மத்திய கிழக்கு வாழ் உதவும் கரங்கள்-Eswo

  • Home
  • Sri Lanka
  • Eravur
  • மத்திய கிழக்கு வாழ் உதவும் கரங்கள்-Eswo

மத்திய கிழக்கு வாழ் உதவும் கரங்கள்-Eswo ஏறாவூர் மத்திய கிழக்கு வாழ் உதவும் கரங்கள்

27/07/2026
எமது Eravur Social Welfare Organization சமூக சேவை அமைப்பின் சிரேஷ்ட  ஆலோசகர் நண்பர் அன்வர் அலி அவர்களின் மகளாரின் திருமண...
26/03/2026

எமது Eravur Social Welfare Organization சமூக சேவை அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர் நண்பர் அன்வர் அலி அவர்களின் மகளாரின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட போது...

🇱🇰 78வது சுதந்திர தினம் புதிய நம்பிக்கை மற்றும் புதிய சிந்தனையுடன் ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கான தொடக்கமாக அமை...
03/02/2026

🇱🇰 78வது சுதந்திர தினம் புதிய நம்பிக்கை மற்றும் புதிய சிந்தனையுடன் ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கான தொடக்கமாக அமைய #ஏறாவூர்_சமூக_நல_அமைப்பு சுதந்திர தின நல் வாழ்த்துகளை தெரிவிக்கிறது.

ESWO. செயற்குழுவினர் சிறு கலந்துரையாடல் ...
31/01/2026

ESWO. செயற்குழுவினர் சிறு கலந்துரையாடல் ...

ESWOஇன் சிரேஷ்ட உறுப்பினர் சகோதரர் Faizal Bro அவர்கள் எமது அமைப்புக்காக தொடராக வழங்கி வரும் பங்களிப்புக்களை பாராட்டும் வ...
23/06/2025

ESWOஇன் சிரேஷ்ட உறுப்பினர் சகோதரர் Faizal Bro அவர்கள் எமது அமைப்புக்காக தொடராக வழங்கி வரும் பங்களிப்புக்களை பாராட்டும் வகையில், சிநேகபூர்வமான சந்திப்பும் எதிர்கால செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடலும் கடந்த வியாழக்கிழமை அன்று இடம்பெற்றது.

ஏறாவூர் சமூகநல அமைப்பினால் (ESWO) ஐயன்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்திற்கு stationery வழங்கி வைப்பு..ஏறாவூரின் கல்வி & ...
31/01/2025

ஏறாவூர் சமூகநல அமைப்பினால் (ESWO) ஐயன்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்திற்கு stationery வழங்கி வைப்பு..

ஏறாவூரின் கல்வி & சமூக வளர்ச்சியில் முன்நின்று உழைக்கும் ஏறாவூர் சமூகநல அமைப்பின் வேலைத்திட்டங்களில் ஓர் அங்கமாக நேற்று(30) மட்/ ஐயன்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்திற்கு 15,000/- ரூபாய்கள் செலவில் போட்டோ பிரதி இயந்திரத்திற்கான Toners, A4Rim & stationeryகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

பாடாசாலையின் அதிபர் MAM.கலீல் அவர்கள் எமது அமைப்புக்கு விடுத்த வேண்டுகோளின்படி அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் M.பழீல் அவர்களது தலைமையில் நேற்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் ESWOவின் உறுப்பினர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Address

Maccamady Road/Eravur
Eravur

Website

Alerts

Be the first to know and let us send you an email when மத்திய கிழக்கு வாழ் உதவும் கரங்கள்-Eswo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to மத்திய கிழக்கு வாழ் உதவும் கரங்கள்-Eswo:

Shortcuts

Share

Category