening methods)👇

மாடியில் காலியாக உள்ள இடங்கள், படிக்கட்டுகள், மாடிச் சுவர்கள் மற்றும் தொங்கு தொட்டிகளில் மாடித்தோட்டம் அமைக்கலாம். கீழே பாலித்தீன் விரிப்பை விரித்து அதன்மீது வைக்கலாம். இது தவிர, பிவிசி பைப்புகள், கட்டையாலான பலகைகள் எனப் பல வழிகளில் மாடித்தோட்டம் அமைக்கலாம்.

நாம் மாடித்தோட்டம் அமைக்கும் போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை நாம் தேர்வு செய்யும் இடத்தில் அதிக அளவில் வெயில் பட கூடாது அதே சமயம் வெயிலும் படாமல் இருக்க கூடாது.அதிக வெயில் படும்படியான இடங்களில் நிழல் வலைக்குடில் அமைப்பது சிறந்தது.

மண் தொட்டிகள், பிளாஸ்டிக் வாளிகள் உள்ளிட்ட தொட்டிகளில் செம்மண், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், மாட்டு எரு, உயிர் உரங்கள், வேப்பம் பிண்ணாக்கு, ஆகியவை கலந்து அடியுரமாகக் கொடுக்க வேண்டும்.

மண்கலவை தயாரானதும் உடனே விதைகளை விதைக்கக்கூடாது. 7 முதல் 10 நாட்களில் நாம் தயார் செய்த மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகி வேலை செய்ய ஆரம்பித்து விடும். அதன் பிறகே அதில் எந்த ஒரு விதையையும் நடவு செய்ய வேண்டும்.

பை, தொட்டியின் அடிப்புறம் நான்கு திசைகளிலும் நீர் வெளியேறுவதற்கு சிறிய அளவிலான ஓட்டை போடவேண்டும். விதையின் உருவத்தைவிட இரண்டு மடங்கு ஆழத்தில் நடவுசெய்தால் போதுமானது. அதன்பின்னர், மண்ணால் மூடிவிட வேண்டும்.

விதைகளைத் தேர்வு செய்யும்போதும், நடவு செய்யும்போதும் கவனம் தேவை.
கத்திரி, தக்காளி மற்றும் மிளகாய் போன்ற பயிர்களை நாற்று விட்டு நடவுசெய்வது மிக அவசியம். வெண்டை, முள்ளங்கி, செடி அவரை மற்றும் கீரை வகைகளை நேரடியாக விதைப்பு செய்ய வேண்டும். விதை நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும்.

🌿எப்போது விதைக்க வேண்டும்?

மாடித்தோட்டத்தில் காலநிலையைக் கவனிக்க வேண்டும். அதாவது ஜூன், ஜூலை மாதங்கள் மாடித்தோட்டம் அமைக்க சரியான மாதம். கோடைக்காலத்தில் எக்காரணம் கொண்டும் விதைகள் நடவு செய்யக்கூடாது. அதன் பின்னர் அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் நடலாம்.

🌿மாடித்தோட்டம் பராமரித்தல்

மாடித்தோட்டத்தில் முக்கியமானது பராமரிப்புதான். ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் ஊற்ற வேண்டும்.வழிய வழியத் தண்ணீர் ஊற்றுவதையும் தவிர்க்க வேண்டும். தண்ணீரைத் தெளிக்க உதவும் பூவாளியைப் பயன்படுத்துவது நல்லது.

மாடித்தோட்டத்தில் பூச்சித்தாக்குதல் ஏற்பட்டால் மூலிகைப்பூச்சி விரட்டியைக் கலந்து தெளிக்கலாம். செடிகளின் வளர்ச்சிக்குப் பஞ்சகவ்யா தெளிக்கலாம். வேரின் ஆழத்தில் புழுக்களின் தாக்குதலைத் தவிர்க்க, வேப்பெண்ணெய்க் கரைசலை நீரில் கலந்துவிடலாம்.

வாரம் ஒரு முறை செடியைச் சுற்றி மண்ணைக் கொத்திவிட வேண்டும். மண்ணைக் கொத்திவிட்ட பின்பும் பஞ்சகாவியம் தெளிக்கலாம். காய்கள் முற்றிவிடாமல் அவ்வப்போது அறுவடை செய்துவிடவேண்டும். விதைகள் தேவைப்பட்டால், காய்களை முற்றவிடலாம்.

