விழுப்புரம் ஆசைதம்பி

விழுப்புரம் ஆசைதம்பி All India Forward Bloc (AIFB)
Founder
Nethaji Subash Chandra Boss
Since 1939

அகில இந்திய பார்வார்ட் பிளாக் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் மாநில பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் உசிலம்பட்டி சட்டமன...
23/03/2026

அகில இந்திய பார்வார்ட் பிளாக் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் மாநில பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அமரர் எஸ். ஆண்டித்தேவர் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (மார்ச் 23) அவரை போற்றி வணங்குகிறேன்.

இந்திய பிரதமர் யார் ?  மோடி யா இல்லை டிரம்பா ?பாஜக நன்பர் ;  எடப்பாடி மோடி யின் அடிமை.. நான் ; ஆனால் மோடி டிரம்ப் பின் ச...
06/03/2026

இந்திய பிரதமர் யார் ? மோடி யா இல்லை டிரம்பா ?

பாஜக நன்பர் ; எடப்பாடி மோடி யின் அடிமை..

நான் ; ஆனால் மோடி டிரம்ப் பின் சிறந்த அடிமை ஆச்சே.தம்பி..

இது தான் இந்து தர்மம் சொல்லிகொடுக்கும் பாடம்..

இது  #திராவிட பொங்கல் இல்லை..இது  #தமிழர் திருநாள்.. #தை பொங்கல்.. #பொங்கலோ_பொங்கல்..Udhayanidhi Stalin P.V. KathiravanK...
15/01/2026

இது #திராவிட பொங்கல் இல்லை..

இது #தமிழர் திருநாள்..

#தை பொங்கல்..

#பொங்கலோ_பொங்கல்..

Udhayanidhi Stalin P.V. Kathiravan
K Ponmudi

03/01/2026

இந்தியாவின் முதல் பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி வேலு நாச்சியார் பிறந்தநாள் இன்று!

| |

இன்று 27/12/2025 தமிழ்நாடு தேவர் பேரவை யின்  #தலைவர்  #ஐயா_முத்தையா_தேவர் அவர்களை சந்தித்து எனக்கு  #தமிழ்நாடு_தேவர்_பேர...
27/12/2025

இன்று 27/12/2025 தமிழ்நாடு தேவர் பேரவை யின் #தலைவர் #ஐயா_முத்தையா_தேவர் அவர்களை சந்தித்து எனக்கு #தமிழ்நாடு_தேவர்_பேரவை யின் #மாநில_இணை_பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கியமைக்கு நன்றி தெரித்தும், வாழ்த்தும் பெற்றபோது.

நேற்று 26/12/2025 அன்பு உறவு என் சகோதரர் வழக்கறிஞர் திரு.பசும்பொன் முத்து அவர்களை கோயம்புத்தூர் ராமநாதபுரம் அவரது இல்லத்...
27/12/2025

நேற்று 26/12/2025 அன்பு உறவு என் சகோதரர் வழக்கறிஞர் திரு.பசும்பொன் முத்து அவர்களை கோயம்புத்தூர் ராமநாதபுரம் அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம். குறித்து விசாரித்தபோது. அவரது சமுதாயபணி தேவர் சமுதாய மக்கள் எளிதில் மறந்து விட முடியாது என்பதே உன்மை. அன்பு சகோதரரின் சமுதாய பணி சிறக்க வாழ்த்துக்கள்.

விழுப்புரம் ஆசைதம்பி,
வடக்கு மண்டல பொறுப்பாளர், அகில இந்திய பார்வர்ட் பிளாக்.

மாநில துணை பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு தேவர் பேரவை.

19/12/2025

தேவர் சமுதாயம் தொடர்ந்து பலி ஆடுதான்

நேற்று மதுரையில் பூர்ண சந்திரன்

தென்காசி‌ குமார் பாண்டியன் 4 பேர் உட்பட குடும்பத்தை தெருவில் விட்ட பிஜேபி

இதைவிட தேவர் சமுதாயத்திற்க்கு எடுத்துக்காட்டு ஏதுமில்லை

எச். ராஜா மற்றும் பிஜேபி சார்ந்தவர்கள் ஏதேனும் பிரச்சனை என்றால் மட்டும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை உச்சரிக்கிறார்கள்

ஏன் தேவர் சமுதாயத்தை பலிகடா ஆக்கவா

நயினார் நாகேந்திரன் அவர்களை மாநிலத் தலைவரா ஆக்கிவிட்டால் தேவர் சமுதாயம் தென் மாவட்டத்தில் வாக்களித்து விடுவார்கள் என்று கணக்கு போடுகிறீர்களா

நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு ஏன் நீங்கள் மத்திய அமைச்சர் பதவி கொடுக்கவில்லை

ஓபிஎஸ் அவர்களை தெருவில் விட்டது போல நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும் அதே நிலை ஏற்படும் என்பதை நாங்கள் சந்தேகிக்கிறோம்
அதனால்தான் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கிய போது நாங்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை

தென்காசி குமார் பாண்டியன் குடும்பத்தை தெருவில் விட்ட பிஜேபி
ஓபிஎஸ் அவர்களை தெருவில் விட்ட பிஜேபி டிடிவி தினகரன் அவர்களை தெருவில் விட்ட பிஜேபி

நாளை நயினார் ‌நாகேந்திரன் அவர்களையும் தெருவில் தான் விடுவீர்கள்

உங்களை நம்பும் அனைத்து தேவர் சமுதாயத்தைச் சார்ந்த ஆளுமைகளை அழிக்க முயற்சி செய்கிறீர்கள் இந்திய தேசத்தை நேசிக்கக்கூடிய தேவரினத்தை ஏற்றுக்கொள்ளாதவரை அதாவது உண்மையாக ஏற்றுக்கொள்ளாத வரை பிஜேபி தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்பதே உண்மை தெய்வத்தின் மீது சத்தியம்

Gமணிகண்டன்
தாய் தமிழ் அறக்கட்டளை.

30/11/2025
எங்கள் தேசிய தலைவர் ஐயா  #பசும்பொன்_தேவர் திருமகனார் -க்கு இன்று  குருபூஜை விழா..
30/10/2025

எங்கள் தேசிய தலைவர் ஐயா #பசும்பொன்_தேவர் திருமகனார் -க்கு இன்று குருபூஜை விழா..

இனிய  #தீபாவளி வாழ்த்துக்கள்..
20/10/2025

இனிய #தீபாவளி வாழ்த்துக்கள்..

வீழ்த்துவோம்  #திராவிட மாடல் அரசை..அமைப்போம் தமிழ் குடிகளுக்கான  #தேவர் அரசை.. #போர்குடி
15/10/2025

வீழ்த்துவோம் #திராவிட மாடல் அரசை..

அமைப்போம் தமிழ் குடிகளுக்கான #தேவர் அரசை..

#போர்குடி

Address

Villupuram

Telephone

+919566499740

Website

Alerts

Be the first to know and let us send you an email when விழுப்புரம் ஆசைதம்பி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to விழுப்புரம் ஆசைதம்பி:

Share