CCD-Ceylon மலையகம்

CCD-Ceylon மலையகம் social services

02.04.2023 இன்று நோர்வூட்,  போற்றி தோட்டப் பாடசாலைக்கு எமது  CCD-CEYLON நல்வாழ்விற்கான நடைக்குழு அமைப்பின் உறுப்பினர்களா...
02/04/2023

02.04.2023 இன்று நோர்வூட், போற்றி தோட்டப் பாடசாலைக்கு எமது CCD-CEYLON நல்வாழ்விற்கான நடைக்குழு அமைப்பின் உறுப்பினர்களான
கதிர்காமதம்பி விக்னராஜா , சின்னையா வசந்தராஜா (தனது தந்தை ஆறுமுகம் சின்னையா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டும் ) , ரவி நாதன் ( தனது பேரப்பிள்ளை சுரேஷ் விதுஜன் அவர்களின் 8வது பிறந்த தினத்தை முன்னிட்டும்) , யோகி சிவபாலன் மற்றும் சந்திரா ஸ்ரீனிவாசன் ஆகியோர் இணைந்து இந்த PRINTER இயந்திரத்தினை வழங்குவதற்கு அனுசரனை வழங்கியுள்ளனர்.
அவர்களுக்கும் , CCD-CEYLON UK அமைப்பின் அதிகாரிகளுக்கும் CCD-CEYLON upcountry அமைப்பின் குழுமம் சார்பிலும் எமது பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சார்பிலும் மானமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

16.03.2023 இன்று போற்றி தோட்டப் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ் உணவு வழங்கும...
16/03/2023

16.03.2023 இன்று போற்றி தோட்டப் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ் உணவு வழங்கும் நிகழ்வானது CCD-CEYLON UK அமைப்பின் நல்வாழ்வுக்கான நடைக்குழு அமைப்பின் உறுப்பினர்
திரு. இராஜெலட்சுமி கருனாநந்தம் அவர்களின் பேரப்பிள்ளையான ரூபன் அவர்களின் ஆறாவது (05/04/2023) வது பிறந்தநாளை முன்னிட்டு வழக்கப்பட்டது.
இந்நிகழ்வை ஏற்பாடு செய்த CCD- CEYLON பொறுப்பதிகாரிள் அனைவருக்கும் CCD-CEYLON Up country குழுமம் சார்பிலும் , போற்றி பாடசாலை சார்பிலும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

நல்வாழ்விற்கான நடைக்குழு அமைப்பின் உறுப்பினர் திரு. மலர் ஸ்ரீவாஸ் அவர்களின் பேரப்பிள்ளையான ரியோ அவர்களின் முதலாவது பிறந்...
22/02/2023

நல்வாழ்விற்கான நடைக்குழு அமைப்பின் உறுப்பினர் திரு. மலர் ஸ்ரீவாஸ் அவர்களின் பேரப்பிள்ளையான ரியோ அவர்களின் முதலாவது பிறந்ததினத்தையொட்டி இன்று எமது pre school மானவர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்வு 22.02.2023 இன்று போற்றி pre school மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் இன்று சிறப்பு விருந்தினராக CCD-CEYLON UK அமைப்பின் தலைவர் இனைந்து கொண்டார்.
அவர்களுக்கும் , திரு. மலர் ஸ்ரீவாஸ் அவர்களுக்கும் நல்வாழ்வுக்கான நடைக்குழு உறுப்பினர்கள் மற்றும் எமது நடுவக பொறுப்பதிகாரிள் அனைவருக்கும் CCD-CEYLON Up country குழுமம் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

லண்டனில் வசிக்கும் திரு. உமையாள்  அவர்களின் பேரப்பிள்ளையான கார்த்திக் அவர்களின் பிறந்ததின நிகழ்வு  கடந்த 8ம் திகதி இடம்ப...
22/02/2023

லண்டனில் வசிக்கும் திரு. உமையாள் அவர்களின் பேரப்பிள்ளையான கார்த்திக் அவர்களின் பிறந்ததின நிகழ்வு கடந்த 8ம் திகதி இடம்பெற்றது . அவரின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் முகமாக எமது போற்றி சிறுவர் உதைபந்தாட்ட விளையாட்டுக் கழக வீரர்களுக்கு 22.02.2023 இன்று உதைபந்தாட்ட பாதனிகள் மற்றும் சீறுடைகள் வழங்கும் நிகழ்வு போற்றி பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக CCD-CEYLON UK அமைப்பின் தலைவர் இனைந்து கொண்டார்.
அவர்களுக்கும் , திரு. உமையாள் அவர்களுக்கும் மற்றும் எமது நடுவக பொறுப்பதிகாரிள் அனைவருக்கும் CCD-CEYLON Up country குழுமம் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

CCD-CEYLON  UP COUNTRY  Co - operative  Tailoring Group  ற்கு மூன்றாம்  கட்ட  துணி வழங்கும் நிகழ்வு 06.01.2023 இன்று போற...
07/01/2023

CCD-CEYLON UP COUNTRY Co - operative Tailoring Group ற்கு மூன்றாம் கட்ட துணி வழங்கும் நிகழ்வு 06.01.2023 இன்று போற்றி தோட்ட முதியோர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. அந்நேரம் சில பயனாளிகளுக்கு துணி வழங்கப்பட்டதுடன், மேலும் சில பயனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று எமது அமைப்பின் உறுப்பினர்களால் துணி வழங்கி வைக்கப்பட்டது. இவ்வேலைதிட்டம் இன்று திறம்பட நடைபெற காரணமாக இருந்த CCD-CEYLON UK உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பதிகாரிள் அனைவருக்கும் CCD-CEYLON Up country குழுமம் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