🌱Terrace gardening methods🌱

Terrace gardening can be set up in empty spaces, stairs, stair walls and hanging pots. Spread the polythene sheet on the bottom and place it on top. Apart from this, PVC pipes and hardwood boards can be used for landscaping in many ways.

The most important thing to keep in mind when setting up a terrace garden is that the place we choose should not be exposed to too much sun and should not be exposed to too much sun. It is better to set up a shade net in places where there is a lot of sun.

In pots including earthen pots and plastic buckets, salmon, coconut fiber waste, vermicompost, cow dung, bio-fertilizers, neem cake should be mixed and given as base.

Seeds should not be sown immediately after the soil mixture is ready. In 7 to 10 days the microbes will start multiplying and working in the soil we have prepared. After that any seed should be planted in it.

The bag should have a small hole in the bottom of the tank to allow water to escape in all four directions. It is sufficient to plant at a depth of twice the shape of the seed. After that, it should be covered with soil.

Care is required when selecting and planting seeds.
It is very important to transplant crops like eggplant, tomato and chilli. Seeds of betel, radish, bean and lettuce should be sown directly. Spray with water as soon as the seed is planted.

🌿When to sow?

Pay attention to the weather in the terrace. That means June and July are the perfect months to set up a terrace garden. Seeds should not be planted in summer for any reason. It can then be planted in October and November.

🌿Terrace maintenance

The most important thing in a terrace garden is maintenance. Water every other day. Avoid pouring water all the way through. It is better to use a florist to spray water.

In case of pest infestation in the terrace garden, spray with herbicide repellent. Panchakavya can be sprayed for plant growth. To avoid the attack of worms at the depth of the root, the neem solution can be mixed with water.

Dig the soil around the plant once a week. Panchakavyam can be sprayed even after the soil has boiled. The pods should be harvested from time to time until they are ripe. If seeds are needed, the pods can be rounded.

🌱விவசாய அறிவு🌱(Agricultural knowledge )
11/08/2020

🌱விவசாய அறிவு🌱
(Agricultural knowledge )

🌱கொய்யா  இலைக் பாணம் 🌱          (Guava leaf tea)👇சர்க்கரை நோய்க்கு ஆங்கில மாத்திரை  சாப்பிடுபவர்கள் அந்த மாத்திரைகளை உணவ...
10/08/2020

🌱கொய்யா இலைக் பாணம் 🌱
(Guava leaf tea)👇

சர்க்கரை நோய்க்கு ஆங்கில மாத்திரை சாப்பிடுபவர்கள் அந்த மாத்திரைகளை உணவிற்கு பின்பு சாப்பிட்டு, இந்த குடிநீரை உணவிற்கு முன்பு குடித்து வரலாம்.
ஆரம்பநிலை சர்க்கரை நோய்க் காரர்களுக்கு இந்த கொய்யா இலைக் குடிநீரே நல்ல பலனைத் தரும்.!

🌿கொய்யா இலைக் குடிநீரை தினமும் காலை,மாலை குடித்துவர கீழ்க்காணும் நோய்கள் குணமாகும்.

