Althaf ahamed

Althaf ahamed assalamu alaikum waramathullahi wabarakath

05/12/2025

டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் ஆர்ப்பாட்டம் நோட்டீஸ் அழைப்பிதழ்

 #உலகம் முழுவதும் வாழும் என்  #தமிழ் மண்ணின் பெருமையை காக்கும் அத்துணை நண்பர்கள், சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் சார்...
14/04/2024

#உலகம் முழுவதும் வாழும் என் #தமிழ் மண்ணின் பெருமையை காக்கும் அத்துணை நண்பர்கள், சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்

என் சார்பாகவும், எங்கள் வேலூர் மாவட்ட கட்சியின் சார்பாகவும் #தமிழ்_புத்தாண்டு_நல்வாழ்த்துக்கள் 🎉🎉

வாழ்க தமிழ், வளர்க தமிழ்,

இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரத்தில் அதிமுக வின் பாராளுமன்ற வேட்பாளர் மருத்துவர் பசுபதி அவர்களுக்கு இரட்டை இலை சி...
12/04/2024

இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரத்தில் அதிமுக வின் பாராளுமன்ற வேட்பாளர் மருத்துவர் பசுபதி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் கழக நகர செயலாளர் jkn பழனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது,

இதில் கழகத்தின் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் காளிதாஸ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்,

மற்றும் கழக நிர்வாகிகள், தேமுதிக, புரட்சி பாரதம், SDPI கட்சியின் குடியாத்தம் நகர தலைவர் அப்சர் பாஷா, ஒன்றிய தலைவர் ஜீலான் கான் உட்பட கட்சியின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள்,

SDPI கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் அல்தாப் அஹமத் அவர்கள் சிறப்புரை ஆற்றனார்கள்,

சமூக ஊடக அணி
வேலூர் பாராளுமன்ற தேர்தல் பணி குழு
வேலூர் மாவட்டம்
குடியாத்தம்...

சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிப்பில் வாழ்ந்து விடாதே...!!
12/04/2024

சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிப்பில் வாழ்ந்து விடாதே...!!

அனைவருக்கும் ஈத் முபாரக்!!!
10/04/2024

அனைவருக்கும் ஈத் முபாரக்!!!

 #திப்பு_சுல்தான் அவர்கள் அடிக்கல் நாட்டிய  வரலாற்று சிறப்பு மிக்க  #திண்டுக்கல்_பேகம்பூர் பெரிய பள்ளி வாசலில் இஃப்த்தார...
06/04/2024

#திப்பு_சுல்தான் அவர்கள் அடிக்கல் நாட்டிய வரலாற்று சிறப்பு மிக்க #திண்டுக்கல்_பேகம்பூர் பெரிய பள்ளி வாசலில் இஃப்த்தார் எனும் நோன்பு திறக்கும் பாக்கியம் கிடைத்தது..

#அல்ஹம்துலில்லாஹ்

SDPI கட்சியின் மாநில தலைவர் திண்டுக்கல் மக்களின் நம்பிக்கை வேட்பாளர் முகம்மது முபாரக் அவர்களின் சமூக வலைத்தளம் follow செ...
01/04/2024

SDPI கட்சியின் மாநில தலைவர் திண்டுக்கல் மக்களின் நம்பிக்கை வேட்பாளர் முகம்மது முபாரக் அவர்களின் சமூக வலைத்தளம் follow செய்ய 👇 click செய்யவும்..

https://www.facebook.com/sdpinellaimubarak?mibextid=ZbWKwL

ஜம்மு, லக்னோ, ஜார்கண்ட், டெல்லி, பீகார், கர்நாடகா என இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் இருந்து வெளிவரும் பிரபல உருது நாளிதழ...
24/03/2024

ஜம்மு, லக்னோ, ஜார்கண்ட், டெல்லி, பீகார், கர்நாடகா என இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் இருந்து வெளிவரும் பிரபல உருது நாளிதழ்களில் SDPI கட்சியின் வேட்பாளர் முகம்மது முபாரக் அவர்கள் போட்டியிடும் செய்தி தலைப்புச் செய்தியாக வந்துள்ளது.

