தேற்றாத்தீவு தொட்டத்தடி தோழர்கள்

  • Home
  • Sri Lanka
  • Batticoloa
  • தேற்றாத்தீவு தொட்டத்தடி தோழர்கள்

தேற்றாத்தீவு  தொட்டத்தடி  தோழர்கள் தொட்டத்தடி தோழர்கள்

28/03/2024

தேற்றாத்தீவு வட பத்திரகாளி அம்பாள் ஆலய திருச்சடங்கு 2024

29/01/2024

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு தேற்றத்தீவு குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வயல்வெளியில் நெல் அறுவடை செய்து கொண்டு வரப்பட்ட வேளாமை நெல்லாக மாற்றும் நிகழ்வு பாரம்பரிய முறையில் இடம் பெற்றது

29/01/2024

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு தேற்றாத்தீவு குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வயல்வெளியில் நெல் அறுவடை செய்து கொண்டு வரும் நிகழ்வு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ விநாயகமூர்த்தி குருக்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

16/01/2024

தேற்றாத்தீவு கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் நிகழ்வும் பூஜையும் நடைபெற்றது. கொம்புச்சந்திப்பிள்ளையாருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று ஆலய முன்றலில் பொங்கல் பொங்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டன. அதனை தொடர்ந்து ஆலயத்தில் கொம்புச்சந்திப்பிள்ளையாருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றது.

28/12/2023

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் திருவெம்பாவை விரதத்தின் தீர்த்த உற்சபம் இந்து சமுத்திரத்தில் இடம் பெற்றது

10/10/2023

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு தேற்றாத்தீவு வாசகர் வட்டம் ஒழுங்கு செய்யப்பட்ட வீதி நாடகம்

25/09/2023

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எமது ஆலயத்தில் இடம்பெற்ற கலை நிகழ்வுகள்

25/09/2023

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எமது ஆலயத்தில் இடம்பெற்ற நிருத்தம்

25/09/2023

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எமது ஆலயத்தில் இடம்பெற்ற பன்னிருராசிக்கும் உரிய கணேசர் அபிஷேகம்

25/09/2023

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எமது ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது இந்து சமுத்திரத்தில் இடம்பெற்றது

Address

Main Road Thettativu
Batticoloa
301976

Website

Alerts

Be the first to know and let us send you an email when தேற்றாத்தீவு தொட்டத்தடி தோழர்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share