1. நீரழிவுநோய் (டைப்-2) கட்டுப்படும்.
2. உயர் இரத்தழுத்தம் ( B.P) சீராகும்.
3. மலச்சிக்கல் நீங்கும்.
4. மூலநோய்க் குணமாகும்
5. இரத்தமூலம் நீங்கும்
6.தீராத வயிற்றுவலி தீரும்
7.அதிக உடல் பருமன் குறையும்.
8. குறை தைராய்டு என்ற ஹைப்போ தைராய்டு சீராகும்.
9.கெட்ட கொழுப்பை (L.D.L),(T.G.L) கரைக்கும்.
10.மாத விடாய்கால அதிக இரத்தப் போக்கை நிறுத்தும்.
11. பெண்களுக்கு வெள்ளைப்படுதலை குணமாக்கும்
12. கருப்பை, சினைப்பை நீர்க்கட்டிகளை கரைக்கும்
13. கருப்பை நோய்களை நீக்கி குழந்தைப் பேறு கிடைக்க வழிவகுக்கும்
14. ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிக்கும். விந்துக் கசிதலை நிறுத்தும்.
15. விந்தணு குறைபாட்டை போக்கும்.
16.விரை வீக்கத்தைக் குணமாக்கும்.
17.பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தைக் குறைக்கும்.
18 புற்றுநோய்கள் வராமல் தடுக்கும்.
19. மஞ்சள் காமாலையைக் குணமாக்கும்.
20. கல்லீரல்,கணையம் நோய்களைக் குணமாக்குகிறது.
21. சிறுநீரை நன்கு பிரிக்கும்.
22. சிறுநீர் சம்மந்தப்பட்ட நோய்களை குணமாக்கும்.
23.நீரடைப்பு,சதையடைப்பு நீங்கும்.
24. வாந்தி நிற்கும்
25. நெஞ்சு எரிச்சல் நீங்கும்
26.வயிற்று உப்பிசம் நீங்கும்.
27.வயிறு எரிச்சல் நீங்கும்
28. வயிற்றுக் கோளாறுகள் அனைத்தும் குணமாகும்.
29. வாய்ப்புண், தொண்டைப்புண்,வயிற்றுப் புண்கள் ஆறும்.
30. குடிபோதை வெறி தணியும்.
31. மது மீது நாட்டம் குறையும்.
32.கிருமிகளால் வரும் வயிற்றுப் போக்கை நிறுத்தும்.
33. சூட்டினால் வரும் இருமல் குணமாகும்.
34. இதய நோய்கள் குணமாகும்.
இரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.
35. நன்கு பசி எடுக்கும்.
36. செரியாமை நீங்கும்.
37. அடிக்கடி ஏப்பம் வருதல் குணமாகும்.
38. தலைச்சுற்றல்,மயக்கம் சீராகும்.
39.காலரா கட்டுப்படும். (தினம் 4வேளை குடிநீர் குடிக்க வேண்டும்)
40. வயிற்றில் கெட்ட கிருமிகளை அழிக்கிறது.
41. உடல் சோர்வைப் போக்குகிறது.
42. மூளையை பலப்படுத்துகிறது.
43. தோல்நோய்களை குணமாக்குகிறது.
இளம்வயது உடையவர்களுக்கு ஏற்படும் தோல் சுருக்கத்தை நீக்குகிறது. முகப்பருக்களைப் போக்குகிறது.
44. இரத்தத்தை சுத்தமாக்குகிறது.
45. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
46.தூக்கமின்மையைப் போக்குகிறது.(இரவு படுக்கப் போகும் முன்பு குடிக்கவும்)
47. மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
48.பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணமாக்குகிறது.
49.மூட்டுவலி,மூட்டு எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது.
50.நரம்புத் தர்ச்சியைப் போக்குகிறது.
51.கண்பார்வைத் திறனை அதிகரிக்கிறது.
52. கெட்ட பாக்டீரியா, பூஞ்சைகளை அழிக்கிறது.
53. நினைவாற்றலை அதிகரிக்கிறது.
54. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கின்றது.
55. உடலுக்குத் தேவையான உயிர்ச் சத்துக்களும் (வைட்டமின்) தாது உப்புக்களும் நிறைந்தது.ஆகவே இளநரையைத் தடுக்கும்.
56. வைட்டமின் "C 'பற்றாக் குறையினால் வரும் ஸ்கர்வி நோய் வராமல் தடுக்கிறது.

🌿கொய்யா இலையில் உள்ள சத்துக்கள்:

1. நார்ச்சத்து
2.வைட்டமின் A, B 6, C
3.கால்சியம்
4. இரும்புச்சத்து
5.பாஸ்பரஸ்
6.சோடியம்
7.பொட்டாசியம்
8.துத்தநாகம்
9. மாங்கனீசு
10. தாமிரம்
11. ஃபோலிக் அமிலம்.
12. டானின்கள்
13.கரோட்டினாய்டுகள்
14.ஃபிளேவனாய்டுகள்
15. ஆன்டி-ஆக்ஸிடன்டுகள்
16. புற்று நோயை எதிர்க்கும்மூலப்பொருட்களான லைக்கோபீனே ( Lycopene)
க்வெர்செடின் (Quercetin)
பாலிபினால்கள் ஆகியவை உள்ளன.ஆகவே இவை நுரையீரல் புற்று, வாய்ப்புற்று, வயிற்றுப்புற்று, பெருங்குடல் புற்று, ஆண்களின் ப்ராஸ்டேட் சுரப்பிப் புற்று,
பெண்களின் மார்பகப்புற்று, ஆகியவற்றைத் தடுக்கிறது.
17. வயதான தோற்றத்தை எதிர்க்கும் பண்புடைய கொலைன் என்ற சத்தும் இந்த கொய்யா இலையில் உள்ளது. ஆகவே இது ஆயுளை நீடிக்கும்.

🌿கீரீன் டீயை விட இது சிறந்தது:

பத்தியம் இல்லாத பக்கவிளைவுகள் அற்ற எளிதில் கிடைக்கும் இந்த கொய்யா இலையின் பயன் நமக்குத் தெரிவதில்லை.

