It Wing விழுப்புரம் மாவட்டம்

It Wing விழுப்புரம் மாவட்டம் பசியில் இருந்து விடுதலை..
பயதில் இருந்து விடுதலை

21/06/2026
06/06/2026

இது வெறும் குரல் அல்ல இது போராட்டத்தின் ஓசை தமிழ்நாட்டு மண்ணிலிருந்து அபூபக்கர் சித்திக் எழுப்பும் நீதியின் சட்டம்

தமிழ்நாட்டு மண்ணிலிருந்து எழும் நெருப்பு 🔥🔥🔥

#எங்கள்_டெல்டா_தளபதி ❤️❤️🔥🔥🔥🔥

#எஸ்டிபிஐ

#அபூபக்கர்_சித்திக்
#பொய்க்கால்_குதிரை_அரசு

04/04/2026
04/04/2026
02/04/2026

ஏப்ரல் 02 - சயீத் சாஹிப் ஒரு சகாப்தம்!

ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை, சிறுபான்மை, தலித் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, அரசியல் முன்னேற்றத்திற்காக, தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் SDPI கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவர் எ.சயீத் சாஹிப் அவர்கள்.

சமத்துவம், நீதி மற்றும் உரிமைகளுக்காக குரல் கொடுத்து, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் உயர்விற்கு அடித்தளமிட்ட மர்ஹும் சயீத் சாஹிப் அவர்களின் பங்களிப்புகள் என்றென்றும் நினைவுகூரப்படும். இந்நாளில், அவரது பாதையில் நாம் தொடர்ந்து பயணிக்க உறுதி ஏற்போம்!

02/04/2026

Address

SDPI Official
Villupuram
605103

Website

Alerts

Be the first to know and let us send you an email when It Wing விழுப்புரம் மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share