நாடாளும் மக்கள் கட்சி - விழுப்புரம் மாவட்டம்

  • Home
  • India
  • Villupuram
  • நாடாளும் மக்கள் கட்சி - விழுப்புரம் மாவட்டம்

நாடாளும் மக்கள் கட்சி - விழுப்புரம் மாவட்டம் இது,
விழுப்புரம் மாவட்ட
நாடாளும் மக்கள் கட்சியின்
முகநூல் பக்கம்.

நிறுவனர்
ஜெ.அக்னி செல்வராசு

"நாடாளும் மக்கள் கட்சி",
சென்னை, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
ஜெ.அக்னி செல்வராசு, M.Sc., M.L., தலைமையில்,
ஊழல் மற்றும் இலஞ்சத்தை ஒழிக்கவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், நாட்டில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தவும், கடந்த 23.11.2020ஆம் தேதி, தன்னம்பிக்கையும், தைரியமும், நேர்மையும் மிக்க துடிப்பான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் ஆரம்பிக்கப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு,

(பதிவு எண்.56/194/2020-2021) கடந்த 2021 - தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவொற்றியூர், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், மாதவரம், விக்கிரவாண்டி, நாமக்கல் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, முதல் தேர்தல் அரசியல் களம் கண்டது.

தற்பொழுது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கட்சியை வலுப்படுத்தி வருவதுடன், தொடர்ந்து ஆக்கப்பூர்வமான மக்கள் பணி செய்து வருகின்றது.

சமுதாய மாற்றம்
மற்றும்
அரசியல் மாற்றம்
விரும்பும் மாணவர்களே...!
இளைஞர்களே...!
சமூக ஆர்வலர்களே...!

வாருங்கள்..!
ஒன்றிணைவோம்..!
வென்று காட்டுவோம்..!

தொடர்புக்கு:-
ப. ராஜீவ்காந்தி, B.Sc., D.T.ed.,
மாநில அமைப்பாளர்,
அலைபேசி:7483957620, 8217669593, 9865910468.

த. விஸ்வநாதன், M.A., B.Ed.,
மாவட்டத் தலைவர்,
விழுப்புரம் (மேற்கு) மாவட்டம்,
அலைபேசி:8217669593.

வீ. பாலாஜி,
மாவட்டச் செயலாளர்,
விழுப்புரம் (மேற்கு) மாவட்டம்,
அலைபேசி:9626703956.

21/04/2026

#நாடாளும்_மக்கள்_கட்சி
#பேனாமுனை_சின்னம்

#மக்களாட்சிக்_கூட்டணி

ஊழலை ஒழிக்க
இயற்கை வளம் பாதுகாக்க
ஒன்றிணைவோம்...
மாற்றம் நம்மிலிருந்து
துவங்கப்படும்...

நாடாளும் மக்கள் கட்சியின்,
நிறுவனர் & தேசியத்தலைவர்,
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
ஜெ.அக்னி செல்வராசு, M.Sc., M.L.,
#ஆலந்தூர் மற்றும் #மதுரவாயல் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றார்.

2026 – தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில்,
நாடாளும் மக்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில்,
ஏழு கதிர்களுடன் கூடிய "பேனா முனை" சின்னத்தில் போட்டியிடும்
22 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்:-

ஆலந்தூர்- ஜெ.அக்னி செல்வராசு,

மதுரவாயல்- ஜெ.அக்னி செல்வராசு,

மாதவரம்- திரு.ரஃபீக்,

பல்லாவரம்- திருமதி ராஜேஸ்வரி,

திருவண்ணாமலை- திரு.விஜயகுமார்,

கலசபாக்கம்- திருமதி சத்யா,

ஜோலார்பேட்டை- திரு.செந்தமிழ்செல்வன்,

ரிஷிவந்தியம்- ஜெ.வெங்கட்ராமன்,

தருமபுரி- திரு.மாது,

பாலக்கோடு- திரு.ரமேஷ்,

பெண்ணாகரம்- திரு.திருமுருகன்,

அரூர்- திருமதி கருத்தம்மாள்,

பாப்பிரெட்டிப்பட்டி- திருமதி ஜமுனா ராணி,

வீரபாண்டி- சக்திவேல்,

கிருஷ்ணராயபுரம்- திரு.பால்சாமி @ கண்ணன்,

மேட்டுப்பாளையம்- திருமதி சங்கீதா,

அரியலூர்- திரு.தங்க.சண்முக சுந்தரம்,

ஜெயங்கொண்டம்- திரு.ராவணன்,

குன்னம்- திரு.இளங்கோவன்,

ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்)- திரு.சங்கர்,

முதுகுளத்தூர்- திரு.இருளாண்டி,

நாகர்கோவில்- திரு.டினோ.

ஊழலில்லாத, இலஞ்சம் இல்லாத, நேர்மையான சமுதாயம் படைக்க,
"பேனா முனை" (ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை) சின்னத்தில் வாக்களியுங்கள்..

