Vadalur DMK

Vadalur DMK DMK திமுக

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வெற்றி நாயகன் மாண்புமிகு M. R. K பன்னீர்செல்வம் அவர்களுக்கு வாக்களித்த  திமுக கூட்டணி நிர...
23/04/2026

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வெற்றி நாயகன் மாண்புமிகு M. R. K பன்னீர்செல்வம் அவர்களுக்கு வாக்களித்த திமுக கூட்டணி நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி தகவல தொழில் நுட்ப அணி சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.🙏





🖤❤️

  ஜனநாயகத் திருவிழா: சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு!🗳️ எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏ...
23/04/2026

ஜனநாயகத் திருவிழா: சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு!

🗳️ எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது தமிழ்நாடு தேர்தல்.

🗳️ 84.69% என்ற சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் கடமையைத் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

🗳️ சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்து விட்டு, இன்றிரவே மீண்டும் கிளம்பி, அவரவர் பணியாற்றும் ஊர்களுக்குச் செல்கின்றனர்.

🗳️ "ஒரு வாக்குதானே" என எண்ணாமல், "ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது" என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

🗳️ தமிழ்நாடு வாக்களித்துவிட்டது,
மே 4 தமிழ்நாடு வெல்லும்!
#வெல்வோம்_ஒன்றாக!வாக்களித்த அனைவருக்கும் நன்றி 🖤❤️

23/04/2026
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்!2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நா...
23/04/2026

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்!

2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்.

இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம்! உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.

ஜனநாயகம் - மதச்சார்பின்மை - மாநில உரிமைகள் - சமத்துவம் - சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும்!

தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களுக்கு வாக்களிப்பீர்  உதயசூரி...
22/04/2026

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களுக்கு வாக்களிப்பீர் உதயசூரியன் 🌅🌅🌅🌅🌅 ஏப்ரல் 23, 2026

MRK.Panneerselvam

🖤❤️

🖤❤️
19/04/2026

🖤❤️

மகளிர் விடியல் பயணம்... என்றும் மகளிர்களுக்கான அரசு....மகளிர் தப்பின்னம்பிக்கையோடு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய சிறந்த ...
19/04/2026

மகளிர் விடியல் பயணம்... என்றும் மகளிர்களுக்கான அரசு....

மகளிர் தப்பின்னம்பிக்கையோடு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய சிறந்த திட்டம்...

வேண்டும் ஸ்டாலின்.. மீண்டும் ஸ்டாலின் 🖤❤️

🖤❤️ வேங்கையின் மைந்தன் அண்ணன் M. R. K. P  அவர்களுக்கு மிக அதிக வாக்குகளை பெற்று வெற்றியை சமர்ப்பணம் செய்வோம்....🖤❤️
19/04/2026

🖤❤️ வேங்கையின் மைந்தன் அண்ணன் M. R. K. P அவர்களுக்கு மிக அதிக வாக்குகளை பெற்று வெற்றியை சமர்ப்பணம் செய்வோம்....

🖤❤️

வேங்கையின் மைந்தன்...முட்டத்தின் முத்து...விவசாயிகளின் விடிவெள்ளி...எங்கள் நிரந்தர அமைச்சர்...எங்கள் தொகுதியின் குடும்ப ...
19/04/2026

வேங்கையின் மைந்தன்...

முட்டத்தின் முத்து...

விவசாயிகளின் விடிவெள்ளி...

எங்கள் நிரந்தர அமைச்சர்...

எங்கள் தொகுதியின் குடும்ப உறுப்பினர்...

M.R. K. P

🖤❤️

வேங்கையின் மைந்தன் அண்ணன் M. R. K. P அவர்களை அதிக வாக்கு வித்யாசத்தில் வெற்றியை பெற்று தருவோம்...ஸ்டாலின் தொடரட்டும்...த...
19/04/2026

வேங்கையின் மைந்தன் அண்ணன் M. R. K. P அவர்களை அதிக வாக்கு வித்யாசத்தில் வெற்றியை பெற்று தருவோம்...

ஸ்டாலின் தொடரட்டும்...

தமிழ்நாடு வெல்லட்டும்...

🖤❤️

Address

Vadalur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vadalur DMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share