Vellore BJP Youth Wing - வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி

  • Home
  • India
  • Vellore
  • Vellore BJP Youth Wing - வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி

Vellore BJP Youth Wing - வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி Good Governance,
Cultural Nationalism ,
Development,
Antyodaya,
Security BJP is one of the largest national parties in India with patriotic vision and mission.

https://www.facebook.com/youthBJPVellore is the home of the members of BJP Party's Vellore district youth wing. It is envisaged to be an online platform for engaging youngsters within Vellore district and also engage general public in effective and productive conversation to create political and social awareness. We also work to create unity and integrity within the local communities across Vellor

e district irrespective of caste, creed and religious differences. BJP's nationalism will help the people to realize the full potential of the individuals to achieve self-reliance and attain high national growth across all domains including agriculture, business, scientific and academic fields. Vellore is a historic city with written history of more than 1400 years even before other religions were founded. Vellore fort is one of the archaeologically astonished monument, surviving over many centuries and is still fully enduring historic structural entity. Friends, please come and join the BJP's nationalistic mission. Let us share the knowledge and wisdom of the rich cultural heritage of our motherland India (Bharat). Let our ancient scientific and intellectual resources benefit everyone in this holy land - Bharat Matha and the world. Friends, please LIKE this page and share in your Facebook timeline! Please spread our mission, vision and this page to everyone in our Vellore district and Tamil Nadu!!


பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்று. https://www.facebook.com/youthBJPVellore இது பா.ஜ.க வேலூர் மாவட்ட இளைஞரணியின் முகநூல் பக்கம். இந்த இணையத்தளம் வேலூர் மாவட்ட இளைஞர்களையும் பொது மக்களையும் பயனுள்ள உரையாடல்களில் ஈடுபடுத்தி சமுதாய விழிப்புணர்வை உண்டாக்கத் தொடங்கப்பட்டது. நாங்கள் உள்ளூர் சமுதாய மக்களிடையே சாதி, இன, மத வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உருவாக்க பாடுபடுகிறோம். பா.ஜ.க-வின் தேசியவாதக் கொள்கை மக்களுடைய சுய சக்தியை உணரச்செய்து தற்சார்பை உருவாக்கி விவசாயம், தொழில், அறிவியல், கல்வி மற்றும் அனைத்துத் துறைகளிலும் உயர்ந்த-தேச அளவிலான வளர்ச்சியை உருவாக்கும்.

வேலூர் மற்ற மதங்கள் தோன்றுவதற்கு முன்பே - 1400 வருடங்களுக்கு முந்தைய எழுத்துப்பூர்வமான வரலாறு கொண்ட பழமையான நகரம். வேலூர் கோட்டை பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தொல்லியல் துறை அற்புதங்களில் ஒன்று.

வாருங்கள் நண்பர்களே! நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பா.ஜ.க-வின் தேசியப் பணிக்காகக் கைகோர்ப்போம். நாம் நம் பாரத நாட்டின் வளமான பண்பாட்டு பாரம்பரியத்தை நமது அறிவார்ந்த, விவேகமான கருத்துக்கள் வாயிலாக பகிர்ந்து கொள்வோம். நாம் நம் பண்டைய அறிவியல் மற்றும் அறிவு சார்ந்த வளங்களை நம் பாரத தேசத்திற்கும் உலகத்திற்கும் பயன்பட உழைப்போம்.

நண்பர்களே! இந்த முகநூல் பக்கத்தை விருப்பப்பதிவிட்டு (LIKE) உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து (SHARE) கொள்ளுங்கள்! இந்த, நமது உன்னதமான நோக்கத்தையும் குறிக்கோளையும் நம் வேலூர் மாவட்டத்திலுள்ள அனைவரையும் அடையச்செயுங்கள்!!

Address

Vellore
632107

Alerts

Be the first to know and let us send you an email when Vellore BJP Youth Wing - வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Vellore BJP Youth Wing - வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி:

Share