இளையதளபதி வெற்றி பாசறை

இளையதளபதி வெற்றி பாசறை ஜோசப் விஜய் எனும் நான்

தளபதி  அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் A. விஜய் வடிவேலு அவர்கள் தலைமையில் ...
21/06/2026

தளபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் A. விஜய் வடிவேலு அவர்கள் தலைமையில் கஞ்சனூர் ஒன்றியத்தில் நடைபெறும் மாபெரும் ரத்ததான முகாமை முன்னிட்டு மாவட்ட செயலாளர் அண்ணன் அவர்கள் இரத்த தானம் வழங்கினார். இந்நிகழ்வில் பெரும்பாலானோர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் ரத்த தானம் வழங்கினார்கள்.

தமிழகமே வியக்கும் முதல்வர்...
15/05/2026

தமிழகமே வியக்கும் முதல்வர்...

தமிழகத்தின் பேரழகன் எங்கள் தளபதி...
15/05/2026

தமிழகத்தின் பேரழகன் எங்கள் தளபதி...

தொடரும் மக்கள் நலத்திட்டங்கள்... மக்களுக்கான வெற்றிப்பாதையில் தமிழக வெற்றிக் கழகம்...TVK Vijay
15/05/2026

தொடரும் மக்கள் நலத்திட்டங்கள்... மக்களுக்கான வெற்றிப்பாதையில் தமிழக வெற்றிக் கழகம்...

TVK Vijay

இளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் முயற்சியில் முதல் மைல்கல்...TVK Vijay
14/05/2026

இளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் முயற்சியில் முதல் மைல்கல்...

TVK Vijay

செயல்பாட்டுக்கு முன்னுரிமை TVK Vijay
14/05/2026

செயல்பாட்டுக்கு முன்னுரிமை

TVK Vijay

காவல் நிலையங்கள் தான் ஒரு உள்  நாட்டின் இராணுவ மையம்...அவை சரியாக இருப்பின் நாட்டின் சட்டம் சரியாக அமையும்..TVK Vijay
13/05/2026

காவல் நிலையங்கள் தான் ஒரு உள் நாட்டின் இராணுவ மையம்...அவை சரியாக இருப்பின் நாட்டின் சட்டம் சரியாக அமையும்..

TVK Vijay

அரசியல் பாகுபாடின்றி மக்களுக்காக ஒரு அரசு...
13/05/2026

அரசியல் பாகுபாடின்றி மக்களுக்காக ஒரு அரசு...

மிகவும் முதிர்ச்சியான ஒரு தலைமை...முன்னாள் அரசுகளின் மக்கள் நல திட்டங்கள் தொடரும்... எங்கள் அரசின் புதிய திட்டங்களோடு...
13/05/2026

மிகவும் முதிர்ச்சியான ஒரு தலைமை...முன்னாள் அரசுகளின் மக்கள் நல திட்டங்கள் தொடரும்... எங்கள் அரசின் புதிய திட்டங்களோடு...

Address

Villupuram
605602

Website

Alerts

Be the first to know and let us send you an email when இளையதளபதி வெற்றி பாசறை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share