UYAH - Undergraduates and Young Graduates Association of Hapugastalawa

UYAH - Undergraduates and Young Graduates Association of Hapugastalawa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UYAH - Undergraduates and Young Graduates Association of Hapugastalawa, Social service, Hapugastalawa.

Warmest congratulations on your A/L results! 🎉As the Undergraduate and Young Graduate Association of Hapugasthalawa, we ...
01/04/2026

Warmest congratulations on your A/L results! 🎉

As the Undergraduate and Young Graduate Association of Hapugasthalawa, we are delighted to celebrate your success. Your commitment, resilience, and hard work have brought you to this proud moment, and it is truly well deserved.

May this achievement open doors to greater opportunities and guide you toward a bright and successful future. Keep believing in yourself, stay focused on your goals, and continue to make us all proud.

Wishing you success and happiness in all that lies ahead!

Happening tomorrow. don’t miss out!
27/03/2026

Happening tomorrow. don’t miss out!

க.பொ.த சாதாரண தர பரீட்சையை முடித்த மாணவர்களுக்கான ஒரு சிறப்பான வாய்ப்பு!ஹபுகஸ்தலாவை UYAH அமைப்பினால், உங்கள் எதிர்காலத்த...
25/03/2026

க.பொ.த சாதாரண தர பரீட்சையை முடித்த மாணவர்களுக்கான ஒரு சிறப்பான வாய்ப்பு!

ஹபுகஸ்தலாவை UYAH அமைப்பினால், உங்கள் எதிர்காலத்திற்கான சரியான பாதையை தெரிவு செய்வதற்கான ஒரு வழிகாட்டுதல் நிகழ்ச்சி எதிர்வரும் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயர் கல்வி, தொழில் வாய்ப்புகள் மற்றும் உங்கள் இலக்கை அடைய வேண்டிய சரியான முடிவுகளை எடுக்க இந்த நிகழ்ச்சி உங்களுக்கு உதவும்.

📅 திகதி: 28.03.2026
⏰ நேரம்: காலை 9.00 மணி
📍 இடம்: பிரதான மண்டபம், அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை.

இந்நிகழ்வில் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொள்ளலாம்.

உங்கள் எதிர்காலத்தை தெளிவாகத் திட்டமிட இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Wishing everyone a joyful Eid filled with love, faith, and happiness 💜Eid Mubarak to you and your family!
20/03/2026

Wishing everyone a joyful Eid filled with love, faith, and happiness 💜

Eid Mubarak to you and your family!

🤔 Life After O/L? What’s your next step?Don’t worry we’re here to guide you!Join our upcoming programme “Life After O/L”...
13/03/2026

🤔 Life After O/L? What’s your next step?

Don’t worry we’re here to guide you!

Join our upcoming programme “Life After O/L” designed for students who completed the 2026 GCE O/L Examination.

Coming Soon – Stay Tuned! ✨

Proudly introducing the Official Website of UYAH 🚀Empowering Undergraduates and Young Graduates of Hapugastalawa.🌐 Websi...
02/01/2026

Proudly introducing the Official Website of UYAH 🚀

Empowering Undergraduates and Young Graduates of Hapugastalawa.

🌐 Website- *uyah.org.lk*

A Heartfelt Thank You from the Undergraduates & Young Graduates Association of Hapugasthalawa!We would like to extend ou...
09/10/2025

A Heartfelt Thank You from the Undergraduates & Young Graduates Association of Hapugasthalawa!

We would like to extend our deepest gratitude to everyone who made the Guidance Programme with Mr. Adhil Hassen a resounding success!

A special thanks to Mr. Adhil Hassen for delivering such an insightful and inspiring talk on “Factors Affecting the Learning Environment of Students” and “Raising Future Leaders in the Era of Growing Technology.” Your words have certainly left an indelible impact on all who attended.

We also extend our appreciation to the Principal, Teachers, and the entire administration of Al Minhaj National School for their unwavering support.
To all the students, parents, and members of the Undergraduates & Young Graduates Association of Hapugasthalawa, thank you for your participation and enthusiasm. It’s your involvement that truly made this event a success.

A special mention to Brother Umair and their team for their incredible help in coordinating this event. A heartfelt thank you for making this event accessible to a wider audience by broadcasting it live on social media.