பொதுவாக கொய்யா இலையை பச்சிலையாக பறித்து நீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் 100% பலன் கிடைக்குமென்று வைத்துக் கொண்டால் இதை காயவைத்து டீத் தூள் வடிவில் பயன்படுத்தும் போது 90% அளவு பலன் கிடைக்கிறது.

கிரீன் டீயில் காஃபின் என்ற பொருள் உள்ளதால் அந்த கிரீன் டீயை அளவுக்கு அதிகமாக குடித்தால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். ஆனால் இந்த கொய்யா இலைகளில் காஃபின் இல்லை.

கிரீன் டீயை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. உணவு சாப்பிட்ட 1மணி நேரம் கழித்தே குடிக்க வேண்டும். ஆனால் இந்த கொய்யா இலை டீயை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.!

புற்றுநோயை எதிர்ப்பதில் கிரீன் டீயைவிட இந்த கொய்யா இலை மிகவும் சிறந்தது.
ஆரம்ப நிலை புற்று நோய்களுக்கு இதை தனி மருந்தாக கொடுக்கலாம்.
நாள்பட்ட புற்று நோய்க்கு மற்ற மருந்துகளுக்கு துணை மருந்தாக கொடுக்கலாம்.

🌱Guava leaf tea🌱

People who take English pills for diabetes can take those pills after meals and drink this water before meals.
Drinking this guava leaf tea is good for early diabetics!

🌿Drinking guava leaf water daily in the morning and evening cures the following diseases.

1. Controlled by diabetes (type-2).
2. High blood pressure (B.P) is normal.
3. Eliminates constipation.
4. Hemorrhoids are cured
5. Removed by blood
6. Chronic abdominal pain will resolve
7. Excess body weight will decrease.
8. Control Hypothyroidism
9. Dissolves bad fats (L.D.L), (T.G.L).
10. Stop excessive bleeding during menstruation.
11. Cure whitening for women
12. Dissolve uterine and ovarian cysts
13. Eliminate uterine diseases and lead to childbearing
14. Increases s***m count in men. Stopping ej*******on.
15. S***m deficiency will go away.
16.Cures quick swelling.
17. Reduces inflammation of the prostate gland.
18 Preventing cancers.
19. Cures jaundice.
20. Cures diseases of the liver and pancreas.
21. Separate urine well.
22. Cures urinary tract infections.
23. Dehydration, muscle cramps will disappear.
24. Stop vomiting
25. Chest irritation will go away
26. Stomach bloating will go away.
27. Stomach irritation will go away
28. All stomach ailments are cured.
29. Mouth ulcers, sore throats, stomach ulcers heal.
30. Relieve drunken mania.
31. The tendency towards alcohol will decrease.
32. Stopping diarrhea caused by germs.
33. Cough caused by heat is cured.
34. Heart diseases are cured.
Blood vessel blockages will be removed.
35. Takes hunger well.
36. Eliminates indigestion.
37. Frequent beeping is cured.
38. Dizziness, dizziness is normal.
39. Cholera will be controlled. (Drink drinking water 4 times a day)
40. Destroys bad germs in the stomach.
41. Relieves physical fatigue.
42. Strengthens the brain.
43. Cures skin diseases.
Eliminates skin wrinkles that occur in teenagers. Treats acne.
44. Purifies the blood.
45. Provides immunity to the body.
46. ​​Relieves insomnia. (Drink before going to bed at night)
47. Reduces stress.
48. Cures diseases related to teeth.
49.Arthritis, prevents joint bone abrasion.
50.Tends nerve damage.
51.Increases visual acuity.
52. Destroys bad bacteria, fungi.
53. Improves memory.
54. Increases the level of hemoglobin in the blood.
55. It is rich in essential nutrients (vitamins) and mineral salts for the body.
56. Prevents scurvy caused by vitamin C deficiency.

🌿Nutrients in guava leaf:

1. Fiber
2. Vitamin A, B 6, C
3. Ca
4. Iron
5. P
6. Na
7. K
8. An
9. Manganese
10. Copper
11. Folic acid.
12. Tannins
13.karottinaytukal
14.hpilevanaytukal
15. Anti-oxidants
16. Lycopene, an anti-cancer agent
Quercetin
Polyphenols are also found in lung cancer, oral cancer, stomach cancer, colon cancer, and prostate cancer in men.
Prevents breast cancer in women.
17. Guava leaf also contains choline which is an anti-aging agent. So it will prolong life.

