23/10/2026
මේ දවස්වල පවතින අයහපත් කාලගුණයත් එක්ක, විදුලි අනතුරු ගැනත් වැඩි අවධානයක් යොමු කරන්න ඕනේ! ⚡🌧️
තෙත බිත්ති, වැස්සට නිරාවරණය වූ විදුලි රැහැන්, හානි වූ විදුලි සම්බන්ධතා වගේ දේවල් නිසා Circuits Short වීමේ අවදානම ඉහළ යන්න පුළුවන්.
* තෙත බිත්තිවල ඇති Switch සහ Plug Points භාවිත කිරීමෙන් වළකින්න.
* වැටුණු ගස් අතු හෝ බිමට වැටුණු විදුලි රැහැන් ළඟට යන්න එපා.
* තෙත අත්වලින් විදුලි උපකරණ හෝ Plug Points ස්පර්ශ කරන්න එපා.
* හානි වූ විදුලි රැහැන් හෝ අනාරක්ෂිත සම්බන්ධතා දැක්කොත් ඒවා ස්පර්ශ නොකර අදාළ බලධාරීන්ට දැනුම් දෙන්න.
මතක තියාගන්න, පුංචි නොසැලකිල්ලක් වුණත් ඔබේ ජීවිතයටත්, ඔබේ ආදරණීයයන්ටත්, දේපළවලටත් බරපතළ අනතුරක් ඇති කරන්න පුළුවන්.
ඒ නිසා අවදානම කළින් හඳුනාගන්න. පරිස්සම් වෙන්න. ආරක්ෂිතව ඉන්න!
அவசியம்!
ஈரமான சுவர்கள், மழைக்கு வெளிப்பட்ட மின்கம்பிகள் மற்றும் சேதமடைந்த மின் இணைப்புகள் போன்றவற்றால் மின்குறுக்குச் சுற்று (Short Circuit) ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்.
ஈரமான சுவர்களில் உள்ள மின்சுவிட்சுகள் மற்றும் மின் இணைப்புப் புள்ளிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
மின்கம்பிகளில் சிக்கியுள்ள மரக்கிளைகள் அல்லது தரையில் விழுந்த மின்கம்பிகளின் அருகில் செல்லாதீர்கள்.
ஈரமான கைகளால் மின்சாதனங்கள் அல்லது மின் இணைப்புப் புள்ளிகளைத் தொடாதீர்கள்.
சேதமடைந்த மின்கம்பிகள் அல்லது பாதுகாப்பற்ற மின் இணைப்புகளைக் கண்டால், அவற்றைத் தொடாமல் உடனடியாக உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவும்.
நினைவில் கொள்ளுங்கள், ஒரு சிறிய கவனக்குறைவுகூட உங்கள் உயிருக்கும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும், உங்கள் உடைமைகளுக்கும் பாரிய ஆபத்தை ஏற்படுத்தலாம்.
எனவே, ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்! 🛡️
ALPEX Fire Protect - Stay Alert. Stay Safe.