18/10/2022
🌍 #இன்றையபஞ்சாங்கம்🌍
சுபகிருது ஆண்டு – ஐப்பசி 1
1, #நாள்:செவ்வாய்கிழமை (18.10.2022)
2, #நட்சத்திரம்: பூசம் நாள் முழுவதும்
3, #திதி : 11:58 AM வரை அஷ்டமி பின்னர் நவமி
4, #யோகம் : சித்த யோகம்
5, #கரணம் : கௌலவம் காலை 11:28 வரை பின்பு தைதுலம்
நல்லநேரம் : காலை 7.45 - 8.45 / மாலை 4.45 - 5.45
#செவ்வாய்க்கிழமை
சுபஹோரை விவரங்கள்
(காலை 10.30 முதல் 11 வரை, பகல் 12 முதல் 1 வரை 4.30 முதல் 6 வரை, இரவு 7 முதல் 8 வரை
சுபகாரியங்கள் : சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்
1 - ஐப்பசி - சுபகிருது
செவ்வாய்
இன்று- நவமி
நல்ல நேரம்
07:45 - 08:45 கா / AM
04:45 - 05:45 மா / PM
கௌரி நல்ல நேரம்
10:45 - 11:45 கா / AM
07:30 - 08:30 மா / PM
இராகு காலம்
03.00 - 04.30
எமகண்டம்
09.00 - 10.30
குளிகை
12.00 - 01.30
சூலம்:வடக்கு
பரிகாரம்-பால்
#சந்திராஷ்டமம்
பூராடம்
மேல் நோக்கு நாள்
லக்னம்:துலா லக்னம் இருப்பு நாழிகை 05 வினாடி 00
சூரிய உதயம்
06:02 காலை /
சூரிய அஸ்தமனம்
06:31 மாலை /
#தோற்றம்
Birth Day 18 October 1978 – ஜோதிகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை. பிறந்த நாள்
தாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம்
#இன்றைய_ராசிபலன்கள்
💐மேஷம்
மேஷராசி நண்பர்களே இன்று எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாரின் உடல்நிலையில் சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும் சிறு மருத்துவ சிலவுகளும் உண்டாகும் மற்றபடி சகோதரர்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.
💐ரிஷபம்
ரிஷபராசி நண்பர்களே இன்று சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.
💐மிதுனம்
மிதுனராசி நேயர்களே இன்று குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலை முடியும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் வரும். உத்தியோகத்தில் ஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.