🌿It's better than green tea:

We do not know the benefits of this guava leaf which is easily available without any side effects.

Generally, guava leaves can be plucked and boiled in water for 100% benefit, but when dried and used in the form of tooth powder, 90% of the benefits are obtained.

Green tea contains caffeine, so drinking too much green tea can cause insomnia. But these guava leaves do not contain caffeine.

Green tea should not be drunk on an empty stomach in the morning. Drink 1 hour after eating. But you can drink this guava leaf tea on an empty stomach.!

This guava leaf is much better than green tea in fighting cancer.
It can be given as a separate medicine for early stage cancers.
Can be given as an adjunct to other medications for chronic cancer.

🌱யாழில் காய்த்துக் குலுங்கும் மரக்கறி எண்ணை மரம்🌱(Vegetable oil tree growing in Jaffna)👇தீவகம், புளியங்கூடலில் Nadarajah...
04/08/2020

🌱யாழில் காய்த்துக் குலுங்கும் மரக்கறி எண்ணை மரம்🌱
(Vegetable oil tree growing in Jaffna)👇

தீவகம், புளியங்கூடலில் Nadarajah Siriranjan வீட்டில் உள்ள ஒயில் பாம் மரம்(oil palm tree) காய்த்துள்ளது.இதிலிருந்துதான் மரக்கறி எண்ணெய் என்று அறியப்படும் பாம் ஒயில் (palm oil & palm kernel oil) தயாரிக்கப்படுகிறது. இம்மரம் 2012 ஆம் ஆண்டில் பரீட்சார்த்த முயற்சியாக நடப்பட்டது.

🌱Vegetable oil tree growing in Jaffna🌱

The oil palm tree at Nadarajah Siriranjan's house in Puliyankudal, Divakam, is dried. It is used to make palm oil & palm kernel oil. The tree was planted in 2012 as an experimental effort.

04/08/2020

🌱ரோஜா செடியை ஒட்டுவது எப்படி 🌱
(How to graft Roses plant)👇

🌱பச்சை வெங்காயம், லீக்ஸ், எலுமிச்சை மற்றும் பெருஞ்சீரகம் சமையலறை துண்டிலிருந்து நீங்கள் மீண்டும் வளர்த்தல் 🌱(Green Onion...
31/07/2020

🌱பச்சை வெங்காயம், லீக்ஸ், எலுமிச்சை மற்றும் பெருஞ்சீரகம் சமையலறை துண்டிலிருந்து நீங்கள் மீண்டும் வளர்த்தல் 🌱
(Green Onions, Leeks, Lemongrass, Fennel, & Scallions you can Regrow from Kitchen Scraps)👇

🌿படி 1 -
தாவரத்தின் அடிப்பகுதியில் கடைசி 2 அங்குலங்களை சேமிக்கவும் (வேர்கள் அப்படியே). ஒரு கப் தண்ணீரில் வைக்கவும் வேர்களைக் கீழே வைத்து, மேலே 1/2 அங்குலங்கள் வெளிப்படும். பின்னர் ஒரு வெயில் ஜன்னல் மீது வைக்கவும். ஒவ்வொரு நாளும் தண்ணீரை மாற்றவும்.

🌿படி 2 -
3 முதல் 5 நாட்களில் நீங்கள் மீண்டும் வளர்ச்சியைக் காண்பீர்கள். பச்சை வெங்காயம், லீக்ஸ், பெருஞ்சீரகம நீங்கள் அவற்றை கப் தண்ணீரில் விடலாம். ஆனால் எலுமிச்சைக்கு, மண்ணில் நாட்ட வேண்டும் .

🌿படி 3 - முழுமையாக வளரும்போது அறுவடை செய்யுங்கள், வேர்களை தண்ணீரில் விட்டு வெளியேறும்போது சமைக்க உங்களுக்கு தேவையானதை மட்டும் வெட்டுங்கள். ஒரே வேர் முனைகளுடன் படிகளை மீண்டும் செய்யவும். எலுமிச்சை ஒரு அடி உயரத்திற்கு வந்தவுடன் அறுவடை செய்யுங்கள். தாவரத்தை பிடுங்காமல் உங்களுக்குத் தேவையானதை துண்டிக்கவும்.

🌱Green Onions, Leeks, Lemongrass & Fennel, you can Regrow from Kitchen Scraps🌱

🌿Step 1 –
Save the last 2 inches of the bottom of the plant (roots intact). Place in a cup of water (mason jars work wonderfully) with the roots down, leaving 1/2 inch of the top exposed. Then place on a sunny windowsill. Replace the water every day.