நமது சின்னம் பேனா முனை.
மாற்றத்திற்கான சின்னம் பேனா முனை.
ஊழலை ஒழிக்கப் போகும் சின்னம்
பேனாமுனை.
தொடர்புக்கு: 9176-345-468, 98841-31733,
www.naadaalummakkalkatchi.in
www.nmk.ind.in

#அக்னி_செல்வராசு_ஜெ
#நிறுவனர்_தேசியத்தலைவர்
#நாடாளும்_மக்கள்_கட்சி





#சட்டமன்றத்தேர்தல்_2026 l
l
| #நாமக l l l
l l | l
|
|
l l

 #இயற்கை_வளம்_காத்திட #இலஞ்சம்_ஊழலை_ஒழித்திட #வலிமையான_சமுதாயம்_படைத்திட #நன்கொடை_தாருங்கள்  #அக்னி_செல்வராசு_ஜெ  #நிறுவ...
30/03/2025

#இயற்கை_வளம்_காத்திட
#இலஞ்சம்_ஊழலை_ஒழித்திட
#வலிமையான_சமுதாயம்_படைத்திட
#நன்கொடை_தாருங்கள்

#அக்னி_செல்வராசு_ஜெ
#நிறுவனத்_தலைவர்
#நாடாளும்_மக்கள்_கட்சி





l l l l l l |
| #நாமக | |
| |
|
|
| |
| | l

 #அனைவருக்கும் #இனிய_ரம்ஜான்_நல்வாழ்த்துக்கள்...    #இந்த_நன்னாளில், #அனைவரும்,  #மகிழ்ச்சி,  #அன்பு,  #அமைதி,  #நல்லிணக...
30/03/2025

#அனைவருக்கும்
#இனிய_ரம்ஜான்_நல்வாழ்த்துக்கள்...


#இந்த_நன்னாளில்,
#அனைவரும், #மகிழ்ச்சி,
#அன்பு, #அமைதி,
#நல்லிணக்கம், #இரக்கம்,
#சகோதரத்துவம்,
#செல்வச்செழிப்பு,
#ஆரோக்கியம் மற்றும்
#நம்பிக்கை_நிறைந்த
#வளமான_வாழ்க்கை_வாழ,
#வாழ்த்துக்களுடன்,

#அக்னி_செல்வராசு_ஜெ
#நிறுவனர்_தேசியத்தலைவர்
#நாடாளும்_மக்கள்_கட்சி





l |
| |
|
|

 #ஷோபனா_பா  #மாநில_பொருளாளர்  #நாடாளும்_மக்கள்_கட்சி       #அக்னி_செல்வராசு_ஜெ  #நிறுவனத்_தலைவர்  #நாடாளும்_மக்கள்_கட்சி...
02/01/2025

#ஷோபனா_பா
#மாநில_பொருளாளர்
#நாடாளும்_மக்கள்_கட்சி





#அக்னி_செல்வராசு_ஜெ
#நிறுவனத்_தலைவர்
#நாடாளும்_மக்கள்_கட்சி





தொடர்புக்கு:- 99523-60528, 93800-06542.

| | l l
| l
l
l
| | l
| | |
| #நாமக |
l l

 #நாடாளும்_மக்கள்_கட்சியில்  #இணைய_தொடர்புக்கு :- 938000-6542, 89738-22898.“அரசியல் மாற்றம், நேர்மையான இளைஞர்களால் மட்ட...
16/10/2024

#நாடாளும்_மக்கள்_கட்சியில் #இணைய_தொடர்புக்கு :- 938000-6542, 89738-22898.

“அரசியல் மாற்றம், நேர்மையான இளைஞர்களால் மட்டுமே ஏற்படும்” என்ற உயர்ந்த நோக்கத்தில், ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஒன்றிணைத்து, ஊழல் மற்றும் இலஞ்சத்தை ஒழிக்கவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், நாட்டில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தவும், கடந்த 23.11.2020ஆம் தேதி, தன்னம்பிக்கையும், தைரியமும், நேர்மையும் மிக்க துடிப்பான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் "நாடாளும் மக்கள் கட்சி" ஆரம்பிக்கப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு (பதிவு எண்.56/194/2020-2021),
கடந்த 2021 – தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவொற்றியூர், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், மாதவரம், விக்கிரவாண்டி, நாமக்கல் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, முதல் தேர்தல் அரசியல் களம் கண்டது.

நாடாளும் மக்கள் கட்சி, தொடர்ச்சியாக ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்களில் போட்டியிட்டு, ஜனநாயகக் கடமையினை ஆற்றி வருகிறது.

அத்துடன், கடந்த 2023-ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு, 324 வாக்குகள் பெற்று, கட்சிகள் வரிசையில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

2024-நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் அதிக இடங்களில் போட்டியிட்ட கட்சிகளான,
நாம் தமிழர் கட்சி (39), பகுஜன் சமாஜ் கட்சி (39),
அதிமுக, பாஜக, திமுக ஆகிய ஐந்து கட்சிகளுக்கு,
அடுத்த நிலையில், 6வது இடத்தில்
நாடாளும் மக்கள் கட்சி (12+1)...

நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை
உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்...
இளைய சமுதாயமே...! வாருங்கள்...!
வரலாறு படைப்போம்...!
தலைவனைத் தேடாதே...!
நீ தலைவனாக மாறு...!

தற்பொழுது, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கட்சியை வலுப்படுத்தி வருவதுடன், தொடர்ந்து ஆக்கப்பூர்வமான மக்கள் பணி செய்து வருகின்றது.

சமுதாய மாற்றம்
மற்றும்
அரசியல் மாற்றம்
விரும்பும் மாணவர்களே...!
இளைஞர்களே...!
சமூக ஆர்வலர்களே...!

வாருங்கள்..!
ஒன்றிணைவோம்..!
வென்று காட்டுவோம்..!

ஜெ.அக்னி செல்வராசு, M.Sc., M.L.,
நிறுவனத்தலைவர்,
நாடாளும் மக்கள் கட்சி,
&
வழக்கறிஞர் & உறுதிமொழி ஆணையர்,
உயர்நீதிமன்றம், சென்னை.

Address

Udayanatham
Villupuram
605701

Alerts

Be the first to know and let us send you an email when நாடாளும் மக்கள் கட்சி - விழுப்புரம் மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share