02/06/2026
CLEAN SRILANKA திட்டத்தின் கீழ் புன்னக்குடா கடற்கரை பகுதியில் ஏறாவூர்பற்று பிரதேசசபையினால் சிரமதானபணிகள் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கௌரவ தவிசாளர்,செயலாளர்,கௌரவ உறுப்பினர்கள்,அலுவலக உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள், கிராமஅபிவிருத்திச்சங்கத்தினர்,மீனவச் சங்கத்தினர்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்