🌿Step 2 –
In 3 to 5 days you will see regrowth. For green onions, leeks, scallions, fennel, and scallions you can leave them in the cup of water. For lemongrass, plant in soil.

🌿Step 3 –
Harvest when fully grown, only cutting what you need for cooking while leaving the roots in the water. Repeat the steps with the same root ends. Harvest lemongrass once it becomes a foot tall. Cut off what you need without uprooting the plant.

🌱துளசி, ரோஸ்மேரி & கொத்தமல்லி சமையலறை துண்டிலிருந்து மீண்டும் வளர்த்தல்🌱 (Basil, Rosemary & Cilantro you can Regrow from...
30/07/2020

🌱துளசி, ரோஸ்மேரி & கொத்தமல்லி சமையலறை துண்டிலிருந்து மீண்டும் வளர்த்தல்🌱
(Basil, Rosemary & Cilantro you can Regrow from Kitchen Scraps)

🌿படி 1 - இரண்டு இலை முனைகளுக்கு மேலே, நிறுவப்பட்ட துளசி தாவரத்தின் இருந்து சுமார் 2 முதல் 3 அங்குல புதிய வளர்ச்சியை வெட்டுங்கள்.

🌿படி 2 - கீழே உள்ள இலைகளை அகற்றி ஒரு கப் தண்ணீரில் வைக்கவும் - கீழே முழுமையாக நீரில் மூழ்குவதை உறுதிசெய்க. ஒரு வெயில் ஜன்னலில் வைக்கவும், தண்ணீரை தவறாமல் மாற்றவும்.

🌿படி 3 - சுமார் 2 மாதங்களில் வேர்கள் உருவாகுவதை நீங்கள் காண முடியும். வேர்கள் குறைந்தது 1 அங்குல நீளத்திற்கு வளரட்டும், பின்னர் ஒரு கொள்கலனில் அல்லது தரையில் மாற்றவும். ஒரு முழு தாவரம் வளரும் வரை தொடர்ந்து தண்ணீர் ஊற்றவும்.

🌱Basil, Rosemary & Cilantro you can Regrow from Kitchen Scraps🌱

🌿Step 1 – Cut about 2 to 3 inches of new growth from an established basil plant, just above two leaf nodes.

🌿Step 2 – Remove the bottom leaves and place in a cup of water – making sure the bottom is fully submerged in water. Place in a sunny windowsill and replace the water regularly.

🌿Step 3 – In about 2 months you should see roots forming. Let the roots grow to at least 1 inch long then transfer into a container or in the ground. Water regularly to see a full plant grow.

🌱சமையலறை இஞ்சி துண்டுகளிலிருந்து மீண்டும் இஞ்சி தாவரம் வளர்த்தல் 🌱(Ginger you can Regrow from Kitchen Scraps)👇 🌿படி 1 - ...
30/07/2020

🌱சமையலறை இஞ்சி துண்டுகளிலிருந்து மீண்டும் இஞ்சி தாவரம் வளர்த்தல் 🌱
(Ginger you can Regrow from Kitchen Scraps)👇

🌿படி 1 - ஒரு புதிய துண்டு இஞ்சியை ஒரே இரவில் ஊற வைக்கவும். இஞ்சியில் சில வளர்ந்து வரும் அரும்புகளை உள்ளன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் (இஞ்சியின் முடிவில் சிறிய புடைப்புகள்).

படி 2 - இஞ்சியை ஒரு கொள்கலனில் நடவு செய்யுங்கள், வளர்ச்சி அரும்புகள் ஈரமான மண்ணிலும் நீரிலும் இருக்குமாறு ஒவ்வொரு நாளும் தளிர்கள் தோன்றும் வரை தொடர்ந்து தண்ணீர் ஊற்றவும்.

🌿படி 3 - 1 ஆண்டில் அறுவடை அல்லது மொட்டுகள் பயன்படுத்தக்கூடிய துண்டுகளாக வளரும்.

🌱Ginger you can Regrow from Kitchen Scraps🌱

🌿Step 1 – Soak a fresh chunk of ginger overnight. Be sure the ginger has a few growing buds (little bumps on the end of the ginger).

Step 2 – Plant the ginger in a container with the growth buds pointing up in moist soil and water every day until shoots appear then water regularly.

Step 3 – Harvest in 1 year or until the buds have grown into usable pieces.

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Agriculture விவசாயின் guardian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share