CCD-CEYLON  UP COUNTRY  Co - operative  Tailoring Group  ற்கு இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்ட துணியினால்  தைக்கப்பட்ட ஆடைகள...
27/11/2022

CCD-CEYLON UP COUNTRY Co - operative Tailoring Group ற்கு இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்ட துணியினால் தைக்கப்பட்ட ஆடைகளுக்கான பணம் 27.11.2022 இன்று போற்றி தோட்ட ஆலயத்தில் ஹட்டன் பிரதேச CCD-CEYLON இணைப்பாளரின் கரங்களினூடாக CCD-CEYLON போற்றி தோட்ட அமைப்பின் தலைவருக்கு வழங்கி அவரினால் தனது பணியை முழுமையாக நிறைவு செய்த பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இவ்வேலைதிட்டம் இன்று திறம்பட நடைபெற காரணமாக இருந்த CCD-CEYLON UK உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பதிகாரிள் அனைவருக்கும் CCD-CEYLON Up country குழுமம் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

CCD-CEYLON  UP COUNTRY  Co - operative  Tailoring Group  ற்கு இரண்டாம் கட்டமாக வழங்கபட்ட துணியினால் அவர்களால் தைக்கப்பட்...
21/11/2022

CCD-CEYLON UP COUNTRY Co - operative Tailoring Group ற்கு இரண்டாம் கட்டமாக வழங்கபட்ட துணியினால் அவர்களால் தைக்கப்பட்ட ஆடைகளை விற்பனை செய்வதற்கு ஆயத்தப்படுத்தபட்டப்போது..
இவ்வேலைதிட்டம் இன்றும் திறம்பட நடைபெற காரணமாக இருந்த CCD-CEYLON UK உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பதிகாரிள் அனைவருக்கும் CCD-CEYLON Up country குழுமம் சார்பில் மீன்டும் ஒரு முறை எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

18.11.2022 இன்று CCD -CEYLON upcountry  அமைப்பின் ஊடாக அம்பகமுவ பிரதேச செயலக பிரிவில் உள்ள  Division (ii) , Division (ii...
18/11/2022

18.11.2022 இன்று CCD -CEYLON upcountry அமைப்பின் ஊடாக அம்பகமுவ பிரதேச செயலக பிரிவில் உள்ள Division (ii) , Division (iii) பாடசாலைகளில் உள்ள விசேட தேவை உடைய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வானது நோர்வூட் தேசிய பாடசாலை அரங்கில் இடம்பெற்றது. இதில் எமது CCD-CEYLON upcountry அமைப்பின் நுவரெலியா மாவட்ட எமது நடுவக குழுமத்துடன் இணைந்து ஹட்டன் வலய விசேட கல்வி உதவி பணிப்பாளர், மற்றும் நோர்வூட் தேசிய பாடசாலை அதிபர் மற்றும் விசேட கல்வி ஆசிரியர்கள் கழந்து சிறப்பித்தனர்.
இவ்வேலைதிட்டம் இன்று சிறப்புற நடைபெற காரணமாக இருந்த CCD-CEYLON UK அமைப்பின் நல்வாழ்வுக்கான நடைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பதிகாரிள் அனைவருக்கும் CCD-CEYLON Up country குழுமம் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

CCD-CEYLON  UP COUNTRY  Co - operative  Tailoring Group  ற்கு இரண்டாம் கட்ட  துணி வழங்கும் நிகழ்வு 05.11.2022 இன்று போற்...
05/11/2022

CCD-CEYLON UP COUNTRY Co - operative Tailoring Group ற்கு இரண்டாம் கட்ட துணி வழங்கும் நிகழ்வு 05.11.2022 இன்று போற்றி தோட்ட முதியோர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. மேலும் அவர்களால் முதலாம் கட்டத்தில் வழங்கபட்ட துணியினால் தைக்கப்பட்ட ஆடைகளுக்கான பணம் ஹட்டன் பிரதேச CCD-CEYLON இணைப்பாளரின் கரங்களினூடாக CCD-CEYLON போற்றி தோட்ட அமைப்பின் செயலாளர்க்கு வழங்கி அவரினால் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இவ்வேலைதிட்டம் இன்று திறம்பட நடைபெற காரணமாக இருந்த CCD-CEYLON UK உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பதிகாரிள் அனைவருக்கும் CCD-CEYLON Up country குழுமம் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

30/10/2022
அம்பகமுவ பிரதேச செயலகத்தின் 319H நிவ்வெளிகம கிராம உத்தியோகத்தர் பிரிவின்  போற்றி தோட்டத்தில் வசிக்கின்ற விசேட தேவை உடைய ...
30/10/2022

அம்பகமுவ பிரதேச செயலகத்தின் 319H நிவ்வெளிகம கிராம உத்தியோகத்தர் பிரிவின் போற்றி தோட்டத்தில் வசிக்கின்ற விசேட தேவை உடைய மாணவர்கள்
பா . ஜெயகாந்தன் மற்றும்
க. கிருஷ்னிக்கா ஆகிய இருவரின் திறமையையும் இணங்கண்டு அவர்களுக்கு
(piyano keyboard) இசைக்கருவி , (drawing materials) சித்திரக்கலை உபகரணங்கள் 30.10.2022 இன்று போற்றி தோட்ட ஆலயத்தில் வைத்து CCD-CEYLON நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் மற்றும் CCD-CEYLON போற்றி தோட்ட தலைவர், செயலாளர் இனணந்து வழங்கிவைத்தனர். #இதற்கான நிதிப்பங்களிப்பினை வழங்கியவர்கள்
New Malden/ Kingston, London Seniors Walkers group.

Address

Norwood
Hatton
2225

Telephone

+94779020878

Alerts

Be the first to know and let us send you an email when CCD-Ceylon மலையகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CCD-Ceylon மலையகம்:

Share

Category