ஒடுக்கப்பட்ட வடமாநில முஸ்லிம்கள் நெல்லை முபாரக் அவர்களை தங்களுக்கானவராக பார்ப்பதற்கு இதுவே சாட்சி

 ்சியின்  #குடியாத்தம்_நகரம் மற்றும்  #குடியாத்தம்_ஒன்றியம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  குடியாத்தம் தொகுதி செயலாளர் ஜூனே...
24/03/2024

்சியின் #குடியாத்தம்_நகரம் மற்றும் #குடியாத்தம்_ஒன்றியம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் குடியாத்தம் தொகுதி செயலாளர் ஜூனேத் அஹ்மத் தலைமையில் இன்று குடியாத்தம் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது,

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக
வேலூர் மேற்கு மாவட்டத்தின் பொதுச்செயலாளர் #முக்தார் அகமது மற்றும் மாவட்ட செயலாளர் #அல்தாப் அகமது கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்,

இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,

1. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில்
#அதிமுக வின் #வேலூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மருத்துவர் #பசுபதி அவர்களுக்காக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஈடுபட வேண்டும், அவர்கள் வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும் என்றும்

2. SDPI கட்சியின் குடியாத்தம் நகரம் மற்றும் ஒன்றியம் சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது...

கட்சி
#குடியாத்தம் தொகுதி
#வேலூர் மேற்கு மாவட்டம்..

SDPI +ADMK +DMDK+புரட்சி பாரதம் +புதிய தமிழகம் +MJK +INL...... etc

Just 2 min படியும்..ஏன் ?ஏன் ??ஏன்???ஏன் தோழமைகளேஇவ்வளவு பதட்டம்...?என்னடா,,வழக்கம்போல் தனித்துவிடப்படுவார்கள் என கருதின...
24/03/2024

Just 2 min படியும்..

ஏன் ?ஏன் ??ஏன்???
ஏன் தோழமைகளே
இவ்வளவு பதட்டம்...?

என்னடா,,வழக்கம்போல் தனித்துவிடப்படுவார்கள் என கருதினோம்
இவ்வளவு பெரிய அங்கிகாரம் கிடைத்துவிட்டதே என நீங்கள் கவலைப்படுவது புரிகிறது,

தனித்து
போட்டியிடுவார்கள்
"B"டீம் என்ற
அவச்சொல்லை சுமத்திவிடலாம் என கருதிய உங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது என்பது புரிகிறது,

அஇஅதிமுக எப்படியும் பாஜக வுடன் கூட்டணி அமைத்துவிடும் என்று நம்பியவர்களின் நினைப்பில் மண் மாட்டோம்.,
போனதால் கொஞ்சம் பதட்டம் தெரிகிறது,

sdpi கட்சிக்கு
வலிமையான கட்டமைப்பு கொண்ட,
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டால்
அதை வைத்தே குளிர்காயலாம் என கருதியது நடக்காமல் போனதில் உங்கள் வருத்தம் தெரிகிறது,

யாரும் எதிர்பாராத வகையில் திண்டுக்கல் தொகுதியை கேட்டுப் பெற்று
சாதகபான சூழல் நிலவுவதை தாங்கிக்கொள்ள முடியாமல்
சிலருக்கு கோபம் வருவதையும் உணர முடிகிறது,

இப்போது
தனது பிறப்பே
பாசிச எதிர்பிலான,sdpi யை தனது நாடி,நரம்பெல்லாம் பாஜக எதிர்ப்பை கொண்ட ஒரு கட்சியான sdpi க்கு வாக்களித்தால் பாஜக வரும் என சொல்லத் துணிவது இருக்கிறதே
அதற்கெல்லாம் ஒரு கலை இருந்தால் மட்டுமே முடியும்,

இந்த புனிதமிகு
ரமளானில் அதுவும் நோன்பு வைத்துக்கொண்டு சொல்ல
ஒரு துணிவு வேண்டும்

எங்கே ? வென்றுவிடுவார்களோ,
என்றெல்லாம் பதற தேவையில்லை,
sdpi வென்றாலும், தோற்றாலும்,
மக்களுக்கானவர்களே,

வெல்ல துஆச் செய்யுங்கள்
நாங்கள் ஒருபோதும் தடுமாறவும் மாட்டோம்,
தடம்மாறவும் மாட்டோம்

அச.உமர் பாரூக்

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தொகுதியில் அதிமுக வின் நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பசுபதி அவர்களின் அறிமுக கூட்டத்தில் மு...
23/03/2024

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தொகுதியில் அதிமுக வின் நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பசுபதி அவர்களின் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்
கே சி வீரமணி அவர்கள்,

அதிமுகவின் கழக மாநில அமைப்பு செயலாளர் v. ராமு அவர்கள்,

முன்னால் கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினர் லோகநாதன் அவர்கள்

மற்றும் வேலூர் மாவட்ட புறநகர கழக செயலாளர் வேலழகன் அவர்கள், மற்றும் கழகத்தின் ஒன்றிய செயலாளர்கள் சிவா அவர்கள் உட்பட

SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அல்தாப் அஹ்மத்
மற்றும் SDPI கட்சியின் கே வி குப்பம் சட்டமன்ற தொகுதி தலைவர் ஜாபர் கான் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்...

Address

Vellore

Alerts

Be the first to know and let us send you an email when Althaf ahamed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share