மா.மீ.புகழேந்தி

மா.மீ.புகழேந்தி நகர் மன்ற தலைவர், நகர செயலாளர் வேதாரண்யம்

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  #தளபதியார் M. K. Stalin  அவர்களின் ஆணைக்கினங்க மண்டல செயலாளர் மாண்புமிகு ...
03/11/2025

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் #தளபதியார் M. K. Stalin அவர்களின் ஆணைக்கினங்க மண்டல செயலாளர் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் அண்ணன் K.N.NEHRU அவர்கள் தலைமையில் நாகை மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவருமான அண்ணன் திரு. N. Gowthaman அவர்கள் முன்னிலையில் நாகை மாவட்ட தி.மு.க தளபதி அறிவாலயத்தில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி - BLA2 & BDA ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், மாநில - மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் கழக செயலாளர்கள், BLA2 & BDA உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டோம்.

#என்_வாக்குச்சாவடி_வெற்றி_வாக்குச்சாவடி

#ஓரணியில்_தமிழ்நாடு #வெல்வோம்_இருநூறு #படைப்போம்_வரலாறு
#தமிழ்நாடு_போராடும் #தமிழ்நாடு_வெல்லும்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  #தளபதியார் M. K. Stalin  அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர்  #இளந்தலைவர் Udhayanidhi...
01/11/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் #தளபதியார் M. K. Stalin அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் #இளந்தலைவர் Udhayanidhi Stalin அவர்கள் ஆகியோர் ஆணைக்கிணங்க, மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் #அன்பில்மகேஷ்பொய்யாமொழி Anbil Mahesh Poyyamozhi அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் அண்ணன் N. Gowthaman என்.கௌதமன் அவர்கள் வழிகாட்டுதலின்படி வேதாரண்யம் நகர கழக 2 மற்றும் கூட்டம் இன்று நகர கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

சொன்னதை செய்வோம்!! செய்வதை சொல்வோம்!!!கழக தலைவர் மாண்புமிகு திராவிட மாடல் நாயகர்  #தளபதியார் M. K. Stalin அவர்களின் திரா...
31/10/2025

சொன்னதை செய்வோம்!!
செய்வதை சொல்வோம்!!!

கழக தலைவர் மாண்புமிகு திராவிட மாடல் நாயகர் #தளபதியார் M. K. Stalin அவர்களின் திராவிட மாடல் ஆட்சியின் மற்றொரு சாதனையாக #வேதாரண்யம் நகராட்சி காந்தி பூங்கா மேல்நிலை நீர் தேக்க தொட்டியிலிருந்து #ஆறுகாட்டுத்துறை தரைமட்ட நீர் தேக்க தொட்டி வரை குடிநீர் குழாய் அமைத்து இன்று ஆறுகாட்டுத்துறை பகுதிக்கு #குடிநீர் விநியோகத்தினை துவங்கி வைத்தோம்.

ஆறுகாட்டுத்துறை பகுதியின் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்த்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், தமிழ்நாடு துணை முதல்வர் #இளந்தலைவர் Udhayanidhi Stalin அவர்களுக்கும்,மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் அண்ணன் K.N.NEHRU அவர்களுக்கும், மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi அவர்களுக்கும், நாகை மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் N. Gowthaman அவர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

#ஓரணியில்_தமிழ்நாடு #திராவிடமாடல் #வெல்வோம்_இருநூறு #படைப்போம்_வரலாறு

29/10/2025

கழகத் தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் #தளபதியார் M. K. Stalin அவர்களின் பொற்கால ஆட்சியில் நமது #வேதாரண்யம் நகராட்சியில் எண்ணற்ற சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. வார்டு எண் 6 கள்ளிக்காட்டான்அடைப்பு பகுதியில் மண் சாலையை தார் சாலையாக மாற்றும் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்த சாலை அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. பள்ளி குழந்தைகள் மழைக் காலங்களில் பள்ளிக்கு செல்ல முடியாமலும் அவரச காலங்களில் வாகனங்கள் செல்ல முடியாமலும் இருந்தது. எத்தனையோ ஆண்டுகள் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்தில் இருந்து வந்தனர். இன்று அந்த மண் சாலையை அகலம் செய்து புதிய தார் சாலையினை அமைத்துள்ளோம்.இந்த சாலையினை அமைத்து தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் Udhayanidhi Stalin அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

#ஓரணியில்_தமிழ்நாடு #வெல்வோம்_இருநூறு #படைப்போம்_வரலாறு #திராவிடமாடல் #இளந்தலைவர்

இன்று தொடர்ந்து நான்காவது ஆண்டாக உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூபாய் 5000.00 சுமார் 2800 உப்பள தொழிலாளர்களின...
21/10/2025

இன்று தொடர்ந்து நான்காவது ஆண்டாக உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூபாய் 5000.00 சுமார் 2800 உப்பள தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 2800 குடும்பங்கள் பயன்பெறுகின்றனர்.

மேலும் சுமார் 100 க்கு மேற்பட்ட உப்பள தொழிலாளர்கள் மாதந்தோறும் முதியோர் உதவித்தொகை பெறுகின்றர்.