Let’s continue to work together, inspire, and create more opportunities for growth and development in our community.

Thank you once again!

Undergraduates & Young Graduates Association Of Hapugastalawa அனுசரணையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான வழிகாட்டல் ...
05/10/2025

Undergraduates & Young Graduates Association Of Hapugastalawa அனுசரணையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி.

பிரபல தன்முனைப்பு பேச்சாளர் (Motivational Speaker) Mr. Adhil Hassen உரையாற்றும் இந்நிகழ்ச்சி எதிர்வரும் அக்டோபர் மாதம் 8 ஆம் திகதி புதன்கிழமை "மாணவர்களின் கல்விச் சூழலை பாதிக்கும் காரணிகள்" என்ற தலைப்பில் அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் மாணவர்களுக்கும் "வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தோடு சிறந்த வாரிசுகளை வார்த்தெடுப்போம்" என்ற தலைப்பில் பெற்றோர்களுக்குமான வழிகாட்டல் நிகழ்ச்சி ஹபுகஸ்தலாவை அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு பணிவன்புடன்கேட்டுக் கொள்கின்றோம்.

Join us for an inspiring Guidance Programme for Students and Parents organized by the Undergraduates & Young Graduates Association of Hapugastalawa.

Renowned Motivational Speaker Mr. Adhil Hassen will share valuable insights on:

“Factors Affecting the Learning Environment of Students”
“Raising Future Leaders in the Era of Growing Technology”

📅 Date: Wednesday, October 8
🏫 Venue: Al Minhaj National School, Main Hall, Hapugastalawa

All students and parents of Al Minhaj National School are warmly invited to attend and be inspired! 💫

HONORS & HORIZONSAwards & Freshers Welcome Gallery
01/10/2025

HONORS & HORIZONS
Awards & Freshers Welcome Gallery

அகரத்தை முதலாக்கி சிகரம் தொட சிறகு கொடுத்து விதைகளை விருட்சயமாக்கிய நல்லாசான் நீரன்றோசொற்களின் சுவையையும் சிந்தையும் செழ...
01/10/2025

அகரத்தை முதலாக்கி
சிகரம் தொட
சிறகு கொடுத்து
விதைகளை விருட்சயமாக்கிய நல்லாசான் நீரன்றோ

சொற்களின் சுவையையும் சிந்தையும் செழுமையும்
உணரச் செய்து
மாணாக்கர் பலரை
செதுக்கிய சிற்பியன்றோ நீங்கள்

பல துறைகளின் முன்னேற்றத்திற்கு ஊன்றுகோளாயும்
நீதி நேர்மையின் செங்கோலையும் விளங்கும் உம்சேவைக்கு
என்றும் எம் ஊர் அடிமையே

அன்று முதல் இன்று வரை மனங்களின் நாயகனாய்
மிளிரும் உம் சேவைகள்
என்றும் காலத்தால் அழியாதது.

உங்களிடம் கற்று இன்று பல்கலைகழகத்தில் இருக்கும், இளம் பட்டதாரிகளாக இருக்கின்ற ஹப்புகஸ்தலாவை இளங்கலை மற்றும் இளம் பட்டதாரிகள் சங்கம் சார்பாக இது ஒரு சிறிய நினைவுச்சின்னமே!

Undergraduates & Young Graduates Association of Hapugastalawa அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை (Honors & Horizons ...
29/09/2025

Undergraduates & Young Graduates Association of Hapugastalawa அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை (Honors & Horizons 2025) புதிதாக பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு அல்மின்ஹாஜ் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
எமது அழைப்பை ஏற்று வருகை தந்த அனைவருக்கும் எமது அமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்நிகழ்வை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க அனுசரணை வழங்கிய ஹபுகஸ்தலாவை இளம் பட்டதாரிகளுக்கும் மற்றும் பல்வேறு அமைப்பில் உதவிய ஏனைய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

புதிதாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவான அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்கள் கல்விப் பயணம் சிறப்பாக அமைய, எதிர்காலம் இன்னும் பல வெற்றிகளால் நிரம்ப வாழ்த்துகின்றோம்.

Address

Hapugastalawa

Alerts

Be the first to know and let us send you an email when UYAH - Undergraduates and Young Graduates Association of Hapugastalawa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category