கருணை உள்ளம் கொண்டு உப்பள நல வாரியம் அமைத்து அதன் மூலம் மழைக்கால நிவாரண தொகை, உப்பள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை,முதியோர் உதவிதொகை மேலும் இறப்பு உதவித்தொகை ஆகியவை வழங்கி விளிம்பு நிலையில் உள்ள உப்பள தொழிலாளர்களின் நலன் காக்கும் தமிழக முதல்வர் கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு #தளபதியார் M. K. Stalin அவர்களுக்கும் மாண்புமிகு துணை முதல்வர் #இளந்தலைவர் Udhayanidhi Stalin அவர்களுக்கும், நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi அவர்களுக்கும் உறுதுணையாக இருந்த நாகை மாவட்ட கழக செயலாளர் அண்ணண் என்.கௌதமன் N. Gowthaman அவர்களுக்கும் உப்பள தொழிலாளர்கள் சார்பாகவும், வேதாரண்யம் நகர கழகம் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

#உப்பள_நல_வாரியம்
#திராவிடமாடல்
#வேதாரண்யம்
#வெல்வோம்_இருநூறு #படைப்போம்_வரலாறு #ஓரணியில்_தமிழ்நாடு

 #வேதாரண்யம் நகரம்  #தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் இன்று கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு தமிழ்ந...
18/10/2025

#வேதாரண்யம் நகரம் #தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் இன்று கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் #தளபதியார் M. K. Stalin அவர்களின் "நலம் காக்கும் ஸ்டாலின்" முகாமில் உயர்திரு நாகை மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் கலந்துகொண்டு மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ அட்டைகள் வழங்கினோம். இம்முகாமினை ஏற்பாடு செய்து பல்வேறு மருத்துவ சேவைகளை எளிதில் கிடைக்க செய்த மாண்புமிகு தமிழ்நாடு #முதல்வர் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
#நலம்_காக்கும்_ஸ்டாலின் #திராவிடமாடல்

கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்  #தளபதியார் M. K. Stalinஅவர்களின் "நலம் காக்கும் ஸ்டாலின்"...
17/10/2025

கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் #தளபதியார் M. K. Stalinஅவர்களின் "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாம் நாளை நமது வேதாரண்யம் நகரம் தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது. அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#திராவிடமாடல் #நலம்_காக்கும்_ஸ்டாலின் #வேதாரண்யம்

கடந்த ஆண்டு மாண்புமிகு துணை முதலமைச்சர்   #இளந்தலைவர் Udhayanidhi Stalin  அவர்களின் பிறந்தநாளை  குழந்தைகளுடன் கொண்டாட மண...
16/10/2025

கடந்த ஆண்டு மாண்புமிகு துணை முதலமைச்சர் #இளந்தலைவர் Udhayanidhi Stalin அவர்களின் பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாட மணியன் தீவு குழந்தைகள் நல மையம் சென்றோம் அங்கு பயிலும் குழந்தைகள் எங்களுக்கு புதிய கட்டிடம் வேண்டும் என்று எங்களிடம் கோரிக்கை வைத்தனர்.புதிய கட்டிடம் கட்டி தருகிறோம் என்று அவர்களிடம் உறுதியளித்தோம்.

அதன் படி இன்று கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் #தளபதியார் M. K. Stalin அவர்களின் ஆணைப்படி, மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர், நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi அவர்கள்,தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் நாகை மாவட்ட கழக செயலாளர் அண்ணன் N. Gowthaman அவர்களின் வழிகாட்டுதலின் படி புதிய குழந்தைகள் நல மைய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்தோம்.

#வேதாரண்யம் #திராவிடமாடல் #ஓரணியில்_தமிழ்நாடு #வெல்வோம்_இருநூறு #படைப்போம்_வரலாறு

 #வேதாரண்யம் நகரம் தோப்புத்துறை பகுதியிலிருந்து முதல் மாவட்ட காஜியாக  பொறுப்பேற்றுள்ள  #தோப்புத்துறை  தலைமை இமாம் அல்ஹாஜ...
15/10/2025

#வேதாரண்யம் நகரம் தோப்புத்துறை பகுதியிலிருந்து முதல் மாவட்ட காஜியாக பொறுப்பேற்றுள்ள #தோப்புத்துறை தலைமை இமாம் அல்ஹாஜ் K.M. ஷாகுல் ஹமீது பாக்கவி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  #தளபதியார் M. K. Stalin  அவர்கள், மாண்புமிகு துணை முதல...
11/10/2025

கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் #தளபதியார் M. K. Stalin அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் #இளந்தலைவர் Udhayanidhi Stalin அவர்கள் ஆகியோர் ஆணைக்கிணங்க, மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் #அன்பில்மகேஷ்பொய்யாமொழி Anbil Mahesh Poyyamozhi அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் அண்ணன் N. Gowthaman அவர்கள் வழிகாட்டுதலின்படி வேதாரண்யம் நகரில் தலைமை கழக பேச்சாளர் சகோதரர் சேலம் கோவிந்தன் அவர்களுடன் திராவிட மாடல் நாயகரின் நல திட்டங்களை பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தோம்.

#வெல்வோம்_இருநூறு #படைப்போம்_வரலாறு #திராவிடமாடல் #வேதாரண்யம் #ஓரணியில்_தமிழ்நாடு

கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் தமிழக முதல்வர் மாண்புமிகு  #தளபதியார் M. K. Stalin     அவர்களின் உங்களுடன் ஸ்டாலின் முகா...
10/10/2025

கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் தமிழக முதல்வர் மாண்புமிகு #தளபதியார் M. K. Stalin அவர்களின் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று வேதாரண்யம் நகரம் 15 மற்றும் 20 வது வார்டுகளுக்காக நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

#இளந்தலைவர் Udhayanidhi Stalin Anbil Mahesh Poyyamozhi
N. Gowthaman


#திராவிடமாடல் #வெல்வோம்_இருநூறு #படைப்போம்_வரலாறு #வேதாரண்யம்

Address

Vedaranyam
614810

Website

Alerts

Be the first to know and let us send you an email when மா.மீ.புகழேந்தி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to மா.மீ.புகழேந்தி:

Share

Category